சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

நகைச்சுவைக்காக மட்டும்!! Khan11

நகைச்சுவைக்காக மட்டும்!!

+4
kalainilaa
நேசமுடன் ஹாசிம்
mohanaraj1984
நண்பன்
8 posters

Go down

நகைச்சுவைக்காக மட்டும்!! Empty நகைச்சுவைக்காக மட்டும்!!

Post by நண்பன் Wed 5 Oct 2011 - 10:57

வட இந்தியாவைக் கலக்கும் ‘ரஜினி துணுக்குகள்’!

நகைச்சுவைக்காக மட்டும்!! Enthiran-ja2-2010ஜினியைப் பற்றி வரும் துணுக்குகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன, குறிப்பாக வட இந்தியாவில்.

இந்த துணுக்குகள் குறித்து முன்பு அவரிடம் பாரதி எஸ் பிரதான் என்ற பெண்
நிருபர் நேரில் கேட்டபோது, ரஜினி சற்றும் முகம் சுளிக்கவில்லை. மாறாக,
இன்றைய இளைஞர்கள் அபார படைப்பாற்றல் மிக்கவர்கள். அதைக் கண்டு நான்
வியக்கிறேன், என்றார்.

தன்னைப் பற்றி வந்த துணுக்குகள் அடங்கிய பிரிண்ட் அவுட்டில் தனது
கையெழுத்தை ஆட்டோகிராபாகவும் போட்டுக் கொடுத்தார். அந்த அளவு, இன்றைய
தலைமுறை இளைஞர்களோடு இணங்கிச் செல்லும் மனப்பான்மை கொண்டவர் ரஜினி.
அதனால்தான் மாறும் சூழலுக்கேற்ப ஹைடெக் படங்கள் கொடுத்து அடுத்த
தலைமுறையையும் தன் ரசிக மகா சமுத்திரத்துக்குள் ஐக்கியமாக வைக்கிறார்!

முன்பு அமிதாப் சொன்னதுபோல, இந்த துணுக்குகள் எவையும் ரஜினியை
சிறுமைப்படுத்தும் நோக்கில் வரவில்லை. மாறாக அவரை மனிதர்களில் ஒரு சூப்பர்
மனிதனாக, மனித சக்திக்கும் அப்பாற்பட்ட ஒருவராக சித்தரிக்கவே முயல்கின்றன.
ஆனால் ஒன்று, எதுவுமே அளவுக்கு மிஞ்சினால் அதுவே எரிச்சலாக மாறவும்
வாய்ப்புள்ளது என்பதை இந்த துணுக்கு படைப்பாளிகள் புரிந்துகொண்டு எல்லை
மீறாமல் இருக்க வேண்டும் என்பதே நம் எண்ணம்.

அப்படி சமீபத்தில் வந்த சில துணுக்குகள் உண்மையிலேயே ‘அட என்னமா யோசிக்கிறாங்கப்பா’, என வாய்விட்டு சொல்ல வைத்தன.

சாம்பிளுக்கு சில (பாஸ்கரன் என்ற நமது வாசக நண்பர் அனுப்பிய சில துணுக்குகளின் மொழி பெயர்ப்பு)…

ஜினி மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது அவரது ‘ரஃப் நோட்’ காணாமல் போய்விட்டது.

அதைத்தான் இப்போது விக்கிபீடியா என்கிறார்கள், விஷயம் தெரியாதவர்கள்!

ஜினியை ஒரு புல்லட் சுட்டது…

அந்த புல்லட்டுக்கு இன்று இறுதிச் சடங்கு!

றவைகளை விரட்ட ஒரு விவசாயி ரஜினி சிலையை வயலில் வைத்திருந்தார்

அடுத்த நாள், போன ஆண்டு திருடிய தானியங்களையும் திருப்பித் தந்துவிட்டன பறவைகள்!!

ஜினி மட்டும் பிபிஓ தலைவராக இருந்தால்…

க்ளையண்டுகள் ஷிப்ட் முறையில் வருவார்கள், ஜாப் ஆர்டர் தர!

ரு மழைநாளில் ரஜினி கிரிக்கெட் விளையாடப் போனார். அவரது ஆட்டம் காரணமாக மழை நின்றுபோனது!

நாளை இரவு 9 மணிக்கு ரஜினியை விண்ணில் பார்க்கலாம்,

காரணம் ஆசிய விளையாட்டுப் போட்டியில் அவர் உயரம் தாண்டும் போட்டியில் பங்கேற்கிறார்!

லகம் 2012-ல் அழியும் என்று சொன்னவன் முட்டாள்…

காரணம் ரஜினி இன்று 3 வருட வாரண்டியுடன் லேப்டாப் வாங்கியிருக்கிறார்!

ருமுறை ரஜினி பல்தேய்க்க பொடியைப் பயன்படுத்தினார்,

அதைத்தான் இன்று அம்புஜா சிமெண்ட் என்று பெயர் சூட்டி அமோகமாய் விற்கிறார்கள்!

ந்த பத்தாண்டில் உலகம் தெரிந்து கொள்ளாத ஒரு உண்மை தெரியுமா?

சச்சின் டெண்டுல்கர் அம்மாவின் பெயர் ரஜினி டெண்டுல்கர். பயிற்சியாளர் பெயர் ரமாகாந்த்!

ஜினியின் அடுத்த படம் டைடானிக் (தமிழ்)

இந்தப் படத்தின் கிளைமாக்ஸில் யாரும் இறப்பதில்லை. காரணம் ரஜினி தனது
ஒரு கையில் அட்லாண்டிக்கையும் மறுகையில் ஹீரோயினையும் பிடித்தபடி
அட்லாண்டிக் கடலை நீந்திக் கரை சேர்க்கிறார்… இது எப்டி இருக்கு!!

-என்வழி

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நகைச்சுவைக்காக மட்டும்!! Empty Re: நகைச்சுவைக்காக மட்டும்!!

Post by mohanaraj1984 Wed 5 Oct 2011 - 11:01

நகைச்சுவைக்காக மட்டும்!! 800522 நகைச்சுவைக்காக மட்டும்!! 800522 நகைச்சுவைக்காக மட்டும்!! 800522

mohanaraj1984
புதுமுகம்

பதிவுகள்:- : 8
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

நகைச்சுவைக்காக மட்டும்!! Empty Re: நகைச்சுவைக்காக மட்டும்!!

Post by நண்பன் Wed 5 Oct 2011 - 11:03

mohanaraj1984 wrote:நகைச்சுவைக்காக மட்டும்!! 800522 நகைச்சுவைக்காக மட்டும்!! 800522 நகைச்சுவைக்காக மட்டும்!! 800522
மோகன் ராஜ் இங்கும் உங்கள் பதிவுகை பதியலாமே நகைச்சுவைக்காக மட்டும்!! 517195 நகைச்சுவைக்காக மட்டும்!! 517195

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நகைச்சுவைக்காக மட்டும்!! Empty Re: நகைச்சுவைக்காக மட்டும்!!

Post by mohanaraj1984 Wed 5 Oct 2011 - 11:07

நண்பன் wrote:
mohanaraj1984 wrote:நகைச்சுவைக்காக மட்டும்!! 800522 நகைச்சுவைக்காக மட்டும்!! 800522 நகைச்சுவைக்காக மட்டும்!! 800522
மோகன் ராஜ் இங்கும் உங்கள் பதிவுகை பதியலாமே நகைச்சுவைக்காக மட்டும்!! 517195 நகைச்சுவைக்காக மட்டும்!! 517195

நகைச்சுவைக்காக மட்டும்!! 111433 நகைச்சுவைக்காக மட்டும்!! 111433 நகைச்சுவைக்காக மட்டும்!! 111433

mohanaraj1984
புதுமுகம்

பதிவுகள்:- : 8
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

நகைச்சுவைக்காக மட்டும்!! Empty Re: நகைச்சுவைக்காக மட்டும்!!

Post by நண்பன் Wed 5 Oct 2011 - 11:11

mohanaraj1984 wrote:
நண்பன் wrote:
mohanaraj1984 wrote:நகைச்சுவைக்காக மட்டும்!! 800522 நகைச்சுவைக்காக மட்டும்!! 800522 நகைச்சுவைக்காக மட்டும்!! 800522
மோகன் ராஜ் இங்கும் உங்கள் பதிவுகை பதியலாமே நகைச்சுவைக்காக மட்டும்!! 517195 நகைச்சுவைக்காக மட்டும்!! 517195

நகைச்சுவைக்காக மட்டும்!! 111433 நகைச்சுவைக்காக மட்டும்!! 111433 நகைச்சுவைக்காக மட்டும்!! 111433
என்ன மௌன விரதமா ஏதாவது எழுதலாமே நகைச்சுவைக்காக மட்டும்!! 930799

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நகைச்சுவைக்காக மட்டும்!! Empty Re: நகைச்சுவைக்காக மட்டும்!!

Post by mohanaraj1984 Wed 5 Oct 2011 - 11:14

நண்பன் wrote:
mohanaraj1984 wrote:
நண்பன் wrote:
mohanaraj1984 wrote:நகைச்சுவைக்காக மட்டும்!! 800522 நகைச்சுவைக்காக மட்டும்!! 800522 நகைச்சுவைக்காக மட்டும்!! 800522
மோகன் ராஜ் இங்கும் உங்கள் பதிவுகை பதியலாமே நகைச்சுவைக்காக மட்டும்!! 517195 நகைச்சுவைக்காக மட்டும்!! 517195

நகைச்சுவைக்காக மட்டும்!! 111433 நகைச்சுவைக்காக மட்டும்!! 111433 நகைச்சுவைக்காக மட்டும்!! 111433
என்ன மௌன விரதமா ஏதாவது எழுதலாமே நகைச்சுவைக்காக மட்டும்!! 930799

i cant wrote tamil what can i do for type tamil

mohanaraj1984
புதுமுகம்

பதிவுகள்:- : 8
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

நகைச்சுவைக்காக மட்டும்!! Empty Re: நகைச்சுவைக்காக மட்டும்!!

Post by நண்பன் Wed 5 Oct 2011 - 11:22

புதியர்வளுக்கு சொல்லித்தரலாம் எல்லாம் தெரிந்த உங்களுக்கு எப்படிப்பா எழுதுங்கள் உங்களால் முடியும் நகைச்சுவைக்காக மட்டும்!! 76244

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நகைச்சுவைக்காக மட்டும்!! Empty Re: நகைச்சுவைக்காக மட்டும்!!

Post by mohanaraj1984 Wed 5 Oct 2011 - 11:32

நண்பன் wrote:புதியர்வளுக்கு சொல்லித்தரலாம் எல்லாம் தெரிந்த உங்களுக்கு எப்படிப்பா எழுதுங்கள் உங்களால் முடியும் நகைச்சுவைக்காக மட்டும்!! 76244

unmaiyaga nanban

mohanaraj1984
புதுமுகம்

பதிவுகள்:- : 8
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

நகைச்சுவைக்காக மட்டும்!! Empty Re: நகைச்சுவைக்காக மட்டும்!!

Post by நண்பன் Wed 5 Oct 2011 - 11:36

mohanaraj1984 wrote:
நண்பன் wrote:புதியர்வளுக்கு சொல்லித்தரலாம் எல்லாம் தெரிந்த உங்களுக்கு எப்படிப்பா எழுதுங்கள் உங்களால் முடியும் நகைச்சுவைக்காக மட்டும்!! 76244

unmaiyaga nanban
நீங்கள் தமிழில் எழுதிய கட்டுரைகள் நான் படித்திருக்கிறேன் மேகன் ராஜ் ஒன்றும் பிரச்சினை இல்லை எழுதுங்கள் எல்லாம் நாம்தான் நட்பால் இணைவோம் அன்பால் உலகை வெல்வோம் நகைச்சுவைக்காக மட்டும்!! 1232338647 நகைச்சுவைக்காக மட்டும்!! 1232338647

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நகைச்சுவைக்காக மட்டும்!! Empty Re: நகைச்சுவைக்காக மட்டும்!!

Post by mohanaraj1984 Wed 5 Oct 2011 - 11:45

நண்பன் wrote:
mohanaraj1984 wrote:
நண்பன் wrote:புதியர்வளுக்கு சொல்லித்தரலாம் எல்லாம் தெரிந்த உங்களுக்கு எப்படிப்பா எழுதுங்கள் உங்களால் முடியும் நகைச்சுவைக்காக மட்டும்!! 76244

unmaiyaga nanban
நீங்கள் தமிழில் எழுதிய கட்டுரைகள் நான் படித்திருக்கிறேன் மேகன் ராஜ் ஒன்றும் பிரச்சினை இல்லை எழுதுங்கள் எல்லாம் நாம்தான் நட்பால் இணைவோம் அன்பால் உலகை வெல்வோம் நகைச்சுவைக்காக மட்டும்!! 1232338647 நகைச்சுவைக்காக மட்டும்!! 1232338647

நகைச்சுவைக்காக மட்டும்!! 326371 நகைச்சுவைக்காக மட்டும்!! 326371

mohanaraj1984
புதுமுகம்

பதிவுகள்:- : 8
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

நகைச்சுவைக்காக மட்டும்!! Empty Re: நகைச்சுவைக்காக மட்டும்!!

Post by நண்பன் Wed 5 Oct 2011 - 12:05

mohanaraj1984 wrote:
நண்பன் wrote:
mohanaraj1984 wrote:
நண்பன் wrote:புதியர்வளுக்கு சொல்லித்தரலாம் எல்லாம் தெரிந்த உங்களுக்கு எப்படிப்பா எழுதுங்கள் உங்களால் முடியும் நகைச்சுவைக்காக மட்டும்!! 76244

unmaiyaga nanban
நீங்கள் தமிழில் எழுதிய கட்டுரைகள் நான் படித்திருக்கிறேன் மேகன் ராஜ் ஒன்றும் பிரச்சினை இல்லை எழுதுங்கள் எல்லாம் நாம்தான் நட்பால் இணைவோம் அன்பால் உலகை வெல்வோம் நகைச்சுவைக்காக மட்டும்!! 1232338647 நகைச்சுவைக்காக மட்டும்!! 1232338647

நகைச்சுவைக்காக மட்டும்!! 326371 நகைச்சுவைக்காக மட்டும்!! 326371
ஓடினா மட்டும் விட்டுடுவோமா நகைச்சுவைக்காக மட்டும்!! 459498 நகைச்சுவைக்காக மட்டும்!! 459498

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நகைச்சுவைக்காக மட்டும்!! Empty Re: நகைச்சுவைக்காக மட்டும்!!

Post by நேசமுடன் ஹாசிம் Wed 5 Oct 2011 - 12:46

நல்ல பதிவு சிரிப்பாகத்தான் இருந்தது

நகைச்சுவைக்காக மட்டும்!! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நகைச்சுவைக்காக மட்டும்!! Empty Re: நகைச்சுவைக்காக மட்டும்!!

Post by kalainilaa Wed 5 Oct 2011 - 12:46

நல்லாத்தான் இருக்கு நகைச்சுவைக்காக மட்டும்!! 143117madanbob
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

நகைச்சுவைக்காக மட்டும்!! Empty Re: நகைச்சுவைக்காக மட்டும்!!

Post by நண்பன் Wed 5 Oct 2011 - 13:16

:”@: :”@:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நகைச்சுவைக்காக மட்டும்!! Empty Re: நகைச்சுவைக்காக மட்டும்!!

Post by kalainilaa Wed 5 Oct 2011 - 13:20

பரட்டை கலக்கிட்டே பரட்டை நகைச்சுவைக்காக மட்டும்!! 30jangoundamani
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

நகைச்சுவைக்காக மட்டும்!! Empty Re: நகைச்சுவைக்காக மட்டும்!!

Post by *சம்ஸ் Wed 5 Oct 2011 - 13:24

சிரிப்புக்கு பஞ்சமே இல்லை அப்படி சிரித்தேன் சார்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நகைச்சுவைக்காக மட்டும்!! Empty Re: நகைச்சுவைக்காக மட்டும்!!

Post by முனாஸ் சுலைமான் Wed 5 Oct 2011 - 13:51

நகைச்சுவைக்காக மட்டும்!! 143117madanbob
(/
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

நகைச்சுவைக்காக மட்டும்!! Empty Re: நகைச்சுவைக்காக மட்டும்!!

Post by farah Wed 5 Oct 2011 - 15:51

நகைச்சுவைக்காக மட்டும்!! 860290

farah
புதுமுகம்

பதிவுகள்:- : 67
மதிப்பீடுகள் : 40

Back to top Go down

நகைச்சுவைக்காக மட்டும்!! Empty Re: நகைச்சுவைக்காக மட்டும்!!

Post by நண்பன் Wed 5 Oct 2011 - 16:52

farah wrote:நகைச்சுவைக்காக மட்டும்!! 860290
நகைச்சுவைக்காக மட்டும்!! 326371 நகைச்சுவைக்காக மட்டும்!! 326371

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நகைச்சுவைக்காக மட்டும்!! Empty Re: நகைச்சுவைக்காக மட்டும்!!

Post by இன்பத் அஹ்மத் Wed 5 Oct 2011 - 20:44

கோபம்
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

நகைச்சுவைக்காக மட்டும்!! Empty Re: நகைச்சுவைக்காக மட்டும்!!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum