சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Today at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Today at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

இன்று முனாஸ் நற்பணி மன்றத்தினால் செய்யப்பட்ட சேவைகள் சில. Khan11

இன்று முனாஸ் நற்பணி மன்றத்தினால் செய்யப்பட்ட சேவைகள் சில.

+2
நண்பன்
முனாஸ் சுலைமான்
6 posters

Go down

இன்று முனாஸ் நற்பணி மன்றத்தினால் செய்யப்பட்ட சேவைகள் சில. Empty இன்று முனாஸ் நற்பணி மன்றத்தினால் செய்யப்பட்ட சேவைகள் சில.

Post by முனாஸ் சுலைமான் Wed 5 Oct 2011 - 22:46

இன்று முனாஸ் நற்பணி மன்றம் பல வகையான சேவைகளைச்செய்தது இதன் மேலதிக விபரத்தினை அதன் தளத்துக்குச்சென்று பார்வை இடலாம் அதன் சுருக்கமான புகைப்படங்கள் பார்வைக்காக இங்கு தரப்படுகிறது..

www.natpanimantram.co.cc
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இன்று முனாஸ் நற்பணி மன்றத்தினால் செய்யப்பட்ட சேவைகள் சில. Empty Re: இன்று முனாஸ் நற்பணி மன்றத்தினால் செய்யப்பட்ட சேவைகள் சில.

Post by முனாஸ் சுலைமான் Wed 5 Oct 2011 - 22:47

இன்று முனாஸ் நற்பணி மன்றத்தினால் செய்யப்பட்ட சேவைகள் சில. Photo1

இது அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயம் இங்கு 5ஆம் ஆண்டு புலமைப்பரீட்ச்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா நடாத்துவதற்க்காக முனாஸ் நற்பணி மன்றம் அதற்க்கான பணத்தை இன்று பாடசாலை அதிபரிடம் கையளிக்கப்பட்டபோது பிரதி அதிபர் மற்றும் பாடசாலை அபிவிருத்திக்குழுவினர் ஆகியோர் அருகில் நிற்பதனையும் காணலாம்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இன்று முனாஸ் நற்பணி மன்றத்தினால் செய்யப்பட்ட சேவைகள் சில. Empty Re: இன்று முனாஸ் நற்பணி மன்றத்தினால் செய்யப்பட்ட சேவைகள் சில.

Post by முனாஸ் சுலைமான் Wed 5 Oct 2011 - 22:48

இன்று முனாஸ் நற்பணி மன்றத்தினால் செய்யப்பட்ட சேவைகள் சில. Photo2
இது அக்கரைப்பற்று அட் அந்நூர் மஹாவித்தியாலயம் இப்பாடசாலைக்கான முக்கிய தேவையின் பலனாக முனாஸ் நற்பணி மன்றத்தால் ஒரு தொகை நிதி வழங்கப்பட்டது இதனை அதிபர் பிரதி அதிபர் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இன்று முனாஸ் நற்பணி மன்றத்தினால் செய்யப்பட்ட சேவைகள் சில. Empty Re: இன்று முனாஸ் நற்பணி மன்றத்தினால் செய்யப்பட்ட சேவைகள் சில.

Post by முனாஸ் சுலைமான் Wed 5 Oct 2011 - 22:48

இன்று முனாஸ் நற்பணி மன்றத்தினால் செய்யப்பட்ட சேவைகள் சில. Photo3
இது பாலமுனை ஹிக்மா வித்தியாலயம் இங்கு உள்ள ரொக்கி விளையாட்டு வீரர்களுக்கான ஆடைகளைப்பெற்றுக்கொள்ள முனாஸ் நற்பணி மன்றம் அதற்க்கான நிதியை அதிபரிடம் கையளிப்பதனையும் ஆசிரியர்கள் அருகில் நிற்பதனையும் காணலாம்
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இன்று முனாஸ் நற்பணி மன்றத்தினால் செய்யப்பட்ட சேவைகள் சில. Empty Re: இன்று முனாஸ் நற்பணி மன்றத்தினால் செய்யப்பட்ட சேவைகள் சில.

Post by முனாஸ் சுலைமான் Wed 5 Oct 2011 - 22:49

இன்று முனாஸ் நற்பணி மன்றத்தினால் செய்யப்பட்ட சேவைகள் சில. Photo5
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இன்று முனாஸ் நற்பணி மன்றத்தினால் செய்யப்பட்ட சேவைகள் சில. Empty Re: இன்று முனாஸ் நற்பணி மன்றத்தினால் செய்யப்பட்ட சேவைகள் சில.

Post by முனாஸ் சுலைமான் Wed 5 Oct 2011 - 22:49

இன்று முனாஸ் நற்பணி மன்றத்தினால் செய்யப்பட்ட சேவைகள் சில. Photo4
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இன்று முனாஸ் நற்பணி மன்றத்தினால் செய்யப்பட்ட சேவைகள் சில. Empty Re: இன்று முனாஸ் நற்பணி மன்றத்தினால் செய்யப்பட்ட சேவைகள் சில.

Post by முனாஸ் சுலைமான் Wed 5 Oct 2011 - 22:50

மட்டக்களப்பு ஊறுகாமத்தைச்சேர்ந்த இந்த பயனாளர்களுக்கான மின்சாரம் பெறுவதற்கான பணத்தொகை இன்று வழங்கப்பட்டது இதனை எங்களுக்கு அனுப்பிவைத்த அன்பு நண்பர் அவர் யார் என்று சொல்ல வில்லை
இதனை அனுப்பி வைத்த உறவுக்கு படைத்தவனின் நல்லருளும் பறக்கத்தும் என்றுமே குறைவில்லாமல் கிடைக்க துஆ செய்கிறோம்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இன்று முனாஸ் நற்பணி மன்றத்தினால் செய்யப்பட்ட சேவைகள் சில. Empty Re: இன்று முனாஸ் நற்பணி மன்றத்தினால் செய்யப்பட்ட சேவைகள் சில.

Post by முனாஸ் சுலைமான் Wed 5 Oct 2011 - 22:50

இன்று முனாஸ் நற்பணி மன்றத்தினால் செய்யப்பட்ட சேவைகள் சில. News3
முனாஸ் நற்பணி மன்றத்துக்கு இப்பண உதவி வழங்கிய அன்பானவர் அவரது பெயர் முகவரி சொல்லாமல்
சேனைத்தமிழ் உலா என்று சொல்லி இருக்கிறார் அவரின் நிதியில் இருந்து வறிய குடும்பங்களின் முக்கிய தேவையான மல சல கூடம் அமைத்துக்கொடுப்பதற்கான சகல வேலையும் நடைபெறுகிறது மன்றத்தின் தலைவரால் அடிக்கல்லும் நாட்டப்பட்டு வேலை ஆரம்பம் ஆகிறது இப்பணத்தை அனுப்பி உதவிய அன்புறவுக்கு படைத்தவனிடம் துஆ செய்கிறோம்.......நன்றி.
ஏழைகளின் கண்ணீரைத்துடைக்க ஓரளவேனும் முயற்சி செய்வோம் தருமம் தலைகாக்கும்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இன்று முனாஸ் நற்பணி மன்றத்தினால் செய்யப்பட்ட சேவைகள் சில. Empty Re: இன்று முனாஸ் நற்பணி மன்றத்தினால் செய்யப்பட்ட சேவைகள் சில.

Post by நண்பன் Thu 6 Oct 2011 - 10:03

அல்ஹம்துலில்லாஹ் இறைவன் உதவியால் நடப்பது நல்லதாகவே நடக்கிறது. ஏழ்மை நீங்கி அனைவரும் நிம்மதியாக வாழ எல்லாம் வல்ல அல்லாஹ் அருல் புரிய வேண்டும் உங்கள் சேவைக்கு நன்றி என்றும் பணம் படைத்த உறவுகள் முன் வந்து ஏழைகளின் கண்ணீரைத் தொடைக்க வேண்டும். மறுமைக்காவும் கொஞ்சம் சேமிக்க வேண்டும். முனாஸ் நற்பணி மன்றம் உங்கள் சேவையை இறைவன் பொருந்திக்கொள்ளட்டும் அல்ஹம்துலில்லாஹ்
என்றும் நன்றியுடன்
நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்று முனாஸ் நற்பணி மன்றத்தினால் செய்யப்பட்ட சேவைகள் சில. Empty Re: இன்று முனாஸ் நற்பணி மன்றத்தினால் செய்யப்பட்ட சேவைகள் சில.

Post by இன்பத் அஹ்மத் Thu 6 Oct 2011 - 20:42

அருமையான சேவை நன்றி
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

இன்று முனாஸ் நற்பணி மன்றத்தினால் செய்யப்பட்ட சேவைகள் சில. Empty Re: இன்று முனாஸ் நற்பணி மன்றத்தினால் செய்யப்பட்ட சேவைகள் சில.

Post by kalainilaa Thu 6 Oct 2011 - 20:46

இந்த பதிவு அனைவருக்கும் பயனளிக்கும் .
தொடருங்கள் உங்கள் தொண்டுகளை .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

இன்று முனாஸ் நற்பணி மன்றத்தினால் செய்யப்பட்ட சேவைகள் சில. Empty Re: இன்று முனாஸ் நற்பணி மன்றத்தினால் செய்யப்பட்ட சேவைகள் சில.

Post by மீனு Thu 6 Oct 2011 - 21:07

அன்பு அண்ணா உங்கள் பொதுச்சேவைக்கு வாழ்த்துக்கள் இன்று முனாஸ் நற்பணி மன்றத்தினால் செய்யப்பட்ட சேவைகள் சில. 930799 இன்று முனாஸ் நற்பணி மன்றத்தினால் செய்யப்பட்ட சேவைகள் சில. 930799
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

இன்று முனாஸ் நற்பணி மன்றத்தினால் செய்யப்பட்ட சேவைகள் சில. Empty Re: இன்று முனாஸ் நற்பணி மன்றத்தினால் செய்யப்பட்ட சேவைகள் சில.

Post by நேசமுடன் ஹாசிம் Thu 6 Oct 2011 - 21:32

இறைவனின் அருள் என்றும் உங்களுக்குண்டு தொடருங்கள் தோழா


இன்று முனாஸ் நற்பணி மன்றத்தினால் செய்யப்பட்ட சேவைகள் சில. Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இன்று முனாஸ் நற்பணி மன்றத்தினால் செய்யப்பட்ட சேவைகள் சில. Empty Re: இன்று முனாஸ் நற்பணி மன்றத்தினால் செய்யப்பட்ட சேவைகள் சில.

Post by முனாஸ் சுலைமான் Sat 8 Oct 2011 - 6:56

ஊக்கப்படுத்தும் அன்பு உறவுகள் அனைவருக்கும் எனது மனவுவர்ந்த நன்றியும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இன்று முனாஸ் நற்பணி மன்றத்தினால் செய்யப்பட்ட சேவைகள் சில. B1(513)
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இன்று முனாஸ் நற்பணி மன்றத்தினால் செய்யப்பட்ட சேவைகள் சில. Empty Re: இன்று முனாஸ் நற்பணி மன்றத்தினால் செய்யப்பட்ட சேவைகள் சில.

Post by நண்பன் Sat 8 Oct 2011 - 8:13

முனாஸ் சுலைமான் wrote:ஊக்கப்படுத்தும் அன்பு உறவுகள் அனைவருக்கும் எனது மனவுவர்ந்த நன்றியும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இன்று முனாஸ் நற்பணி மன்றத்தினால் செய்யப்பட்ட சேவைகள் சில. B1%28513%29

பாடசாலை உடையுடன் இந்தக் குழந்தைகளைப் பார்க்கும் போது சந்தோசமாக உள்ளது புலமைப் பரிட்சையில் வெற்றி பெற்றவர்கள் இந்த மாணவர்கள் வாழ்த்துக்கள் மாணவர்களுக்கும் உங்கள் சேவைக்கும் தொடரட்டும் உங்கள் பணி இன்று முனாஸ் நற்பணி மன்றத்தினால் செய்யப்பட்ட சேவைகள் சில. 331844 இன்று முனாஸ் நற்பணி மன்றத்தினால் செய்யப்பட்ட சேவைகள் சில. 331844 இன்று முனாஸ் நற்பணி மன்றத்தினால் செய்யப்பட்ட சேவைகள் சில. 331844


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்று முனாஸ் நற்பணி மன்றத்தினால் செய்யப்பட்ட சேவைகள் சில. Empty Re: இன்று முனாஸ் நற்பணி மன்றத்தினால் செய்யப்பட்ட சேவைகள் சில.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum