சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மருந்து
by rammalar Today at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சேனைத் தமிழ் உலா... Khan11

வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சேனைத் தமிழ் உலா...

+17
Inudeen
*சம்ஸ்
சிறாஜ்
kalainilaa
najeef1010
பாயிஸ்
Atchaya
செய்தாலி
எந்திரன்
இன்பத் அஹ்மத்
அப்துல்லாஹ்
cidjs
நிலா
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
gud boy
mdkhan
21 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சேனைத் தமிழ் உலா... Empty வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சேனைத் தமிழ் உலா...

Post by mdkhan Thu 6 Oct 2011 - 1:13

வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சேனைத் தமிழ் உலா... 2wemcgmவெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சேனைத் தமிழ் உலா... 21b0guwவெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சேனைத் தமிழ் உலா... 2mqmij5
mdkhan
mdkhan
புதுமுகம்

பதிவுகள்:- : 92
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சேனைத் தமிழ் உலா... Empty Re: வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சேனைத் தமிழ் உலா...

Post by gud boy Thu 6 Oct 2011 - 6:32

சேனை மேன் மேலும் முன்னேற என்னுடைய வாழ்த்துக்கள்..
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சேனைத் தமிழ் உலா... Empty Re: வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சேனைத் தமிழ் உலா...

Post by நேசமுடன் ஹாசிம் Thu 6 Oct 2011 - 7:09

தோழரின் அசத்தலான வாழ்த்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது பாராட்டுகள் வாழ்த்துகள்

வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சேனைத் தமிழ் உலா... Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சேனைத் தமிழ் உலா... Empty Re: வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சேனைத் தமிழ் உலா...

Post by நண்பன் Thu 6 Oct 2011 - 8:42

வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சேனைத் தமிழ் உலா... 34pmfc2
வெற்றிகரமாக இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் சேனைத் தமிழ் உலாவிற்கு முதற் கண் வாழ்த்துக்கள்

சேனைத் தமிழ் உலா ஆரம்பித்த நாள் முதல் இன்று வரைக்கும் சேனையை அலங்கரித்து அழகு படுத்திக் கொண்டிருக்கும் எங்கள் உடன் பிறப்பு அன்பு கான் அவர்களுக்கும் என்றும் சேனையோடு இணைந்து இந்த ஓராண்டுப் பயணத்தில் எங்களோடு உலா வந்த அனைத்து அன்பு உறவுகளுக்கும் இந்த நேரம் எனது நன்றிகளையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதே வேகம் இதே உற்சாகம் இதே மகிழ்வோடு என்றும் சேனைத் தமிழ் உலா முன்னேற எனது வாழ்த்துக்களும் பிராத்தனைகளும் என்றும் சேனைக்காகவும் உறவுகளுக்காவும் பிராத்தித்தவனாக
என்றும் உங்கள்
நன்றியுள்ள
நண்பன்
வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சேனைத் தமிழ் உலா... 2737039178

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சேனைத் தமிழ் உலா... Empty Re: வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சேனைத் தமிழ் உலா...

Post by நிலா Thu 6 Oct 2011 - 9:44

வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சேனைத் தமிழ் உலா... 34pmfc2

வாழ்த்துக்கள் சேனைத் தமிழ் உலா

வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சேனைத் தமிழ் உலா... 273987 வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சேனைத் தமிழ் உலா... 273987
நிலா
நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 527
மதிப்பீடுகள் : 37

Back to top Go down

வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சேனைத் தமிழ் உலா... Empty cidjahubar sadhigk

Post by cidjs Thu 6 Oct 2011 - 11:28

நண்பன் wrote:
வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சேனைத் தமிழ் உலா... 34pmfc2
வெற்றிகரமாக இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் சேனைத் தமிழ் உலாவிற்கு முதற் கண் வாழ்த்துக்கள்

சேனைத் தமிழ் உலா ஆரம்பித்த நாள் முதல் இன்று வரைக்கும் சேனையை அலங்கரித்து அழகு படுத்திக் கொண்டிருக்கும் எங்கள் உடன் பிறப்பு அன்பு கான் அவர்களுக்கும் என்றும் சேனையோடு இணைந்து இந்த ஓராண்டுப் பயணத்தில் எங்களோடு உலா வந்த அனைத்து அன்பு உறவுகளுக்கும் இந்த நேரம் எனது நன்றிகளையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதே வேகம் இதே உற்சாகம் இதே மகிழ்வோடு என்றும் சேனைத் தமிழ் உலா முன்னேற எனது வாழ்த்துக்களும் பிராத்தனைகளும் என்றும் சேனைக்காகவும் உறவுகளுக்காவும் பிராத்தித்தவனாக
என்றும் உங்கள்
நன்றியுள்ள
நண்பன்
வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சேனைத் தமிழ் உலா... 2737039178

cidjs
புதுமுகம்

பதிவுகள்:- : 11
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சேனைத் தமிழ் உலா... Empty Re: வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சேனைத் தமிழ் உலா...

Post by நண்பன் Thu 6 Oct 2011 - 11:34

cidjs

வாருங்கள் உங்கள் கை வண்ணத்திலும் வாழ்த்துங்கள் உறவே என்றும் உங்கள் ஆதரவை நாடும் நண்பன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சேனைத் தமிழ் உலா... Empty Re: வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சேனைத் தமிழ் உலா...

Post by அப்துல்லாஹ் Thu 6 Oct 2011 - 13:13

ஆனையின் கம்பீரம் அதன் முகம் கொண்டு
வானையே தொட்டிடக் கையது நீட்டி
தேனையே குழைத்து நற்றமிழாய் ஈயும்
சேனையே செம்மையாய் வாழி

கானகத் (இ)ருளெல்லாம் களைந்திட இங்கே
வானத்தே முளைத்த நல் வெண்மதி போல
ஞானம் அகம் நிரப்பி மோனத்துடன் மிளிர
சேனையே நீ இலங்கிடு

தேடி எடுத்தவொரு திரவியப்பொருள் சேனை
நாடி வருவோரிங்கு நல்ல தமிழ் கற்றிடவே
கூடி மகிழ்கின்றார் குடும்பமாய் திகழ்கின்றார்
கோடி புகழுற்று நீ வாழி..

சேனையின் இரண்டாமாண்டுக்கு என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்...

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சேனைத் தமிழ் உலா... Empty Re: வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சேனைத் தமிழ் உலா...

Post by இன்பத் அஹ்மத் Thu 6 Oct 2011 - 13:18

வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சேனைத் தமிழ் உலா... 1222m
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சேனைத் தமிழ் உலா... Empty Re: வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சேனைத் தமிழ் உலா...

Post by எந்திரன் Thu 6 Oct 2011 - 13:23

வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சேனைத் தமிழ் உலா... 6a00d83451c49a69e2014e8b2d9889970d-800wi

கண்ணுகளா தொடர்ந்து உங்கள் சேவை சேனையில் நிலைக்கட்டும்.
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சேனைத் தமிழ் உலா... Empty Re: வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சேனைத் தமிழ் உலா...

Post by செய்தாலி Thu 6 Oct 2011 - 14:08

அன்பின் சேனைக்கு
என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சேனைத் தமிழ் உலா... %3Cimg%20src=
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சேனைத் தமிழ் உலா... Empty Re: வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சேனைத் தமிழ் உலா...

Post by Atchaya Thu 6 Oct 2011 - 15:08

வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சேனைத் தமிழ் உலா... Talking-birthday-ecardsவெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சேனைத் தமிழ் உலா... 19468வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சேனைத் தமிழ் உலா... 1934139zhps7g5l2yவெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சேனைத் தமிழ் உலா... 1247634ugjywbxzzj
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சேனைத் தமிழ் உலா... Empty Re: வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சேனைத் தமிழ் உலா...

Post by பாயிஸ் Thu 6 Oct 2011 - 17:19

இதுவரைக்கும் தன்னிடத்தை பிடிக்கமுடியாதளவுக்கு வளரக்காரணமாக இருந்த அன்பான நன்பர்களுக்கு சேனைசார்பாக நானும் எனது நன்றியினை தெரிவிப்பதில் அளவு கடந்து மகிழ்கிறேன்.
உறவுகளை ஒன்று சேர்த்து எங்களுக்கு மத்தியில் பாசத்தை பரிமாறச்செய்த எங்களின் உயிர்துடிப்பான் சேனைக்கு இன்று இரண்டாவது பிறந்த நாள்.
இன்று இச்சேனை இரண்டாவது வருடத்தினை தொட்டாலும் நாங்கள் வாழ்நாள் முழுக்கத்தவமிருந்தேனும் அடையமுடியாத நல்ல பல நண்பர்களை இக்குறுகிய காலத்துக்குள் எங்களுக்கு இட்டுத்தந்திருக்கின்ற சேனையே நீ இன்னும் பல்லாண்டு காலம் வாழ்வீரே.
நாங்கள் சோகத்தோடு சோர்ந்து போன நேரங்களில் எங்களின் சுமைகளையிரக்கி வைக்கும் சுமைதாங்கியாக நீ வந்திருக்கிறாய், களிப்பூட்டி மனங்குளிர வைத்திருக்கிறாய், நல்லபல அரிய வி்டையங்களை எங்களின் மனங்களில் பதியவைத்திருக்கிறாய், எங்களின் என்னங்களை நாங்கள் விரும்பியவாரே செய்திட வழிவகை செய்திருக்கிறாய் இப்படியான உன் மகத்தான செவைகளுக்கு நாங்கள் உன்கூயிருப்பதே நாங்கள் செய்யும் நன்றிக்கடனாக இருக்கிறது.
ஆகமொத்தத்தில் வலைந்து குழைந்து கிடக்கும் நாடுகளுக்கு மத்தியில் ஒரு சீரான பிணைப்பை நல்ல நட்பின் மூலமாக எங்களுக்கு ஒருங்கிணைத்துத்தந்திருக்கிறாய், நாங்கள் கடல்கடந்து வாழக்கூடியவர்களாக அங்கும் இங்கும் பிரிந்திருந்தாலும் உன் கடல்கடந்த இணைப்பில் நாங்கள் சேர்ந்தேதான் இருக்கிறோம் இப்படியாக எத்தனையோ விடையங்களை தன்னகத்தே கொண்டிருந்தாலும் அமைதியான உன்போக்கில் நாங்கள் பெருமைப்படுகிறோம் காரணம் நாங்கள் விட்ட ஒவ்வொரு துளித்தண்ணீரும் இன்று வளர்ந்து ஓராண்டைத்தாண்டியும் விருட்சமாகிச்செல்கிறது.
எனவே இரண்டாவதாண்டில் கால்பதித்திருக்கும் சேனையே உன் சேவைகள் செவ்வனச்செல்லுட்டுமென மனமாறவாழ்த்தும் உன் இளைய தொண்டன் பாயிஸ்
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சேனைத் தமிழ் உலா... Empty Re: வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சேனைத் தமிழ் உலா...

Post by நேசமுடன் ஹாசிம் Thu 6 Oct 2011 - 18:21

பாயிஸ் wrote:இதுவரைக்கும் தன்னிடத்தை பிடிக்கமுடியாதளவுக்கு வளரக்காரணமாக இருந்த அன்பான நன்பர்களுக்கு சேனைசார்பாக நானும் எனது நன்றியினை தெரிவிப்பதில் அளவு கடந்து மகிழ்கிறேன்.

அசத்தலான உன் உள்ளம் நிறைந்த இந்த வாழ்த்திலும் அங்லாய்ப்பிலும் மகிழ்கிறேன் தோழா உன்னோடும் எம் உறவுகளோடும் நானும் பயணிக்கிறேன் என்பதில் மிக்க மகிழ்ச்சி நன்றிகள்

வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சேனைத் தமிழ் உலா... Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சேனைத் தமிழ் உலா... Empty Re: வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சேனைத் தமிழ் உலா...

Post by நண்பன் Thu 6 Oct 2011 - 18:30

நேசமுடன் ஹாசிம் wrote:
பாயிஸ் wrote:இதுவரைக்கும் தன்னிடத்தை பிடிக்கமுடியாதளவுக்கு வளரக்காரணமாக இருந்த அன்பான நன்பர்களுக்கு சேனைசார்பாக நானும் எனது நன்றியினை தெரிவிப்பதில் அளவு கடந்து மகிழ்கிறேன்.
உறவுகளை ஒன்று சேர்த்து எங்களுக்கு மத்தியில் பாசத்தை பரிமாறச்செய்த எங்களின் உயிர்துடிப்பான் சேனைக்கு இன்று இரண்டாவது பிறந்த நாள்.
இன்று இச்சேனை இரண்டாவது வருடத்தினை தொட்டாலும் நாங்கள் வாழ்நாள் முழுக்கத்தவமிருந்தேனும் அடையமுடியாத நல்ல பல நண்பர்களை இக்குறுகிய காலத்துக்குள் எங்களுக்கு இட்டுத்தந்திருக்கின்ற சேனையே நீ இன்னும் பல்லாண்டு காலம் வாழ்வீரே.
நாங்கள் சோகத்தோடு சோர்ந்து போன நேரங்களில் எங்களின் சுமைகளையிரக்கி வைக்கும் சுமைதாங்கியாக நீ வந்திருக்கிறாய், களிப்பூட்டி மனங்குளிர வைத்திருக்கிறாய், நல்லபல அரிய வி்டையங்களை எங்களின் மனங்களில் பதியவைத்திருக்கிறாய், எங்களின் என்னங்களை நாங்கள் விரும்பியவாரே செய்திட வழிவகை செய்திருக்கிறாய் இப்படியான உன் மகத்தான செவைகளுக்கு நாங்கள் உன்கூயிருப்பதே நாங்கள் செய்யும் நன்றிக்கடனாக இருக்கிறது.
ஆகமொத்தத்தில் வலைந்து குழைந்து கிடக்கும் நாடுகளுக்கு மத்தியில் ஒரு சீரான பிணைப்பை நல்ல நட்பின் மூலமாக எங்களுக்கு ஒருங்கிணைத்துத்தந்திருக்கிறாய், நாங்கள் கடல்கடந்து வாழக்கூடியவர்களாக அங்கும் இங்கும் பிரிந்திருந்தாலும் உன் கடல்கடந்த இணைப்பில் நாங்கள் சேர்ந்தேதான் இருக்கிறோம் இப்படியாக எத்தனையோ விடையங்களை தன்னகத்தே கொண்டிருந்தாலும் அமைதியான உன்போக்கில் நாங்கள் பெருமைப்படுகிறோம் காரணம் நாங்கள் விட்ட ஒவ்வொரு துளித்தண்ணீரும் இன்று வளர்ந்து ஓராண்டைத்தாண்டியும் விருட்சமாகிச்செல்கிறது.
எனவே இரண்டாவதாண்டில் கால்பதித்திருக்கும் சேனையே உன் சேவைகள் செவ்வனச்செல்லுட்டுமென மனமாறவாழ்த்தும் உன் இளைய தொண்டன் பாயிஸ்

அசத்தலான உன் உள்ளம் நிறைந்த இந்த வாழ்த்திலும் அங்லாய்ப்பிலும் மகிழ்கிறேன் தோழா உன்னோடும் எம் உறவுகளோடும் நானும் பயணிக்கிறேன் என்பதில் மிக்க மகிழ்ச்சி நன்றிகள்
அசத்தலான உங்கள் உள்ளம் நிறைந்த இந்த வாழ்த்திலும் அங்லாய்ப்பிலும்
மகிழ்கிறேன் தோழா உங்களோடும் எம் உறவுகளோடும் நானும் பயணிக்கிறேன் என்பதில்
மிக்க மகிழ்ச்சி நன்றிகள் என்றும் இணைந்திருப்போம் வெற்றியோடு பயணிப்போம் நன்றியுடன்
நண்பன்
வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சேனைத் தமிழ் உலா... 2737039178

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சேனைத் தமிழ் உலா... Empty Re: வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சேனைத் தமிழ் உலா...

Post by பாயிஸ் Thu 6 Oct 2011 - 18:44

பின்னூட்டம் கொடுத்த இரு உள்ளங்களுக்கும் நன்றிப்பா
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சேனைத் தமிழ் உலா... Empty Re: வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சேனைத் தமிழ் உலா...

Post by najeef1010 Thu 6 Oct 2011 - 19:02

இரண்டாம் ஆண்டில் காலடியெடுத்து வைத்த சேனைக்கு வாழ்த்துகிறேன் நட்புகலந்த நண்பரகளுக்கு நன்றிகள்
najeef1010
najeef1010
புதுமுகம்

பதிவுகள்:- : 18
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சேனைத் தமிழ் உலா... Empty Re: வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சேனைத் தமிழ் உலா...

Post by kalainilaa Thu 6 Oct 2011 - 20:24

வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சேனைத் தமிழ் உலா... Sdayheartflowers

வெற்றி மாலை இது .
மனதோடு விதைத்த விதைக்கு
விடை !

சேனையை சாதனையாய்
மாற்றி, நடத்தும் நிறுவனருக்கு
வெற்றி மாலை.

தலைமை நடத்துனர்களுக்கு
வெற்றி மாலை .

தோளோடு தோள் கொடுத்து
வெற்றிக்கு ஊக்கம் தந்த
உறவுகளுக்கு வெற்றி மாலை.
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சேனைத் தமிழ் உலா... Empty Re: வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சேனைத் தமிழ் உலா...

Post by சிறாஜ் Thu 6 Oct 2011 - 20:26

kalainilaa wrote:வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சேனைத் தமிழ் உலா... Sdayheartflowers

வெற்றி மாலை இது .
மனதோடு விதைத்த விதைக்கு
விடை !

சேனையை சாதனையாய்
மாற்றி, நடத்தும் நிறுவனருக்கு
வெற்றி மாலை.

தலைமை நடத்துனர்களுக்கு
வெற்றி மாலை .

தோளோடு தோள் கொடுத்து
வெற்றிக்கு ஊக்கம் தந்த
உறவுகளுக்கு வெற்றி மாலை.

கவிஞரின் வெற்றிமாலை சூடலுடனும் நானும் இணைந்து கொண்டேன் வாழ்த்துகள்

சிறாஜ்
புதுமுகம்

பதிவுகள்:- : 88
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சேனைத் தமிழ் உலா... Empty Re: வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சேனைத் தமிழ் உலா...

Post by இன்பத் அஹ்மத் Thu 6 Oct 2011 - 20:27

நன்றி நன்றி கலைநிலா சார் உங்களுக்கும் வெற்றி மாலை
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சேனைத் தமிழ் உலா... Empty Re: வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சேனைத் தமிழ் உலா...

Post by *சம்ஸ் Thu 6 Oct 2011 - 20:53

வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சேனைத் தமிழ் உலா... 34pmfc2

தமிழுடன் கலந்து நட்புறவாட
சேனையாய் உயிர்பித்து
உறவுகளை இணைத்து
அன்புடன் கலந்து ஆரவாரித்து
இரண்டாம் ஆண்டில் அடியெடுத்துவைக்கும்
சேனையில் நானும் ஒருவனெனும் போது
உள்ளம் பூரித்து உளமாற வாழ்த்துகிறேன் உனை.

இரவுகள் விழித்து
பரஸ்பரம் கலந்து
பண்புடன் பழகி
பாசத்தை கொள்ளை கொள்ளும்
உறவுகளில் நானுமெருவன்.

காந்தத்தின் ஈர்ப்பு
கலக்கலான பதிவு
கரிசலான பேச்சு
கணிவான நடத்தை
கண்டதும் கலந்துரையாடும்
உள்ளங்கள் சேனையில் அதில் நானுமெருவன்.

நட்புடன் சம்ஸ்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சேனைத் தமிழ் உலா... Empty Re: வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சேனைத் தமிழ் உலா...

Post by நண்பன் Thu 6 Oct 2011 - 21:13

மீண்டும் அனைத்து உறவுக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சேனைத் தமிழ் உலா... Empty Re: வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சேனைத் தமிழ் உலா...

Post by Inudeen Thu 6 Oct 2011 - 21:45

மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது இரண்டாமாண்டில் காலடியெடுத்து வைத்திருக்கும் சேனைக்கு வாழ்த்துகள்
Inudeen
Inudeen
புதுமுகம்

பதிவுகள்:- : 257
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சேனைத் தமிழ் உலா... Empty Re: வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சேனைத் தமிழ் உலா...

Post by மீனு Thu 6 Oct 2011 - 22:12

வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சேனைத் தமிழ் உலா... 34pmfc2
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சேனைத் தமிழ் உலா... Empty Re: வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சேனைத் தமிழ் உலா...

Post by ஹம்னா Sat 8 Oct 2011 - 10:08

என் இனிய சேனை தமிழ் உலாவுக்கு என் மனமார்ந்த
இனிய நல்வாழ்த்துக்கள்.

வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சேனைத் தமிழ் உலா... Wedding-Cake

வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சேனைத் தமிழ் உலா... X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சேனைத் தமிழ் உலா... Empty Re: வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சேனைத் தமிழ் உலா...

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum