Latest topics
» பிஸ்தா பற்றி தெரிந்து கொள்ளலாம்…by rammalar Today at 7:32
» அஞ்சாமை விமர்சனம்
by rammalar Today at 7:27
» அழகான மனைவி....அன்பான துணைவி...!
by rammalar Today at 6:52
» அழகான மனைவி....அன்பான மனைவி...!
by rammalar Today at 6:43
» முதலிரவை மூன்று கட்டங்களாக நடத்தணும்...!
by rammalar Today at 6:33
» ஜோக்கூ - ரசித்தவை
by rammalar Today at 5:08
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Yesterday at 17:06
» பல்சுவை - 7
by rammalar Yesterday at 16:50
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by rammalar Yesterday at 6:45
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by rammalar Yesterday at 5:57
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by rammalar Yesterday at 5:48
» காலணி அணியாமல் வெளியே வரும் விஜய் ஆண்டனி
by rammalar Wed 5 Jun 2024 - 20:36
» மோகன்லால் படத்தில் அர்ஜுன் தாஸ்
by rammalar Wed 5 Jun 2024 - 20:33
» இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் ஜோஜூ ஜார்ஜ்
by rammalar Wed 5 Jun 2024 - 20:31
» மறைந்த இயக்குனர் ஏ.பி.நாகராஜன் நினைவாக ஒரு ரீவைண்டு
by rammalar Wed 5 Jun 2024 - 20:28
» வாழ்க்கை என்பது நிலாவைப் போன்றது…
by rammalar Wed 5 Jun 2024 - 17:06
» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதை
by rammalar Wed 5 Jun 2024 - 8:56
» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Wed 5 Jun 2024 - 8:24
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Wed 5 Jun 2024 - 8:04
» மழை - சிறுவர் பாடல்
by rammalar Tue 4 Jun 2024 - 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Tue 4 Jun 2024 - 8:01
» பல்சுவை - 7
by rammalar Tue 4 Jun 2024 - 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Tue 4 Jun 2024 - 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Tue 4 Jun 2024 - 4:09
» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27
சிரியாவுக்கு எதிரான கண்டன தீர்மானத்தை ரஷ்யா, சீனா ‘வீட்டோ’ மூலம் நிராகரிப்பு
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
சிரியாவுக்கு எதிரான கண்டன தீர்மானத்தை ரஷ்யா, சீனா ‘வீட்டோ’ மூலம் நிராகரிப்பு
ஐரோப்பிய நாடுகள் கொண்டுவந்த
சிரியாவுக்கு எதிரான கண்டன தீர்மானத்தை
ரஷ்யா, சீனா ‘வீட்டோ’ மூலம் நிராகரிப்பு
சிரிய அரசுக்கு எதிராக ஐ. நா. பாதுகாப்பு சபையில் ஐரோப்பிய நாடுகள் கொண்டுவந்த
கண்டன தீர்மானத்தை சீனா, ரஷ்யா தமது ‘வீட்டோ’ அதிகாரத்தின் மூலம் நிராகரித்தன.
சிரியாவின் அரசுக்கு எதிரான மக்கள் ஆர்ப்பாட்டம் தொ¡டர்ந்துவருகிறது. இதனால்
ஏற்பட்டுள்ள வன்முறைகளால் 2700க்கும் மேற்பட்ட பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.
நா. அறிவித்துள்ளது.
இந்நிலையில் சிரிய அரசின் செயற்பாடுகளுக்கு எதிராக ஐ. நா. பாதுகாப்புச் சபையில்
உள்ள பிரான்ஸ் ஏனைய ஐரோப்பிய நாடுகளான பிரிட்டன், ஜெர்மனி மற்றும்
போர்த்துக்கல்லுடன் இணைந்து கண்டன தீர்மானம் ஒன்றை முன்வைத்தது.
இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நேற்று முன்தினம் பாதுகாப்புச் சபை
கூட்டத்தில் முன்னெடுக்கப்பட்டது. இதில் 15 நாடுகளில் பெரும்பான்மையான 9 நாடுகள்
தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. இந்தியா, தென்னாபிரிக்கா, பிரேஸில், லெபனான்
ஆகிய நான்கு நாடுகளும் வாக்களிப்பதில் இருந்து தவிர்ந்து கொண்டன.
இந்நிலையில் இந்த தீர்மானத்துக்கு எதிராக ஐ. நா. சபையின் நிரந்தர நாடுகளான சீனா,
ரஷ்யா ‘வீட்டோ’ எனும் விசேட மறுப்பாணையை பயன்படுத்தின. இதன்மூலம் சிரியா மீதான
கண்டன தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.
இது குறித்து ரஷ்யாவுக்கான ஐ. நா. சபை தூதுவர் விடலி சுகின்ஸ் பாதுகாப்புச் சபையில்
கூறும்போது; டமஸ்கஸை அச்சுறுத்தும் தீர்மானத்திற்கு மொஸ்கோ முழுமையாக எதிர்ப்புத்
தெரிவிக்கிறது. இந்தத் தீர்மானம் சமாதான வழியில் தீர்வை எட்டும் முயற்சியை
சீர்குலைக்கிறது என்றார்.
அத்துடன் இந்தத் தீர்மானம் லிபியாவைப் போன்று சிரியாவிலும் இராணுவ தலையீட்டுக்கும்
வழிவகுத்திருக்கிறது என்பதால் எதிர்ப்பதாகவும் ரஷ்ய தூதுவர் குறிப்பிட்டார்.
அதேபோன்று இந்தத் தீர்மானம் மற்றொரு நாட்டின் உள்விவகாரத்தில் தலையிடுவதாக அமைகிறது
என ஐ. நா.வுக்கான சீன தூதுவர் லி பவுடொங் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் சீனா, ரஷ்யா வீட்டோ அதிகாரத்தை பயன்படுத் தியதைத் தொடர்ந்து ‘பேரவமானம்’ என
குறிப்பிட்டு ஐ. நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சுசன்ரைஸ் அவையிலிருந்து வெளிநடப்புச்
செய்தார். இந்த வீட்டோ அதிகாரத்தின் மூலம் “சிரிய இராணுவத்திற்கு குறித்த நாடுகளால்
மேலும் ஆயுதங்களை விற்க முடியும் என” சீன, ரஷ்யா மீது சுசன்ரைஸ் குற்றம்சாட்டினார்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» சிரியாவுக்கு எதிராக ஐ.நா.வில் கண்டன தீர்மானம்
» இலங்கைக்கு எதிராக போர்க் குற்றச்சாட்டுக்கள் முன்வைத்தால் வீட்டோ அதிகாரம் பயன்படுத்தப்படும்- ரஷ்யா
» சிரியாவுக்கு ரஷ்யா நவீன ஆயுதங்கள் அனுப்பிவைப்பு
» ஐரோப்பிய யூனியனுக்கு போட்டியாக சிரியாவுக்கு ஏவுகணைகளை வழங்குகிறது ரஷ்யா
» இலங்கைக்கு எதிரான அமெரிக்கா தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க முடிவு?
» இலங்கைக்கு எதிராக போர்க் குற்றச்சாட்டுக்கள் முன்வைத்தால் வீட்டோ அதிகாரம் பயன்படுத்தப்படும்- ரஷ்யா
» சிரியாவுக்கு ரஷ்யா நவீன ஆயுதங்கள் அனுப்பிவைப்பு
» ஐரோப்பிய யூனியனுக்கு போட்டியாக சிரியாவுக்கு ஏவுகணைகளை வழங்குகிறது ரஷ்யா
» இலங்கைக்கு எதிரான அமெரிக்கா தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க முடிவு?
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|