சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Today at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

பவளப்பாறை மீது படகு மோதி  விபத்து: எண்ணெய் கசியும் அபாயம் Khan11

பவளப்பாறை மீது படகு மோதி விபத்து: எண்ணெய் கசியும் அபாயம்

5 posters

Go down

பவளப்பாறை மீது படகு மோதி  விபத்து: எண்ணெய் கசியும் அபாயம் Empty பவளப்பாறை மீது படகு மோதி விபத்து: எண்ணெய் கசியும் அபாயம்

Post by நண்பன் Sat 8 Oct 2011 - 12:20

பவளப்பாறை மீது படகு மோதி
விபத்து: எண்ணெய் கசியும் அபாயம்

பவளப்பாறை மீது படகு மோதி  விபத்து: எண்ணெய் கசியும் அபாயம் W1110082நியூசிலாந்திலிருந்து 12 மைல் தூரத்தில் பயணித்துக் கொண்டிருந்த லைபீரியக் கப்பல்
பவளப் பாறை மீது மோதியதில் நடுக்கடலில் விபத்துக் குள்ளாகியது.
இக்கப்பலில் பயணம் செய்த 25 மாலுமிகள் காயமடைந்ததுடன் கனமாக எரிபொருள் தாங்கிகள்
பாதிப்புற்று ஆபத்திலுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதனையடுத்து இக்கப்பலில் இருந்த 2000 கலங்களும் விழாமல் இருந்தது. அதிசயமிக்க
விடயமாகவும் கூறப்படுகின்றது.
47,230 தொன் நிறையுள்ள ரெனா என்ற கப்பல் நியூசிலாந்தின் வடக்கு அயர்லாந்து என்ற
தீவின் கிழக்குக் கரையிலிருந்து 12 மைல் தொலைவில் உள்ள பாறையிலேயே மோதுண்டுள்ளது.
இதனால் 236 மீற்றர் நீளக்கப்பலில் பல இடங்களில் துளை ஏற்பட்டதுடன் சிறிதளவு
எண்ணெயும் கசிவதாகவும் இதிலுள்ள சரக்குகள் என்னவென்று அடையாளம் காணப்படவில்லை எனக்
கூறப்படுகிறது.
இக்கப்பலுக்கு காலநிலையில் பிரச்சினையில்லாததால் இதுவரை எந்தவிதப் பிரச்சினையுமில்லை
என்றும் இரு சரக்குகளில் நீர் ஏறியிருந்தாலும் அவை அகற்றப்பட்டுக் கொண்
டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
10 பாகையால் சரிந்துள்ள கப்பலில் சேதமடைந்த பகுதியிலிருந்து எண்ணெய்க் கசிவு
ஏற்பட்டுள்ளதாகவும் எனினும் இது அவ்வளவு ஆபத்தைத் தரக் கூடியதல்லவென்றும்
கூறப்படுகின்றது.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பவளப்பாறை மீது படகு மோதி  விபத்து: எண்ணெய் கசியும் அபாயம் Empty Re: பவளப்பாறை மீது படகு மோதி விபத்து: எண்ணெய் கசியும் அபாயம்

Post by jasmin Sat 8 Oct 2011 - 16:04

தகவளுக்கு நன்றி நண்பா
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

பவளப்பாறை மீது படகு மோதி  விபத்து: எண்ணெய் கசியும் அபாயம் Empty Re: பவளப்பாறை மீது படகு மோதி விபத்து: எண்ணெய் கசியும் அபாயம்

Post by நண்பன் Sat 8 Oct 2011 - 16:21

jasmin wrote:தகவளுக்கு நன்றி நண்பா
நன்றி தோழி நீண்ட நாட்களின் பின் வாருங்கள் நலம்தானே?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பவளப்பாறை மீது படகு மோதி  விபத்து: எண்ணெய் கசியும் அபாயம் Empty Re: பவளப்பாறை மீது படகு மோதி விபத்து: எண்ணெய் கசியும் அபாயம்

Post by kalainilaa Sat 8 Oct 2011 - 19:33

நண்பன் wrote:
jasmin wrote:தகவளுக்கு நன்றி நண்பா
நன்றி தோழி நீண்ட நாட்களின் பின் வாருங்கள் நலம்தானே?

நாங்களெல்லாம் நன்றி சொன்னால் பச்சை கலர் தருவீர்களா ? :”: :”: :.”: :.”:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

பவளப்பாறை மீது படகு மோதி  விபத்து: எண்ணெய் கசியும் அபாயம் Empty Re: பவளப்பாறை மீது படகு மோதி விபத்து: எண்ணெய் கசியும் அபாயம்

Post by நண்பன் Sat 8 Oct 2011 - 19:35

kalainilaa wrote:
நண்பன் wrote:
jasmin wrote:தகவளுக்கு நன்றி நண்பா
நன்றி தோழி நீண்ட நாட்களின் பின் வாருங்கள் நலம்தானே?

நாங்களெல்லாம் நன்றி சொன்னால் பச்சை கலர் தருவீர்களா ? பவளப்பாறை மீது படகு மோதி  விபத்து: எண்ணெய் கசியும் அபாயம் 188826 பவளப்பாறை மீது படகு மோதி  விபத்து: எண்ணெய் கசியும் அபாயம் 188826 பவளப்பாறை மீது படகு மோதி  விபத்து: எண்ணெய் கசியும் அபாயம் 162318 பவளப்பாறை மீது படகு மோதி  விபத்து: எண்ணெய் கசியும் அபாயம் 162318
வராதவங்க வந்திருக்காக அவர்களை நாம் இப்படித்தான் வரவேற்க வேண்டும் மாஸ்டர் பவளப்பாறை மீது படகு மோதி  விபத்து: எண்ணெய் கசியும் அபாயம் 76244 பவளப்பாறை மீது படகு மோதி  விபத்து: எண்ணெய் கசியும் அபாயம் 76244

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பவளப்பாறை மீது படகு மோதி  விபத்து: எண்ணெய் கசியும் அபாயம் Empty Re: பவளப்பாறை மீது படகு மோதி விபத்து: எண்ணெய் கசியும் அபாயம்

Post by kalainilaa Sat 8 Oct 2011 - 19:37

பவளப்பாறை மீது படகு மோதி  விபத்து: எண்ணெய் கசியும் அபாயம் 4tsfb4g வீசும்
பவளப்பாறை மீது படகு மோதி  விபத்து: எண்ணெய் கசியும் அபாயம் Malligai2407யா ?
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

பவளப்பாறை மீது படகு மோதி  விபத்து: எண்ணெய் கசியும் அபாயம் Empty Re: பவளப்பாறை மீது படகு மோதி விபத்து: எண்ணெய் கசியும் அபாயம்

Post by நண்பன் Sat 8 Oct 2011 - 19:38

ஆமா ஆமா அவங்கதான் பவளப்பாறை மீது படகு மோதி  விபத்து: எண்ணெய் கசியும் அபாயம் 111433

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பவளப்பாறை மீது படகு மோதி  விபத்து: எண்ணெய் கசியும் அபாயம் Empty Re: பவளப்பாறை மீது படகு மோதி விபத்து: எண்ணெய் கசியும் அபாயம்

Post by kalainilaa Sat 8 Oct 2011 - 19:41

நண்பன் wrote:ஆமா ஆமா அவங்கதான் பவளப்பாறை மீது படகு மோதி  விபத்து: எண்ணெய் கசியும் அபாயம் 111433
இதுக்கு என்ன இத்தனை ஆமா ?
Spoiler:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

பவளப்பாறை மீது படகு மோதி  விபத்து: எண்ணெய் கசியும் அபாயம் Empty Re: பவளப்பாறை மீது படகு மோதி விபத்து: எண்ணெய் கசியும் அபாயம்

Post by அப்துல்லாஹ் Sat 8 Oct 2011 - 22:15

kalainilaa wrote:
நண்பன் wrote:ஆமா ஆமா அவங்கதான் பவளப்பாறை மீது படகு மோதி  விபத்து: எண்ணெய் கசியும் அபாயம் 111433
இதுக்கு என்ன இத்தனை ஆமா ?
Spoiler:
உங்க அநியாயத்துக்கு எல்லையே இல்லாமப் போச்சப்பா,.... பழய ஆளுங்க படத்தையும் விட்ட மாதிரியில்ல
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

பவளப்பாறை மீது படகு மோதி  விபத்து: எண்ணெய் கசியும் அபாயம் Empty Re: பவளப்பாறை மீது படகு மோதி விபத்து: எண்ணெய் கசியும் அபாயம்

Post by *சம்ஸ் Sat 8 Oct 2011 - 22:23

அப்துல்லாஹ் wrote:
kalainilaa wrote:
நண்பன் wrote:ஆமா ஆமா அவங்கதான் பவளப்பாறை மீது படகு மோதி  விபத்து: எண்ணெய் கசியும் அபாயம் 111433
இதுக்கு என்ன இத்தனை ஆமா ?
Spoiler:
உங்க அநியாயத்துக்கு எல்லையே இல்லாமப் போச்சப்பா,.... பழய ஆளுங்க படத்தையும் விட்ட மாதிரியில்ல
@. @. @.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பவளப்பாறை மீது படகு மோதி  விபத்து: எண்ணெய் கசியும் அபாயம் Empty Re: பவளப்பாறை மீது படகு மோதி விபத்து: எண்ணெய் கசியும் அபாயம்

Post by நண்பன் Sat 8 Oct 2011 - 22:24

அப்துல்லாஹ் wrote:
kalainilaa wrote:
நண்பன் wrote:ஆமா ஆமா அவங்கதான் பவளப்பாறை மீது படகு மோதி  விபத்து: எண்ணெய் கசியும் அபாயம் 111433
இதுக்கு என்ன இத்தனை ஆமா ?
Spoiler:
உங்க அநியாயத்துக்கு எல்லையே இல்லாமப் போச்சப்பா,.... பழய ஆளுங்க படத்தையும் விட்ட மாதிரியில்ல
அன்று வந்ததும் அதே நிலா கலை நிலாவுக்கு இன்றும் அதே நிலாதான் :”: :”:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பவளப்பாறை மீது படகு மோதி  விபத்து: எண்ணெய் கசியும் அபாயம் Empty Re: பவளப்பாறை மீது படகு மோதி விபத்து: எண்ணெய் கசியும் அபாயம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum