சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

அமெரிக்காவுக்கு உதவிய மருத்துவர் மீது சதி செய்ததாக பாகிஸ்தான் குற்றச்சாட்டு Khan11

அமெரிக்காவுக்கு உதவிய மருத்துவர் மீது சதி செய்ததாக பாகிஸ்தான் குற்றச்சாட்டு

2 posters

Go down

அமெரிக்காவுக்கு உதவிய மருத்துவர் மீது சதி செய்ததாக பாகிஸ்தான் குற்றச்சாட்டு Empty அமெரிக்காவுக்கு உதவிய மருத்துவர் மீது சதி செய்ததாக பாகிஸ்தான் குற்றச்சாட்டு

Post by நண்பன் Sat 8 Oct 2011 - 12:21

பின்லேடன் கொலை;

அமெரிக்காவுக்கு உதவிய மருத்துவர் மீது
சதி செய்ததாக பாகிஸ்தான் குற்றச்சாட்டு



அமெரிக்காவுக்கு உதவிய மருத்துவர் மீது சதி செய்ததாக பாகிஸ்தான் குற்றச்சாட்டு W1110083ஒசாமா பின்லேடனை அமெரிக்கப்படை சுட்டுக்கொல்ல உதவிய பாகிஸ்தான் மருத்துவர் மீது
சதியில் ஈடுபட்டதாக பாக். அரசு நியமித்த ஆணைக்குழு குற்றம்சாட்டியுள்ளது.
பாகிஸ்தான் அபோதாபாத்தில் வைத்து அமெரிக்க சீஸ் கடற்படை வீரர்களால் அல் கொய்தா
இயக்க தலைவர் பின் லேடன் சுட்டுக்கொல்லப்பட்டார். இது குறித்து விசாரணை நடத்த
பாகிஸ்தான் அரசு ஒரு ஆணைக்குழுவை நியமித்தது. இதில் ஒசாமா பின்லேடனை பிடிக்க
அமெரிக்காவுக்கு உதவியதாக குற்றஞ்சாட்டப்பட்ட மருத்துவர் ஒருவரை பாக். பொலிஸார்
பின்லேடன் கொல்லப்பட்டு இரண்டு நாட்களுக்குள் கைது செய்தனர்.
ஷகில் அப்ரிடி என்ற மருத்துவர் அபோதாபாத்தில் இருந்தது பின்லேடனே என்பதை உறுதி
செய்ய அவரது டி. என். ஏ. யைப் பெற சி. ஐ. ஏ. வுக்கு உதவியதாகக் குற்றம்
சாட்டப்பட்டுள்ளார்.
இதற்கமைய மேற்படி மருத்துவர் பாக். அரசுக்கு எதிராக சதி முயற்சியில் ஈடுபட்டதாக
ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில் இந்த மருத்துவருக்கு மரண தண்டனை
விதிக்க வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அமெரிக்காவுக்கு உதவிய மருத்துவர் மீது சதி செய்ததாக பாகிஸ்தான் குற்றச்சாட்டு Empty Re: அமெரிக்காவுக்கு உதவிய மருத்துவர் மீது சதி செய்ததாக பாகிஸ்தான் குற்றச்சாட்டு

Post by kalainilaa Sat 8 Oct 2011 - 13:58

:”@:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum