சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ் Read more at: https://tamil.oneindia.com/jokes/husband-and-w
by rammalar Today at 8:18

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon 13 May 2024 - 10:53

நீ வேண்டும்.. Khan11

நீ வேண்டும்..

+5
*சம்ஸ்
நேசமுடன் ஹாசிம்
Atchaya
நண்பன்
ஜிப்ரியா
9 posters

Go down

நீ வேண்டும்.. Empty நீ வேண்டும்..

Post by ஜிப்ரியா Mon 10 Oct 2011 - 8:53

நீ வேண்டும்.. Sweet_lovers_20070904094859241

தேன் கூட தெவிட்டிவிடும்
தேவதை உன் தேகத்தில்
நான் தேடும் தீண்டல்கள் மட்டும்
தெவிட்டாது கண்மணியே..

உன் இதழ்களில் வழியும்
மதுரசத்தை என் இதழ்களால்
பதம் பார்க்கத் துடிக்கும்
ஆசை மட்டும் அடங்காது பெண் நிலவே..

உன் கார் கூந்தல் இருட்டில்
நான் மட்டும் தனியாய்
ஒளிந்து கொள்ள வேண்டும்
காலம் முழுதும் பேரன்பே..

உன் காதோரம் கவிபாடும்
கம்மல் போல
உன் கன்னங்கள் உரச வேண்டும்
என் தேடல் தீரும் வரை உயிரே..

உன் கொடி இடையில்
நானும் ஒரு கொடியென
படர்ந்திட வேண்டும்
உன் பொன்மேனி முழுதும் நிரந்தரமாய்..

உன் சங்குக் கழுத்தில்
என் இதழ்கள்
காலமெலாம் கோலமிட வேண்டும் அழகே..

பௌர்ணமி இரவில்
பஞ்சனையாக உன் மடி வேண்டும்
நானுறங்க எனை மறந்து..

உன் கைகோர்த்து
நான் போகும் பயணங்கள் மட்டும்
முடிவின்றி தொடரனும் ஆருயிரே..

உன் மார்போடு தலைசாய்த்த படியே
என் ஆவியும் அடங்கிட வேண்டும்
அமைதியாய்..

ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

நீ வேண்டும்.. Empty Re: நீ வேண்டும்..

Post by நண்பன் Mon 10 Oct 2011 - 12:13

வாவ் நீண்ட நாட்களின் பின் தேன் சொட்டும் காதல் வரிகள்
தேன் கூட தெவிட்டிவிடும் தேவதை உன் தேகத்தில்
நான் தேடும் தீண்டல்கள் மட்டும் தெவிட்டாது கண்மணியே

வரிகள் அனைத்தும் அருமையாக உள்ளது ஜிப்ரியா :!+: :!+: :!+:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நீ வேண்டும்.. Empty Re: நீ வேண்டும்..

Post by Atchaya Mon 10 Oct 2011 - 16:45

இளமைத் துள்ளலில் ஆனந்தம் பேரானந்தம்
இளமை போனபின் ஆனந்தம் பேரானந்தம்
உள்ளத்தில் கொள்ளை கொண்ட காதலின்
எள்ளளவு நிறைவான நினைவே ஆனந்தம் பேரானந்தம்...
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

நீ வேண்டும்.. Empty Re: நீ வேண்டும்..

Post by நேசமுடன் ஹாசிம் Mon 10 Oct 2011 - 17:42

நண்பன் wrote:வாவ் நீண்ட நாட்களின் பின் தேன் சொட்டும் காதல் வரிகள்
தேன் கூட தெவிட்டிவிடும் தேவதை உன் தேகத்தில்
நான் தேடும் தீண்டல்கள் மட்டும் தெவிட்டாது கண்மணியே

வரிகள் அனைத்தும் அருமையாக உள்ளது ஜிப்ரியா :!+: :!+: :!+:

@. @. அருமையாச் சொன்னிங்க நண்பன் இவர்கள் ஏமாற்றும் கவிஞர்கள்
கவிதை தந்து தவிக்கவிட்டுச் செல்கிறார்கள்

நீ வேண்டும்.. Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நீ வேண்டும்.. Empty Re: நீ வேண்டும்..

Post by *சம்ஸ் Mon 10 Oct 2011 - 20:38

அசத்தலான காதல் வரி அருமையான ஏக்கம் அற்புதமான கற்பனை அனைத்தும் கிடைத்தால் வாழ்கையை இன்பமாக கழித்திட சுகமாக இருக்கும்.
நீண்ட நாட்களின் பின் தேன் சொட்டும் வரி வாழ்த்துகள் ஜிப்ரியா தொடரட்டும் கவி

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நீ வேண்டும்.. Empty Re: நீ வேண்டும்..

Post by ஜிப்ரியா Wed 12 Oct 2011 - 7:00

நண்பன் wrote:வாவ் நீண்ட நாட்களின் பின் தேன் சொட்டும் காதல் வரிகள்
தேன் கூட தெவிட்டிவிடும் தேவதை உன் தேகத்தில்
நான் தேடும் தீண்டல்கள் மட்டும் தெவிட்டாது கண்மணியே

வரிகள் அனைத்தும் அருமையாக உள்ளது ஜிப்ரியா :!+: :!+: :!+:

எனது வரிகளில் தேன் சொட்டினாலும்..இங்கு உங்க வார்த்தைகள் தான் இனிக்கிறது..மிக்க நன்றி நண்பன்.. :];: :];: :];:
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

நீ வேண்டும்.. Empty Re: நீ வேண்டும்..

Post by ஜிப்ரியா Wed 12 Oct 2011 - 7:03

*சம்ஸ் wrote:அசத்தலான காதல் வரி அருமையான ஏக்கம் அற்புதமான கற்பனை அனைத்தும் கிடைத்தால் வாழ்கையை இன்பமாக கழித்திட சுகமாக இருக்கும்.
நீண்ட நாட்களின் பின் தேன் சொட்டும் வரி வாழ்த்துகள் ஜிப்ரியா தொடரட்டும் கவி

ஏக்கத்தை என் கவிதையில் இல்லை உங்கள் வார்த்தையில் காண்கிறேன்..நன்றி சம்ஸ்.. :”@:
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

நீ வேண்டும்.. Empty Re: நீ வேண்டும்..

Post by ஜிப்ரியா Wed 12 Oct 2011 - 7:06

Atchaya wrote:இளமைத் துள்ளலில் ஆனந்தம் பேரானந்தம்
இளமை போனபின் ஆனந்தம் பேரானந்தம்
உள்ளத்தில் கொள்ளை கொண்ட காதலின்
எள்ளளவு நிறைவான நினைவே ஆனந்தம் பேரானந்தம்...

நன்றி நன்றி உறவே.. :];: :];:
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

நீ வேண்டும்.. Empty Re: நீ வேண்டும்..

Post by நேசமுடன் ஹாசிம் Wed 12 Oct 2011 - 7:07

ஜிப்ரியா wrote:
*சம்ஸ் wrote:அசத்தலான காதல் வரி அருமையான ஏக்கம் அற்புதமான கற்பனை அனைத்தும் கிடைத்தால் வாழ்கையை இன்பமாக கழித்திட சுகமாக இருக்கும்.
நீண்ட நாட்களின் பின் தேன் சொட்டும் வரி வாழ்த்துகள் ஜிப்ரியா தொடரட்டும் கவி

ஏக்கத்தை என் கவிதையில் இல்லை உங்கள் வார்த்தையில் காண்கிறேன்..நன்றி சம்ஸ்.. :”@:

:”: :”: :!+: :!+: :,;: :,;:

நீ வேண்டும்.. Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நீ வேண்டும்.. Empty Re: நீ வேண்டும்..

Post by நண்பன் Wed 12 Oct 2011 - 8:52

ஜிப்ரியா wrote:
நண்பன் wrote:வாவ் நீண்ட நாட்களின் பின் தேன் சொட்டும் காதல் வரிகள்
தேன் கூட தெவிட்டிவிடும் தேவதை உன் தேகத்தில்
நான் தேடும் தீண்டல்கள் மட்டும் தெவிட்டாது கண்மணியே

வரிகள் அனைத்தும் அருமையாக உள்ளது ஜிப்ரியா நீ வேண்டும்.. 331844 நீ வேண்டும்.. 331844 நீ வேண்டும்.. 331844

எனது வரிகளில் தேன் சொட்டினாலும்..இங்கு உங்க வார்த்தைகள் தான் இனிக்கிறது..மிக்க நன்றி நண்பன்.. நீ வேண்டும்.. 930799 நீ வேண்டும்.. 930799 நீ வேண்டும்.. 930799
நீ வேண்டும்.. 517195 நீ வேண்டும்.. 517195

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நீ வேண்டும்.. Empty Re: நீ வேண்டும்..

Post by jasmin Wed 12 Oct 2011 - 16:48

ஜிஃப்ரியாவின் பாட்டுக்கு எசப்பாட்டு பாடி இருக்கும் நண்பருக்கு வாழ்த்துக்கள்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

நீ வேண்டும்.. Empty Re: நீ வேண்டும்..

Post by ADNAN Wed 12 Oct 2011 - 17:41

நீண்ட நாளின் பின் ஒரு கவிதை படித்த உணர்வு
நன்றி
:’|: :’|: :’|: :’|:
ADNAN
ADNAN
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4940
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

நீ வேண்டும்.. Empty Re: நீ வேண்டும்..

Post by kalainilaa Wed 12 Oct 2011 - 21:46

இளமை சொல்லும் வரிகள் . :!+: :!+:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

நீ வேண்டும்.. Empty Re: நீ வேண்டும்..

Post by ஜிப்ரியா Thu 13 Oct 2011 - 6:19

ADNAN wrote:நீண்ட நாளின் பின் ஒரு கவிதை படித்த உணர்வு
நன்றி
:’|: :’|: :’|: :’|:

மிக்க நன்றி உறவே.. :];: :];: :];: :];:
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

நீ வேண்டும்.. Empty Re: நீ வேண்டும்..

Post by ஜிப்ரியா Thu 13 Oct 2011 - 6:19

kalainilaa wrote:இளமை சொல்லும் வரிகள் . :!+: :!+:

மிக்க நன்றி தோழரே... :];: :];: :];:
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

நீ வேண்டும்.. Empty Re: நீ வேண்டும்..

Post by முனாஸ் சுலைமான் Thu 13 Oct 2011 - 6:29

*சம்ஸ் wrote:அசத்தலான காதல் வரி அருமையான ஏக்கம் அற்புதமான கற்பனை அனைத்தும் கிடைத்தால் வாழ்கையை இன்பமாக கழித்திட சுகமாக இருக்கும்.
நீண்ட நாட்களின் பின் தேன் சொட்டும் வரி வாழ்த்துகள் ஜிப்ரியா தொடரட்டும் கவி
சம்ஸ் அசத்தலான வரிகள் மட்டுமல் ஆக்ரோசமான வார்த்தைகள்
இன்னும் ஒன்று சொல்லவா சகோதரி ஜிப்ரியா இதனை அழகா உருக்கமாக எழுதியிருக்கிறா ஆனால் இவ்வரிகள் அனைத்தும் அவருக்கு இன்னொரு ஆண் சொல்வதைப்போன்று அல்லவா இருக்கிறது...............................
ஏன் என்றால் இது கூடுதலாக ஆ............. பாவிக்கும் பொய் இல்லாத வார்த்தைகள் அல்லவா?
இருந்தாலும் இக்கவிதயில் இருக்கும் ஒவ்வொரு அர்த்தமும் தான் ஏற்றுக்கொள்வதாக சொல்லியிருக்கிறார் நம்ம ஜிப்ரியா குட்டி வாழ்த்துக்கள் (இது சும்மா ஜாலிக்கு மட்டும்) :.”: :.”: :.”:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

நீ வேண்டும்.. Empty Re: நீ வேண்டும்..

Post by ஜிப்ரியா Thu 13 Oct 2011 - 6:46

முனாஸ் சுலைமான் wrote:

மிக்க நன்றி sir ..இதிலிருந்து என்ன புரிகின்றது என்றால்..ஒரு பெண்ணிடம் சொல்வதற்கு நிறைய விடயம் இருக்கிறது..அனால் ஆண்களிடம் சொல்வதற்கு ஒன்றுமே இல்லை என்று புரிகிறது..அதனால் தான் ஒரு ஆண் பெண்ணிடம் நாடுவதை கவிதையாக சொன்னேன்..
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

நீ வேண்டும்.. Empty Re: நீ வேண்டும்..

Post by முனாஸ் சுலைமான் Thu 13 Oct 2011 - 6:50

ஒரு சந்தேகம் ஆண் பெண்ணிடம் சொல்ல நிறைய விடையம் இருக்கா அல்லது பெண் ஆணிடம் சொல்ல நிறைய விடையம் இருக்கா என்று சொன்னால் நான் பதில் சொல்வேன்
ஆனால் உங்கள் கவிதை உண்மையாக உங்கலுக்கே ஒரு ஆண் சொன்ன பீலிங் வந்தது அதுதான் நான் நினைத்தேன் ஏன் என்றால் பிறகு சொல்றேன். :.”:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

நீ வேண்டும்.. Empty Re: நீ வேண்டும்..

Post by நேசமுடன் ஹாசிம் Thu 13 Oct 2011 - 6:52

சொல்வதை சொல்லிடுங்க சார் அதென்ன பிறகு

நீங்க சொல்விங்கன்னு பாத்திட்டிருக்கோமில்ல :,;:

நீ வேண்டும்.. Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நீ வேண்டும்.. Empty Re: நீ வேண்டும்..

Post by முனாஸ் சுலைமான் Thu 13 Oct 2011 - 7:04

நேசமுடன் ஹாசிம் wrote:சொல்வதை சொல்லிடுங்க சார் அதென்ன பிறகு

நீங்க சொல்விங்கன்னு பாத்திட்டிருக்கோமில்ல :,;:
அதுதாங்க சொல்லவில்லை பார்க்காம இருந்தா சொல்லிருப்போம்ல :.”:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

நீ வேண்டும்.. Empty Re: நீ வேண்டும்..

Post by ஜிப்ரியா Thu 13 Oct 2011 - 7:09

முனாஸ் சுலைமான் wrote:
ஜிப்ரியா wrote:
முனாஸ் சுலைமான் wrote:
*சம்ஸ் wrote:அசத்தலான காதல் வரி அருமையான ஏக்கம் அற்புதமான கற்பனை அனைத்தும் கிடைத்தால் வாழ்கையை இன்பமாக கழித்திட சுகமாக இருக்கும்.
நீண்ட நாட்களின் பின் தேன் சொட்டும் வரி வாழ்த்துகள் ஜிப்ரியா தொடரட்டும் கவி
சம்ஸ் அசத்தலான வரிகள் மட்டுமல் ஆக்ரோசமான வார்த்தைகள்
இன்னும் ஒன்று சொல்லவா சகோதரி ஜிப்ரியா இதனை அழகா உருக்கமாக எழுதியிருக்கிறா ஆனால் இவ்வரிகள் அனைத்தும் அவருக்கு இன்னொரு ஆண் சொல்வதைப்போன்று அல்லவா இருக்கிறது...............................
ஏன் என்றால் இது கூடுதலாக ஆ............. பாவிக்கும் பொய் இல்லாத வார்த்தைகள் அல்லவா?
இருந்தாலும் இக்கவிதயில் இருக்கும் ஒவ்வொரு அர்த்தமும் தான் ஏற்றுக்கொள்வதாக சொல்லியிருக்கிறார் நம்ம ஜிப்ரியா குட்டி வாழ்த்துக்கள் (இது சும்மா ஜாலிக்கு மட்டும்) :.”: :.”: :.”:

மிக்க நன்றி sir ..இதிலிருந்து என்ன புரிகின்றது என்றால்..ஒரு பெண்ணிடம் சொல்வதற்கு நிறைய விடயம் இருக்கிறது..அனால் ஆண்களிடம் சொல்வதற்கு ஒன்றுமே இல்லை என்று புரிகிறது..அதனால் தான் ஒரு ஆண் பெண்ணிடம் நாடுவதை கவிதையாக சொன்னேன்..
ஒரு சந்தேகம் ஆண் பெண்ணிடம் சொல்ல நிறைய விடையம் இருக்கா அல்லது பெண் ஆணிடம் சொல்ல நிறைய விடையம் இருக்கா என்று சொன்னால் நான் பதில் சொல்வேன்
ஆனால் உங்கள் கவிதை உண்மையாக உங்கலுக்கே ஒரு ஆண் சொன்ன பீலிங் வந்தது அதுதான் நான் நினைத்தேன் ஏன் என்றால் பிறகு சொல்றேன். :.”:

ஒரு ஆண் என்னிடம் சொன்னதை அப்படியே எழுதினால் அது கதை..அப்படி என்னதான் சொல்வார் என்று கற்பனை செய்து சொல்வது தான் கவிதை..இது கதையா கவிதையா நீங்களே முடிவு பண்ணுங்க..ஓகே??
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

நீ வேண்டும்.. Empty Re: நீ வேண்டும்..

Post by நேசமுடன் ஹாசிம் Thu 13 Oct 2011 - 7:13

நான் நினைக்கிறேன் கதை கலந்த கவிதை என்று
உண்மையை புதிர்போட்டு மறைக்கலாகாது சொல்லிப்புடனும் :.”:

நீ வேண்டும்.. Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நீ வேண்டும்.. Empty Re: நீ வேண்டும்..

Post by முனாஸ் சுலைமான் Thu 13 Oct 2011 - 7:14

ஜிப்ரியா wrote:
முனாஸ் சுலைமான் wrote:
ஜிப்ரியா wrote:
முனாஸ் சுலைமான் wrote:
*சம்ஸ் wrote:அசத்தலான காதல் வரி அருமையான ஏக்கம் அற்புதமான கற்பனை அனைத்தும் கிடைத்தால் வாழ்கையை இன்பமாக கழித்திட சுகமாக இருக்கும்.
நீண்ட நாட்களின் பின் தேன் சொட்டும் வரி வாழ்த்துகள் ஜிப்ரியா தொடரட்டும் கவி
சம்ஸ் அசத்தலான வரிகள் மட்டுமல் ஆக்ரோசமான வார்த்தைகள்
இன்னும் ஒன்று சொல்லவா சகோதரி ஜிப்ரியா இதனை அழகா உருக்கமாக எழுதியிருக்கிறா ஆனால் இவ்வரிகள் அனைத்தும் அவருக்கு இன்னொரு ஆண் சொல்வதைப்போன்று அல்லவா இருக்கிறது...............................
ஏன் என்றால் இது கூடுதலாக ஆ............. பாவிக்கும் பொய் இல்லாத வார்த்தைகள் அல்லவா?
இருந்தாலும் இக்கவிதயில் இருக்கும் ஒவ்வொரு அர்த்தமும் தான் ஏற்றுக்கொள்வதாக சொல்லியிருக்கிறார் நம்ம ஜிப்ரியா குட்டி வாழ்த்துக்கள் (இது சும்மா ஜாலிக்கு மட்டும்) :.”: :.”: :.”:

மிக்க நன்றி sir ..இதிலிருந்து என்ன புரிகின்றது என்றால்..ஒரு பெண்ணிடம் சொல்வதற்கு நிறைய விடயம் இருக்கிறது..அனால் ஆண்களிடம் சொல்வதற்கு ஒன்றுமே இல்லை என்று புரிகிறது..அதனால் தான் ஒரு ஆண் பெண்ணிடம் நாடுவதை கவிதையாக சொன்னேன்..
ஒரு சந்தேகம் ஆண் பெண்ணிடம் சொல்ல நிறைய விடையம் இருக்கா அல்லது பெண் ஆணிடம் சொல்ல நிறைய விடையம் இருக்கா என்று சொன்னால் நான் பதில் சொல்வேன்
ஆனால் உங்கள் கவிதை உண்மையாக உங்கலுக்கே ஒரு ஆண் சொன்ன பீலிங் வந்தது அதுதான் நான் நினைத்தேன் ஏன் என்றால் பிறகு சொல்றேன். :.”:

ஒரு ஆண் என்னிடம் சொன்னதை அப்படியே எழுதினால் அது கதை..அப்படி என்னதான் சொல்வார் என்று கற்பனை செய்து சொல்வது தான் கவிதை..இது கதையா கவிதையா நீங்களே முடிவு பண்ணுங்க..ஓகே??
முதல்ல நான் சொல்லி விட்டேன் அழகான ஆழமான அர்த்தமுள்ள நல்ல கவிதை என்று ஜிப்ரியா குட்டியின் கவிதையை எங்களுக்கு தெரியும்தானே அது சூப்பர் ஆனால் நான் கேட்டது அதுவல்ல சரி சரி அது போகட்டும் தொடருங்கள் உங்கள் சிறப்புக்கவிதைகளை இன்னும் எதிர்பார்க்கிறோம். :flower:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

நீ வேண்டும்.. Empty Re: நீ வேண்டும்..

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum