சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Today at 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Today at 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Today at 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

தாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ்  Khan11

தாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ்

+3
arull
நண்பன்
அப்துல்லாஹ்
7 posters

Go down

தாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ்  Empty தாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ்

Post by அப்துல்லாஹ் Tue 11 Oct 2011 - 7:27

தாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ்  Momv[img]

அழகான மலர்க் காம்பு
அம்மாவின் விரல்கள் போல
அந்த விரல்கள்
கொஞ்சம் கருத்தும்
காய்ந்தும் வரிவரிகளாக
வெடித்தும்

காய்ச்சலின் போது
களிம்பு தடவ அம்மாவின் அந்த
கருத்த காய்த்த வரியுள்ள...
விரல்கள்
எத்தனை முறை
என் நெற்றியை நெஞ்சை
முதுகின் தண்டை
களிம்பு தொட்டுத்
தடவுகையில்
விரலில் அந்தச் சூடும்
அவளின் மன ஏக்கமும்
என் நோய்மை பற்றிய கவலையும்
என் மீதான அளவு கடந்த
வாஞ்சையுமாய்
விரல் காய்ப்பின் வழி ஊடுறுவும்...
உடலைத் தொட்டுத் தடவும்

அது படரும் பாதையில்
சில சமயம் அவளின்
விழிநீரின் முத்துக்களும்
சேர்த்தே நீவப்படும்...

மெல்லிசாய் முணுமுணுத்துத்
துவங்கும் அவளது
தாலாட்டுப் பாடல்
அதன் இறுதில் விசித்து
கசிந்து கண்ணீர் சிந்தி
வழக்கம் போலவே முடியும்...

அம்மாவின் மனசில்
அடிக்கடி சோகம் காண
அப்பாவும் காரணம்...
அவரின் வீரம்
வெறியோடு வெளிப்பட
வீட்டில்
நெளிந்திருக்கும் சொம்பு
தட்டைகள் கிண்ணங்கள்
தோட்டத்தில் ...
பாத்தியில் பொருத்தப்பட்ட
மண்பானையின் உடைந்த
ஓட்டுத் துண்டுகள்...

அவளின்
அழகான நெற்றியில்
காணும் கூட்டல் தழும்பு
இன்னமும் இருள்
தழுவிய அவளின்
புனித அதரங்களில்
எத்தனை எத்தனையோ
அம்மா எனும் அப்பிராணி
அவருக்கு ரௌத்திரம் காட்ட
அவசியம்;;; அது போல
அம்மாவுக்கும் அவருக்கு
அடிமையாய் வாழ

என் அம்மா பாடிய தாலாட்டை
நான் பாடச் சொல்லி
அதை அடிக்கடிக் கேட்க
என் மகனுக்கும்ஆசை

மெல்லிசாய் முணுமுணுத்துத்
துவங்கும் என் தாய் வழித்
தாலாட்டுப் பாடல்
அதன் இறுதில் விசித்து
கசிந்து கண்ணீர் சிந்தி
வழக்கம் போலவே முடிகிறது
அவளது நினைவுகளில்...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

தாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ்  Empty Re: தாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ்

Post by நண்பன் Tue 11 Oct 2011 - 8:19

அம்மா பாடிய தாலாட்டு மகனுக்கு பாடும் போடு அம்மா பற்றிய நினைவுகள் அடி மனதில் எழும் சோகங்கள் அனைத்தையும் வரிகளாக்கி இங்கு பகிர்ந்தமை அருமை நன்றி சார் தாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ்  1232338647


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ்  Empty Re: தாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ்

Post by அப்துல்லாஹ் Tue 11 Oct 2011 - 8:24

நன்றி நண்பன்
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

தாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ்  Empty Re: தாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ்

Post by arull Tue 11 Oct 2011 - 11:14

காய்ச்சலின் போது
களிம்பு தடவ அம்மாவின் அந்த
கருத்த காய்த்த வரியுள்ள...
விரல்கள்
எத்தனை முறை
என் நெற்றியை நெஞ்சை
முதுகின் தண்டை
களிம்பு தொட்டுத்
தடவுகையில்
விரலில் அந்தச் சூடும்
அவளின் மன ஏக்கமும்
என் நோய்மை பற்றிய கவலையும்
என் மீதான அளவு கடந்த
வாஞ்சையுமாய்
விரல் காய்ப்பின் வழி ஊடுறுவும்...
உடலைத் தொட்டுத் தடவும்

நோய்க்கான மருந்து தாய்ப்பாசம் அதிகமே

arull
புதுமுகம்

பதிவுகள்:- : 67
மதிப்பீடுகள் : 35

Back to top Go down

தாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ்  Empty Re: தாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ்

Post by மதி Tue 11 Oct 2011 - 18:38

நண்பன் wrote:அம்மா பாடிய தாலாட்டு மகனுக்கு பாடும் போடு அம்மா பற்றிய நினைவுகள் அடி மனதில் எழும் சோகங்கள் அனைத்தையும் வரிகளாக்கி இங்கு பகிர்ந்தமை அருமை நன்றி சார் தாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ்  1232338647
:+=+: சூப்பர் சூப்பர் @.
மதி
மதி
புதுமுகம்

பதிவுகள்:- : 211
மதிப்பீடுகள் : 75

Back to top Go down

தாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ்  Empty Re: தாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ்

Post by kalainilaa Tue 11 Oct 2011 - 19:50

கடந்தை ,கண்டதை ,அதை அர்த்தத்தோடு,
பேசும் மொழியில் தேன் தடவி கொடுப்பார்,
கசப்பை அறியவும் ,அருந்தவும்!

தாயின் அன்பை நினைத்து,
புதைந்து போன நிகழ்வை
எடுத்து தருவாய் ,ஆழமாய் .

அம்மாவின் மனசில்
அடிக்கடி சோகம் காண
அப்பாவும் காரணம்...
அவரின் வீரம்
வெறியோடு வெளிப்பட
வீட்டில்
நெளிந்திருக்கும் சொம்பு
தட்டைகள் கிண்ணங்கள்
தோட்டத்தில் ...
பாத்தியில் பொருத்தப்பட்ட
மண்பானையின் உடைந்த
ஓட்டுத் துண்டுகள்...

இப்படி பாட்ட காயங்களுக்கு
காரணத்தை சொல்லுவாய் .
நீர் அறிந்ததை ,தெரிந்ததை
சொல்லும் போது,எனக்குள்
நடந்த நிகழ்வுகளும் ,என்னை
தடவிப் போகும் .

நன்றி தோழரே .தொடருங்கள் இன்னும் .
பாராட்டுக்கள், கவிதைக்கு ,
வருத்தங்கள், பட்ட காயத்துக்கு .



Last edited by kalainilaa on Tue 11 Oct 2011 - 21:40; edited 1 time in total
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

தாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ்  Empty Re: தாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ்

Post by முனாஸ் சுலைமான் Tue 11 Oct 2011 - 21:20

அம்மாவின் மனசில்
அடிக்கடி சோகம் காண
அப்பாவும் காரணம்...
அவரின் வீரம்
வெறியோடு வெளிப்பட
வீட்டில்
நெளிந்திருக்கும் சொம்பு
தட்டைகள் கிண்ணங்கள்
தோட்டத்தில் ...
பாத்தியில் பொருத்தப்பட்ட
மண்பானையின் உடைந்த
ஓட்டுத் துண்டுகள்...[quote]

சூப்பரான வரிகள் வாழ்த்துக்கள் சார் )(( )(( )((
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

தாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ்  Empty Re: தாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ்

Post by *சம்ஸ் Tue 11 Oct 2011 - 23:03

அனைத்து வரிகளும் அருமையான வரிகள் முத்துக்கள் உங்களின் கவி வாழ்த்துகள் சார்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ்  Empty Re: தாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum