சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Today at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Today at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Today at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Today at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Today at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Today at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Today at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Today at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

"காஷ்மீர் இந்தியாவின் பகுதியல்ல': பாகிஸ்தான் அடம்: இந்தியா மறுப்பு  Khan11

"காஷ்மீர் இந்தியாவின் பகுதியல்ல': பாகிஸ்தான் அடம்: இந்தியா மறுப்பு

4 posters

Go down

"காஷ்மீர் இந்தியாவின் பகுதியல்ல': பாகிஸ்தான் அடம்: இந்தியா மறுப்பு  Empty "காஷ்மீர் இந்தியாவின் பகுதியல்ல': பாகிஸ்தான் அடம்: இந்தியா மறுப்பு

Post by நேசமுடன் ஹாசிம் Wed 12 Oct 2011 - 7:08

"காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக எப்போதுமே இருந்ததில்லை. காஷ்மீர் மக்களின் கருத்தறியும் வகையில் ஐ.நா., தலைமையில் அங்கு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்' என ஐ.நா., சபை விவாதத்தில் பாகிஸ்தான் கூறியுள்ளது. பாகிஸ்தானின் கூற்றுக்கு இந்தியா கடும் மறுப்பு தெரிவித்துள்ளது.
ஐ.நா., பொதுச் சபையில் நேற்று முன்தினம் காலனி நீக்கக் கமிட்டியில் பொது விவாதம் நடந்தது. அதில் பாகிஸ்தான் பிரதிநிதி தாகிர் உசேன் அந்த்ராபி கூறுகையில்,"காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி இல்லை. அப்படி எப்போதுமே அது இருந்தது கிடையாது' என்றார்.

ஐ.நா.,வுக்கான பாகிஸ்தானின் துணைத் தூதர் ரசா பஷீர் தரார் கூறியதாவது:காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு காணாமல், ஐ.நா.,வின் காலனி நீக்கம் என்ற நோக்கம் முற்றுப் பெறாது. காஷ்மீர் மக்கள் தங்கள் இறையாண்மையைத் தாங்களே முடிவு செய்ய வேண்டும் எனக் கோரும் தீர்மானங்கள், ஐ.நா., பாதுகாப்புக் கவுன்சிலில் பலமுறை நிறைவேற்றப்பட்டுள்ளன. சுமுகமான வழியில், காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காணப்பட வேண்டும்.தங்கள் இறையாண்மையைத் தீர்மானிக்கும் மக்களின் உரிமை புறக்கணிக்கப்படும் போது, அது பாதுகாப்புக்கு குந்தகமாகிறது. அதனால் காஷ்மீரில் ஐ.நா., தலைமையில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.இவ்வாறு தரார் தெரிவித்தார்.

பாகிஸ்தான் பிரதிநிதிகளின் இப்பேச்சுகளுக்கு இந்தியா தரப்பில் கடும் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்தியப் பிரதிநிதி ஆர்.ரவீந்திரா இதுகுறித்துக் கூறியதாவது: கமிட்டியின் பணிக்கும், காஷ்மீர் விவகாரத்திற்கும் தொடர்பில்லை. பாகிஸ்தானின் இந்த விவாதம் இப்போது தேவையற்றது. காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி தான். மக்களின் உரிமைகளுக்கு இந்திய அரசியலமைப்பு உறுதியளித்துள்ளது. காஷ்மீர் மக்கள் பொதுத் தேர்தல்களில் பங்கேற்பதன் மூலம், தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.இவ்வாறு ரவீந்திரா தெரிவித்தார்.

இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான காஷ்மீரில், ஐ.நா., தலைமையிலான பொது வாக்கெடுப்பு நடத்தத் தேவையில்லை என்பது தான் இந்தியாவின் நிலைப்பாடு என்பது குறிப்பிடத் தக்கது.


"காஷ்மீர் இந்தியாவின் பகுதியல்ல': பாகிஸ்தான் அடம்: இந்தியா மறுப்பு  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

"காஷ்மீர் இந்தியாவின் பகுதியல்ல': பாகிஸ்தான் அடம்: இந்தியா மறுப்பு  Empty Re: "காஷ்மீர் இந்தியாவின் பகுதியல்ல': பாகிஸ்தான் அடம்: இந்தியா மறுப்பு

Post by நண்பன் Wed 12 Oct 2011 - 8:57

மீண்டும் ஆரம்பிச்சாச்சா இனி செத்த கததான் "காஷ்மீர் இந்தியாவின் பகுதியல்ல': பாகிஸ்தான் அடம்: இந்தியா மறுப்பு  688909 "காஷ்மீர் இந்தியாவின் பகுதியல்ல': பாகிஸ்தான் அடம்: இந்தியா மறுப்பு  688909


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

"காஷ்மீர் இந்தியாவின் பகுதியல்ல': பாகிஸ்தான் அடம்: இந்தியா மறுப்பு  Empty Re: "காஷ்மீர் இந்தியாவின் பகுதியல்ல': பாகிஸ்தான் அடம்: இந்தியா மறுப்பு

Post by jasmin Wed 12 Oct 2011 - 16:42

காஷ்மீர் இந்தியாவுடன் இருக்கவே விரும்புகிறது அதே சமயம் இந்த பிஜேபி யும் குஜராத் மோடியும் கொஞ்சம் வாயைப் பொத்திக்கொண்டு இருக்க வேண்டும்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

"காஷ்மீர் இந்தியாவின் பகுதியல்ல': பாகிஸ்தான் அடம்: இந்தியா மறுப்பு  Empty Re: "காஷ்மீர் இந்தியாவின் பகுதியல்ல': பாகிஸ்தான் அடம்: இந்தியா மறுப்பு

Post by kalainilaa Wed 12 Oct 2011 - 21:18

ஐ.நா., தலைமையிலான பொது வாக்கெடுப்பு நடத்தத் தேவையில்லை என்பது தான் இந்தியாவின் நிலைப்பாடு என்பது குறிப்பிடத் தக்கது.

இவனுக ஐ.நா., யார் நம் நாட்டில் வந்து பொது வாக்கெடுப்பு நடத்த?

kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

"காஷ்மீர் இந்தியாவின் பகுதியல்ல': பாகிஸ்தான் அடம்: இந்தியா மறுப்பு  Empty Re: "காஷ்மீர் இந்தியாவின் பகுதியல்ல': பாகிஸ்தான் அடம்: இந்தியா மறுப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அமெரிக்காவின் அணு ஆயுத செய்திக்கு பாகிஸ்தான் மறுப்பு
» தலிபான்களுடன் பேச்சு: பாகிஸ்தான் அரசு மறுப்பு
» நேட்டோ படை தெரிவித்த வருத்ததை ஏற்க பாகிஸ்தான் இராணுவம் மறுப்பு
» பாகிஸ்தான் ஜனாதிபதியின் இரகசிய திருமணம்: அமெரிக்க வைத்தியர் மறுப்பு
» இந்தியாவின் கவலைகளை மீறி பாகிஸ்தான் கடல் உணவு சீனா சென்றடைந்தது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum