சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடிய வாலிபர் வேன் மோதி பலி: போலீஸ் குவிப்பு Khan11

போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடிய வாலிபர் வேன் மோதி பலி: போலீஸ் குவிப்பு

3 posters

Go down

போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடிய வாலிபர் வேன் மோதி பலி: போலீஸ் குவிப்பு Empty போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடிய வாலிபர் வேன் மோதி பலி: போலீஸ் குவிப்பு

Post by *சம்ஸ் Sat 15 Jan 2011 - 6:25

திருநெல்வேலி : போலீஸ் பிடியில் இருந்து தப்பிஓடிய வாலிபர் வேன் மோதி பலியானார். சென்னை, புழல் பகுதியை சேர்ந்த முருகன் என்பவரது மகன் வினோத்குமார்(20). மைனர் பெண் கடத்தல் வழக்கில் வினோத்குமாரை கைது செய்த போலீசார் அவனை நேற்று இரவில் நெல்லை மாவட்டம், நாங்குநேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் நள்ளிரவில் நாங்குநேரி கிளைச்சிறையில் அடைப்பதற்காக பாதுகாப்பு போலீசார் அழைத்துவந்தனர். அப்போது வினோத்குமார் போலீஸ் பிடியில் இருந்து தப்பி கோர்ட் வளாகத்தை தாண்டி வெளியே ஓடினான். நெல்லை-திருவனந்தபுரம் நான்குவழிச்சாலையை ஒட்டியே கோர்ட் உள்ளதால் , திருவனந்தபுரத்தில் இருந்து ஈரோடு நோக்கிச்சென்ற வேன் வினோத்குமார் மீது பயங்கரமாக மோதியது. இதில் வினோத்குமார் சம்பவ இடத்திலேயே இறந்தான். போலீசார் கண்காணிப்பில் இருந்தபோது கைதி இறந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. வினோத்குமார் உடல் தற்போது பிரேதபரிசோதனைக்காக நெல்லை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. அவரது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உறவினர்கள் உடலை வாங்காமல் மறியல் செய்யக்கூடும் என்பதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


நன்றி தினமலர்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடிய வாலிபர் வேன் மோதி பலி: போலீஸ் குவிப்பு Empty Re: போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடிய வாலிபர் வேன் மோதி பலி: போலீஸ் குவிப்பு

Post by அர்சாத் Sat 15 Jan 2011 - 10:55

போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடிய வாலிபர் வேன் மோதி பலி: போலீஸ் குவிப்பு 224381 போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடிய வாலிபர் வேன் மோதி பலி: போலீஸ் குவிப்பு 224381 போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடிய வாலிபர் வேன் மோதி பலி: போலீஸ் குவிப்பு 224381 போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடிய வாலிபர் வேன் மோதி பலி: போலீஸ் குவிப்பு 876805
அர்சாத்
அர்சாத்
புதுமுகம்

பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடிய வாலிபர் வேன் மோதி பலி: போலீஸ் குவிப்பு Empty Re: போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடிய வாலிபர் வேன் மோதி பலி: போலீஸ் குவிப்பு

Post by நண்பன் Sat 15 Jan 2011 - 14:15

m--+ m--+


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடிய வாலிபர் வேன் மோதி பலி: போலீஸ் குவிப்பு Empty Re: போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடிய வாலிபர் வேன் மோதி பலி: போலீஸ் குவிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» புனே: தறிகெட்டு ஓடிய போலீஸ் டி.எஸ்.பி.-யின் கார் மோதி 5 பேர் பலி
» பயங்கரவாதிகள் பிடியில் மனித கேடயங்களாக இந்தியர்கள்: தப்பி வந்த பஞ்சாபியர் திடுக்கிடும் தகவல்
» வேன் மோதி பள்ளி மாணவி பலிஎட்டு பேர் காயம்: டிரைவர் கைது
» மர்ம மனிதனுக்குப் பயந்து ஓடிய பெண் ரயில் மோதி உயிரிழப்பு
» மின்மாற்றியுடன் வாகனம் மோதி விபத்து; வாலிபர் ஸ்தலத்தில் பலி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum