சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

பாரத லச்மனின் தலையில் துமிந்த சில்வா சுட்டார்!! அவரை சுடுமாறு மெய்பாதுகாவலர்களுக்கும் உத்தரவிட்டார்  Khan11

பாரத லச்மனின் தலையில் துமிந்த சில்வா சுட்டார்!! அவரை சுடுமாறு மெய்பாதுகாவலர்களுக்கும் உத்தரவிட்டார்

Go down

பாரத லச்மனின் தலையில் துமிந்த சில்வா சுட்டார்!! அவரை சுடுமாறு மெய்பாதுகாவலர்களுக்கும் உத்தரவிட்டார்  Empty பாரத லச்மனின் தலையில் துமிந்த சில்வா சுட்டார்!! அவரை சுடுமாறு மெய்பாதுகாவலர்களுக்கும் உத்தரவிட்டார்

Post by முனாஸ் சுலைமான் Thu 13 Oct 2011 - 7:32

பாரத லச்மனின் தலையில் துமிந்த சில்வா சுட்டார்!! அவரை சுடுமாறு மெய்பாதுகாவலர்களுக்கும் உத்தரவிட்டார்  Bharatha_dumindaமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லச்மன் பிரேமசந்திரவின் கொலை தொடர்பில் துமிந்த சில்வாவின் உத்தியோகபூர்வ மெய்பாதுகாவலரான பொலிஸ் கான்ஸ்டபிள்ளை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அன்றைய தினம் அடையாள அணிவகுப்பை நடத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மீஹிஹனை பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் கான்ஸ்டபிள்ளான அநுர துஸார என்பரே விளக்கமறியல் உத்தரவை பெற்றவராவார்.

கொலை செய்யப்பட்ட பிரேமசந்திரவின் சாரதி சாந்த பெரேரா என்பவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நேற்று ஆஜர் செய்யப்பட்டார்.

பிரேமசந்திரன் வாகனத்தை தாம் அங்கொடை சந்திக்கு அருகில் செலுத்திக் கொண்டிருந்த போது, இரண்டு கார்கள் தம்மை பின் தொடர்ந்து வந்தன.

இந்தநிலையில் சுமார் 20 வாகனங்களுடன் எதிரே வந்த வாகன தொடரணி, தமது வாகனத்தை வல்பொல ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க நூலகத்துக்கு எதிர் திசையில் வைத்து இடைமறித்தது.

இதன் போது தமது வாகனத்தில் இருந்து பாரத லச்மன் பிரேமசந்திர இறங்கினார். அதேநேரம் துமிந்த சில்வாவும் தமது வாகனத்தில் இருந்து இறங்கி வந்தார்.

இந்தவேளையில் இரண்டு தரப்பினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்ட போது துமிந்த சில்வா, பாரத லச்மன் பிரேமசந்திரவை அறைந்தார். இதன் காரணமாக பிரேமசந்திர கீழை வீழ்ந்தார்.

இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, பாரத லச்மன் பிரேமசந்திரவின் தலையை நோக்கி துப்பாக்கி சூட்டை நடத்தினார்.

அத்துடன் தமது மெய்பாதுகாவலர்களையும் பிரேமசந்திரவின் மீது துப்பாக்கி சூட்டை மேற்கொள்ளுமாறு அவர் சத்தமிட்டார்.

இதன்போது அவர்களும் பிரேமசந்திரவின் மீது டி56 ரக துப்பாக்கிகளினால் சுட்டனர் என்று பிரேமசந்திரவின் சாரதி தமது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Back to top

- Similar topics
» துமிந்த சில்வாவிற்கு சிங்கப்பூரில் சிகிச்சையளிக்க நடவடிக்கை
» சரணடைந்த விடுதலைப்புலிகளைக் கொன்று விடும்படி கோத்தபாய உத்தரவிட்டார்!- இராணுவ அதிகாரி ஒருவர் சாட்சியம
» வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது!:
» மேர்வின் சில்வா திருத்தணி முருகன் கோவிலில் வழிபாடு?!
» சந்திரிகாவின் புதல்வர் நாட்டை கேவலப்படுத்தியுள்ளார் – அமைச்சர் மேர்வின் சில்வா.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum