Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்by rammalar Today at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52
பெண் ஜெயிலர் முன்பு ஆயுள் தண்டனை கைதி நிர்வாணமாக்கி சித்திரவதை!
Page 1 of 1
பெண் ஜெயிலர் முன்பு ஆயுள் தண்டனை கைதி நிர்வாணமாக்கி சித்திரவதை!
சேலம் மத்திய சிறையில் பெண் காவலர் முன்பு ஆயுள் தண்டனை கைதியொருவர் நிர்வாணமாக்கப்பட்டுச் சித்திரவதை செய்யப்பட்டுள்ளார். சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் தனசிங். இவரது மகன் ஆறுமுகம். கடந்த 2005ம் ஆண்டு எர்ணாவூரில் நடந்த கொலை சம்பவத்தில் ஆயுள் தண்டனை பெற்ற ஆறுமுகம், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று காலை உடலில் காயங்களுடன் ஆறுமுகம் உள்ளிட்ட சில கைதிகளைச் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்குக் காவல்துறையினர் அழைத்து வந்தனர். அப்போது சிறையில் பெண் ஜெயிலர் முன்னிலையில் நிர்வாணப்படுத்தி அடித்து உதைத்து சித்திரவதை செய்ததாக கூறி ஆறுமுகம் கதறி அழுததால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து ஆறுமுகம் கண்ணீர் மல்க கூறியதாவது:
எனது தாயாருக்கு உடல்நிலை சரியில்லை. அவரைப் பார்க்க என்னை அனுப்ப வேண்டும் என்று சிறை நிர்வாகத்திற்கு எனது மனைவி மனு போட்டார். நானும் பரோலில் செல்ல அனுமதி கேட்டேன். ஆனால் கிடைக்கவில்லை. இந்நிலையில் கடந்த செப்டம்பர் 6ம் தேதி, கைதிகளின் குறைகளைக் கேட்க நீதிபதி வந்தார். அப்போது சிறையில் இருக்கும் அவலங்களை அவரிடம் மனுவாக எழுதி கொடுத்தேன். இதனால் ஆத்திரமடைந்த அதிகாரிகள், சிறையில் நான் கேமரா செல்போன் வைத்திருந்ததாக ஒரு வழக்கைப் போட்டனர்.
கடந்த சில நாட்களாக எனக்கும், உடன் இருக்கும் கைதிகள் சிலருக்கும் சிறையில் சாப்பாடு தருவதே இல்லை. இது குறித்து நேற்று முன்தினம் ஜெயிலரிடம் கேள்வி எழுப்பினோம். காவல்துறையினர் எங்களை அடித்து உதைத்து சிறை அறைக்குள் போகச் செய்தனர்.
நேற்று அதிகாலை 3 மணிக்கு என்னை பெண் ஜெயிலர் ஊர்மிளா முன்னிலையில் ராஜாமனோகரன், குணசேகரன், சக்திவேல் ஆகியோர் நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்து அடித்து உதைத்தனர். இதனால் உடலில் காயங்கள் ஏற்பட்டது. தண்டனை காலம் முடிந்து திருந்தி வாழலாம் என்று நினைக்கும் எனக்குச் சிறையில் நடந்த சித்ரவதை மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது."
இவ்வாறு கைதி ஆறுமுகம் கூறினார்.

gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Similar topics
» மனைவியை எரித்துக் கொன்ற ஆயுள் தண்டனை கைதி மீண்டும் கைது
» மரண தண்டனை விதிப்பு; 26 ஆண்டுக்கு பிறகு பெண் கைதி விடுதலை
» என்னை கற்பழித்தவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும்: பெண் போட்டோகிராபர் ஆவேசம்
» சவுதிஅரேபியாவில் 8 வங்காளதேசத்தினருக்கு தலை துண்டித்து மரண தண்டனை: பொதுமக்கள் முன்பு நிறைவேற்றம்
» மாணவிக்கு ஆயுள் தண்டனை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|