சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Today at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Today at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Today at 3:46

» பல்சுவை-3
by rammalar Yesterday at 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

தம்பதி... நிம்மதி.. Khan11

தம்பதி... நிம்மதி..

3 posters

Go down

தம்பதி... நிம்மதி.. Empty தம்பதி... நிம்மதி..

Post by நண்பன் Sat 15 Oct 2011 - 11:01

கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக
உறங்குவாராம். அமெரிக்காவின் மின்னிசோட்டா நகரில் நடந்த தூக்கம் சார்ந்த
விழிப்புணர்வு கூட்டத்தில் இந்த ஆய்வுத் தகவலை வெளியிட்டிருக்கிறார்கள்.
மனக்குழப்பத்தாலும், கேலி கிண்டலாலும் பாதிக்கப்பட்ட பெண்கள் ஓரளவு
தூக்கத்தை தொலைக்கிறார்கள்.

ஆனால் கணவரால்
அலட்சியப்படுத்தப்பட்டு, அவரால் முழு மகிழ்ச்சியைப் பெற முடியாத பெண்கள்
முழுமையாக தூக்கத்தை தொலைத்துவிட்டு அவதிப்படுகிறார்கள் என்கிறது, புது
ஆய்வு. இந்த விஷயத்தில் ஆண்களின் நிலை நேர்மாறாக இருக்கிறதாம். பெரிய
அளவில் மனைவி புறக்கணித்தால் மட்டுமே ஆண்கள் தூக்கத்தை தொலைப்பதாக
தெரியவந்திருக்கிறது.

மனைவியின் லேசான அலட்சியம்
எல்லாம் ஆண்களின் தூக்கத்தை பாதிப்பதில்லையாம். 35 இளம் தம்பதிகளை
தொடர்ந்து 10 நாட்கள் ஆய்வு செய்தபிறகு இந்த ஆய்வு முடிவு வெளியிடப்பட்டது.
மனைவியின் உணர்வுகளுக்கும், தேவைகளுக்கும் கணவர் ஒத்துழைப்பு கொடுத்து
கவனித்துக்கொண்டால் அவள் நிம்மதியாக தூங்குகிறாளாம். அப்படி இல்லாதபோது,
அவளது ஏக்கங்கள் தூக்கத்தை கெடுத்துவிடுகிறது.

உங்கள் மனைவி, ஏங்காமல் தூங்கட்டுமே!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தம்பதி... நிம்மதி.. Empty Re: தம்பதி... நிம்மதி..

Post by jasmin Sat 15 Oct 2011 - 11:34

அடப் பாவமே என்னப்பா இது
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

தம்பதி... நிம்மதி.. Empty Re: தம்பதி... நிம்மதி..

Post by நண்பன் Sat 15 Oct 2011 - 12:26

jasmin wrote:அடப் பாவமே என்னப்பா இது
அங்க எப்படி என் மனைவி சொல்லவே வேண்டாம் என்னோடு சண்டை போட்டால் உடனே தூங்கி விடுகிறா இதிலிருந்து என்ன விளங்குகிறது ஆய்வு ??????


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தம்பதி... நிம்மதி.. Empty Re: தம்பதி... நிம்மதி..

Post by kalainilaa Sat 15 Oct 2011 - 12:29

நண்பன் wrote:
jasmin wrote:அடப் பாவமே என்னப்பா இது
அங்க எப்படி என் மனைவி சொல்லவே வேண்டாம் என்னோடு சண்டை போட்டால் உடனே தூங்கி விடுகிறா இதிலிருந்து என்ன விளங்குகிறது ஆய்வு ??????
சரியா சண்டை வரவில்லை ,போடதெரியவிலை என்று புரிகிறது .நல்ல சண்டை
வாத்தியாரிடம் ,பயற்சி செய்யவேண்டும் என்று புரிகிறது . :”: :”: :”:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

தம்பதி... நிம்மதி.. Empty Re: தம்பதி... நிம்மதி..

Post by நண்பன் Sat 15 Oct 2011 - 13:44

kalainilaa wrote:
நண்பன் wrote:
jasmin wrote:அடப் பாவமே என்னப்பா இது
அங்க எப்படி என் மனைவி சொல்லவே வேண்டாம் என்னோடு சண்டை போட்டால் உடனே தூங்கி விடுகிறா இதிலிருந்து என்ன விளங்குகிறது ஆய்வு ??????
சரியா சண்டை வரவில்லை ,போடதெரியவிலை என்று புரிகிறது .நல்ல சண்டை
வாத்தியாரிடம் ,பயற்சி செய்யவேண்டும் என்று புரிகிறது . :”: :”: :”:
:,;: :,;:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தம்பதி... நிம்மதி.. Empty Re: தம்பதி... நிம்மதி..

Post by jasmin Sat 15 Oct 2011 - 15:06

உங்களிடம் சண்டை போட்டால் உங்கள் மனைவி உடனே தூங்கி விடுகிறாரா ..உம்மை போல் பாக்கிய சாலி இந்த உலகில் யாருமே இல்லை நண்பரே என்னோடு சண்டை போட்டால் என் கணவர் ஒருவாரம் தூங்க முடியாது .. ஏனெனில் நான் தூங்கும் நேரம் அவருக்கு தெரியாது
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

தம்பதி... நிம்மதி.. Empty Re: தம்பதி... நிம்மதி..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum