Latest topics
» மழை - சிறுவர் பாடல்by rammalar Today at 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Today at 8:01
» பல்சுவை - 7
by rammalar Today at 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Today at 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Today at 4:09
» பல்சுவை - 6
by rammalar Yesterday at 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Yesterday at 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Yesterday at 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Yesterday at 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Yesterday at 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Yesterday at 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14
» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51
படங்களில்தான் அப்படி இப்படி, ஆனால் நேரில் கண்ணியம்
4 posters
Page 1 of 1
படங்களில்தான் அப்படி இப்படி, ஆனால் நேரில் கண்ணியம்
ஒரே ஷாட்டில் நீண்ட வசனத்தை பேசியதை ஏழாம் அறிவு யூனிட்டார் அத்தனை பேரும் பாராட்டியதாக ஸ்ருதிஹாசன் பெருமிதம் பொங்க கூறியிருக்கிறார்.
ஏழாம் அறிவு படத்தில் நடித்து முடித்திருக்கும் அவர் அளித்துள்ள பேட்டியொன்றில், ஆனால் தமிழில் இதுதான் என்னுடைய முதல் படம். நடிப்பில் நான் பெரிய அளவுக்கு உயரவில்லை. படத்தில் வருகிற போதிதர்மர் பிளாஷ்பேக்கை நடத்தி செல்வதே நான்தான். ஒரு காட்சியில் நீண்ட வசனத்தை ஒரே ஷாட்டில் பேச வேண்டிய சூழ்நிலை. நான் பேசி நடித்ததும் யூனிட்டே கைதட்டி பாராட்டு தெரிவித்தது. என் நடிப்பை வெளிப்படுத்த உதவிய இந்த படம் எனது முதல் தமிழ் படமாக அமைந்ததை நினைத்து ஒவ்வொரு நாளும் சந்தோஷப்படுகிறேன், என்று கூறியுள்ளார்.
படங்களில் அப்படி இப்படி போஸ் கொடுக்கும் ஸ்ருதி, நேரில் போனால் ஆடை விஷயத்தில் கண்ணியத்தை கடைபிடிக்கிறார். முக்கியமாக விழாக்களில் கலந்து கொள்ளப் போனால் புடவைதான். அதுவும் நாகரீகமான முறையில்... என்பது கூடுதல் தகவல்.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: படங்களில்தான் அப்படி இப்படி, ஆனால் நேரில் கண்ணியம்
படங்களில் அப்படி இப்படி போஸ் கொடுக்கும் ஸ்ருதி, நேரில் போனால் ஆடை விஷயத்தில் கண்ணியத்தை கடைபிடிக்கிறார். முக்கியமாக விழாக்களில் கலந்து கொள்ளப் போனால் புடவைதான். அதுவும் நாகரீகமான மு :,;: றையில்... என்பது கூடுதல் தகவல்.[quote]
நீங்களும் போவதால் அப்படியாயிருக்கும் சார் மற்ற நேரம் :,;:
நீங்களும் போவதால் அப்படியாயிருக்கும் சார் மற்ற நேரம் :,;:
Re: படங்களில்தான் அப்படி இப்படி, ஆனால் நேரில் கண்ணியம்
ஸ்ருதி பம்பாய் பட உலகில் சோபிக்க முடியாமல் தமிழ் திரை உலகுக்கு வந்து இருக்கிறார் ..அப்பா பெரிய நடிகர் சமூகத்தில் நல்ல அந்தஷ்த்தில் இருப்பவர் அவர் பெயரை கெடுத்துவிடக்கூடாது அல்லவா
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Similar topics
» இந்திரா அப்படி... சோனியா இப்படி...!
» இங்கே இப்படி…அங்கே அப்படி!
» நீங்கள் இப்படி ஆனால் எப்படியிருக்கும்
» இப்படி ஆனால் எப்படி இருக்கும்
» கண்ணியம்
» இங்கே இப்படி…அங்கே அப்படி!
» நீங்கள் இப்படி ஆனால் எப்படியிருக்கும்
» இப்படி ஆனால் எப்படி இருக்கும்
» கண்ணியம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|