Latest topics
» பல்சுவை-3by rammalar Today at 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Today at 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Today at 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Today at 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Today at 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Today at 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Today at 6:26
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Today at 6:17
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Today at 5:10
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Today at 5:05
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Today at 4:34
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Today at 4:29
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Yesterday at 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24
» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42
» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40
» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13
» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11
» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57
» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44
» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43
» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35
» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31
ஆபாச எஸ்.எம்.எஸ்., அனுப்பினால் ஐந்து முதல் பத்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை
3 posters
Page 1 of 1
ஆபாச எஸ்.எம்.எஸ்., அனுப்பினால் ஐந்து முதல் பத்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை
""ஆபாச எஸ்.எம்.எஸ்., அனுப்பினால் ஐந்து ஆண்டு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உண்டு,'' என்று மதுரை பாத்திமா கல்லூரியில் "குடிமக்கள் நுகர்வோர் மன்றம்' சார்பில் நடந்த நுகர்வோர் பாதுகாப்பு சட்ட விழிப்புணர்வு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
அரசு குற்றவியல் வழக்கறிஞர் பாண்டியராஜன் பேசியதாவது: மாணவிகளின் மொபைலுக்கு வரும் ஆபாச எஸ்.எம்.எஸ்.,கள் தற்போது பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. பயந்த மாணவிகள் தற்கொலை செய்கின்றனர். ஆபாச எஸ்.எம்.எஸ்., கள் வந்தவுடன், பயப்படாமல் போலீசில் புகார் செய்யவேண்டும்.
இதற்கு ஐந்து முதல் பத்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை உண்டு, என்று பேசினார்.நுகர்வோர் பாதுகாப்பு மண்டல ஒருங்கிணைப்பாளர் அசோக் கண்ணன் பேசியதாவது:ஒவ்வொரு பொருள் வாங்கும் முன்பும், தரச்சான்றிதழ் பெற்ற பொருளா என பார்த்து, பில்லுடன் வாங்க வேண்டும். உணவு பொருள் உள்பட ஒவ்வொரு பொருளுக்கும் தரச்சான்றிதழ் உண்டு. தங்க ஆபரணங்கள் வாங்கும் போது, அதில் ஐந்து விதமான முத்திரைகள் உள்ளனவா என்று பார்த்து பில்லுடன் வாங்கினால் கியாரண்டி உண்டு. வாங்குவோர் விழிப்புடன் இருந்தால் யாரும் நம்மை ஏமாற்ற முடியாது, என்றார். பேராசிரியைகள் பாத்திமா பேபி, கலைசெல்வி, மாணவிகள் பங்கேற்றனர்.

Re: ஆபாச எஸ்.எம்.எஸ்., அனுப்பினால் ஐந்து முதல் பத்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை
உணவு பொருள் உள்பட ஒவ்வொரு பொருளுக்கும் தரச்சான்றிதழ் உண்டு. தங்க ஆபரணங்கள் வாங்கும் போது, அதில் ஐந்து விதமான முத்திரைகள் உள்ளனவா என்று பார்த்து பில்லுடன் வாங்கினால் கியாரண்டி உண்டு. வாங்குவோர் விழிப்புடன் இருந்தால் யாரும் நம்மை ஏமாற்ற முடியாது, என்றார்.
இது சிறப்பான முன்னுதாரணம்.
ஆபாச எஸ் எம் எஸ் எடுத்து பொலிஸ் புகாருக்கு போனால் அங்கு அவர்கள் கேட்கும் கேள்விக்கு நாக்க புடுங்கிட்டு சாக வேண்டி வரும் {))
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆபாச எஸ்.எம்.எஸ்., அனுப்பினால் ஐந்து முதல் பத்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை
சமூக விரோதிகள் எங்கும் எப்போதும் இருக்கத்தான் செய்வார்கள் இவர்களை களை எடுக்க கடுமையான சட்டங்கள் வேண்டும்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Similar topics
» எஸ்.எம்.எஸ்., அனுப்பிய நபருக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை
» பிரபல நடிகைகள் ஆபாச வீடியோக்களால் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை சட்டம் ?
» சிறுவன் தில்சானை கொன்ற ராணுவ அதிகாரிக்கு 28 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு
» ஐந்து ஆண்டுகள் தொடர்ச்சியாக பறக்கும் விமானம்.
» மோகித்த பெண்ணின் உள்ளாடைகள் திருடியவனுக்கு 15 ஆண்டுகள் சிறை - அமெரிக்க விநோதம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|