சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

பூட் ஆகாத கணினியிலிருந்து உங்கள் கோப்புகளை மீட்டெடுக்க Khan11

பூட் ஆகாத கணினியிலிருந்து உங்கள் கோப்புகளை மீட்டெடுக்க

3 posters

Go down

பூட் ஆகாத கணினியிலிருந்து உங்கள் கோப்புகளை மீட்டெடுக்க Empty பூட் ஆகாத கணினியிலிருந்து உங்கள் கோப்புகளை மீட்டெடுக்க

Post by T.KUNALAN Sat 20 Nov 2010 - 9:32


உங்கள் விண்டோஸ் இயங்குதளம் பழுதடைந்து விட்டதா? விண்டோஸ் பூட் ஆகவில்லையா? விண்டோஸ் சிடியை உபயோகித்து ரிப்பேர் செய்யலாம் என்று விண்டோஸ் சிடியில் பூட் செய்தால் ரிப்பேர் வசதி வரவில்லையா?

இனி பூட் ஆகாத கணினியிலிருந்து உங்கள் முக்கியமான கோப்புகளை எப்படி மீட்டெடுப்பது. இப்படி பூட் ஆகாத கணினியில், விண்டோஸ் லைவ் சிடி மூலமாக பூட் செய்து மீட்டெடுக்கலாம் ஆனால் இதே பணியை கட்டற்ற இலவச மென்பொருளான உபுண்டு சிடியை உபயோகித்து எப்படி பேக்கப் எடுக்கலாம் என்று பார்க்கலாம்.

இதற்கு உங்களிடம் Ubuntu சிடி இருக்க வேண்டும், வேண்டுமானால் தரவிறக்கச் சுட்டி வலது புறம் உள்ளது. அதோடு பேக்கப் எடுக்க ஏதாவது எக்ஸ்டெர்னல் ட்ரைவ் அல்லது யுஎஸ்பி ட்ரைவ் தேவைப்படும்.

இப்பொழுது, உபுண்டு சிடியில் உங்கள் கணினியை பூட் செய்து கொள்ளுங்கள். இதன் திரையில் “Try Ubuntu without any change to your computer”. என்ற வசதியை தேர்வு செய்து கொண்டு பூட் செய்யவும்.
பூட் ஆகாத கணினியிலிருந்து உங்கள் கோப்புகளை மீட்டெடுக்க 75692_130899476968015_105793152811981_208366_6379313_n



கணினி உபுண்டுவில் பூட் ஆன பிறகு, Places மெனுவில் Computer வசதியை கிளிக் செய்யவும்.பூட் ஆகாத கணினியிலிருந்து உங்கள் கோப்புகளை மீட்டெடுக்க 76833_130899510301345_105793152811981_208367_2583091_n



இந்த File Browser இல் உங்கள் கணினியில் உள்ள அனைத்து வன்தட்டு பிரிவுகளும் பட்டியலிடப்பட்டிருக்கும். இதில் உங்கள் விண்டோஸ் ட்ரைவை இரட்டை கிளிக் செய்யவும். விண்டோஸ் ட்ரைவ் திறந்துவிட்டால் உங்கள் வேலை சுலபம். தேவையான கோப்புகளை எக்ஸ்டர்னல் ட்ரைவில் காப்பி செய்து கொள்ளலாம்.பூட் ஆகாத கணினியிலிருந்து உங்கள் கோப்புகளை மீட்டெடுக்க 154769_130899546968008_105793152811981_208368_3852939_n



ஆனால் சில சமயங்களில் “Unable to mount the volume” என்ற பிழைச் செய்தி வரும். நீங்கள் இறுதியாக விண்டோஸ் இயங்குதளத்தை முறையாக ஷட்டவுன் செய்யாமலிருந்தால் இந்த பிழைச் செய்தி வரும்.

பூட் ஆகாத கணினியிலிருந்து உங்கள் கோப்புகளை மீட்டெடுக்க 154611_130899600301336_105793152811981_208369_5228_n



இந்த டயலாக் பாக்ஸில் உள்ள Details என்ற லிங்கை கிளிக் செய்து பாருங்கள். இதில் Choice 2 -இல் என்ன கொடுக்கப்பட்டுள்ளது என்று கவனியுங்கள். ஏதாவது பிழை வந்தாலும், அந்த ட்ரைவை திறப்பதற்கான டெர்மினல் கட்டளை கொடுக்கப் பட்டிருக்கும்.பூட் ஆகாத கணினியிலிருந்து உங்கள் கோப்புகளை மீட்டெடுக்க 74464_130899690301327_105793152811981_208370_37872_n




சரி, இனி Applications மெனுவில் Accessories -> Terminal விண்டோவிற்கு சென்று கீழே தரப்பட்டுள்ள கட்டளைகளை கொடுங்கள். (இதை செய்வதற்கு நீங்கள் Administrator மோடில், லினக்ஸ் மொழியில் Root இற்கு செல்ல வேண்டும், இதற்கு கீழே உள்ள கட்டளையை கொடுங்கள்)

sudo /bin/bash
இனி விண்டோஸ் ட்ரைவ் மவுன்ட் ஆவதற்காக ஒரு டைரக்டரியை உருவாக்க வேண்டும்.

mkdir /media/disk
இப்பொழுது கீழே உள்ள கட்டளையை உங்கள் வன்தட்டிற்கு ஏற்றவாறு கொடுப்பது மிகவும் முக்கியமானதாகும். அதாவது இந்த கட்டளையில் தரப்பட்டுள்ள /dev/sda1 என்பது எல்லா கணினிக்கும் பொதுவானதல்ல. முன்பு வந்த எர்ரர் விண்டோவில் தரப்பட்டிருந்ததை கொடுங்கள். இந்த கட்டளையானது, பிரச்சனையுள்ள பார்ட்டீஷனையும் மவுன்ட் செய்ய முயற்சிக்கும்.

mount -t ntfs-3g /dev/sda1 /media/disk -o force
உங்கள் விண்டோஸ் ட்ரைவ் NTFS அல்லாமல் FAT32 ஆக இருந்தால் இதற்கு பதிலாக கீழே உள்ள கட்டளையை கொடுங்கள்.

mount -t vfat -o umask=000 /dev/sda1 /media/disk
பூட் ஆகாத கணினியிலிருந்து உங்கள் கோப்புகளை மீட்டெடுக்க 74577_130899780301318_105793152811981_208376_4413648_n




இனி உங்கள் விண்டோஸ் ட்ரைவ் உபுண்டு டெஸ்க்டாப்பில் வந்திருக்கும்.பூட் ஆகாத கணினியிலிருந்து உங்கள் கோப்புகளை மீட்டெடுக்க 74893_130899883634641_105793152811981_208382_3250082_n




உங்கள் எக்ஸ்டர்னல் ட்ரைவை செருகுங்கள், இது தானாகவே டெஸ்க்டாப்பில் வந்துவிடும், இனி விண்டோஸ் ட்ரைவிலிருந்து உங்களக்கு அவசியமான கோப்புகளை (முக்கியமாக Documents and Settings ஃபோல்டரில் உள்ள உங்கள் பயனர் ஃபோல்டர்) எக்ஸ்டர்னல் ட்ரைவிற்கு காப்பி செய்து கொள்ளுங்கள்.

அவ்வளவுதான்! :cheers:
பூட் ஆகாத கணினியிலிருந்து உங்கள் கோப்புகளை மீட்டெடுக்க 331844
T.KUNALAN
T.KUNALAN
புதுமுகம்

பதிவுகள்:- : 441
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

பூட் ஆகாத கணினியிலிருந்து உங்கள் கோப்புகளை மீட்டெடுக்க Empty Re: பூட் ஆகாத கணினியிலிருந்து உங்கள் கோப்புகளை மீட்டெடுக்க

Post by *சம்ஸ் Sat 20 Nov 2010 - 13:32

பயனுள்ள பதிகள் நண்பரே கணினி தகவள்கள் அள்ளி தந்த வண்ணம் உள்ளிர்கள் நன்றி குணாளன். :];: :];:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பூட் ஆகாத கணினியிலிருந்து உங்கள் கோப்புகளை மீட்டெடுக்க Empty Re: பூட் ஆகாத கணினியிலிருந்து உங்கள் கோப்புகளை மீட்டெடுக்க

Post by T.KUNALAN Sun 21 Nov 2010 - 20:21

நன்றி நணபரே..........
. பூட் ஆகாத கணினியிலிருந்து உங்கள் கோப்புகளை மீட்டெடுக்க 930799
பூட் ஆகாத கணினியிலிருந்து உங்கள் கோப்புகளை மீட்டெடுக்க 517195 பூட் ஆகாத கணினியிலிருந்து உங்கள் கோப்புகளை மீட்டெடுக்க 517195 பூட் ஆகாத கணினியிலிருந்து உங்கள் கோப்புகளை மீட்டெடுக்க 517195
T.KUNALAN
T.KUNALAN
புதுமுகம்

பதிவுகள்:- : 441
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

பூட் ஆகாத கணினியிலிருந்து உங்கள் கோப்புகளை மீட்டெடுக்க Empty Re: பூட் ஆகாத கணினியிலிருந்து உங்கள் கோப்புகளை மீட்டெடுக்க

Post by நண்பன் Sun 13 Mar 2011 - 22:00

T.KUNALAN wrote:
உங்கள் விண்டோஸ் இயங்குதளம் பழுதடைந்து விட்டதா? விண்டோஸ் பூட் ஆகவில்லையா? விண்டோஸ் சிடியை உபயோகித்து ரிப்பேர் செய்யலாம் என்று விண்டோஸ் சிடியில் பூட் செய்தால் ரிப்பேர் வசதி வரவில்லையா?

இனி பூட் ஆகாத கணினியிலிருந்து உங்கள் முக்கியமான கோப்புகளை எப்படி மீட்டெடுப்பது. இப்படி பூட் ஆகாத கணினியில், விண்டோஸ் லைவ் சிடி மூலமாக பூட் செய்து மீட்டெடுக்கலாம் ஆனால் இதே பணியை கட்டற்ற இலவச மென்பொருளான உபுண்டு சிடியை உபயோகித்து எப்படி பேக்கப் எடுக்கலாம் என்று பார்க்கலாம்.

இதற்கு உங்களிடம் Ubuntu சிடி இருக்க வேண்டும், வேண்டுமானால் தரவிறக்கச் சுட்டி வலது புறம் உள்ளது. அதோடு பேக்கப் எடுக்க ஏதாவது எக்ஸ்டெர்னல் ட்ரைவ் அல்லது யுஎஸ்பி ட்ரைவ் தேவைப்படும்.

இப்பொழுது, உபுண்டு சிடியில் உங்கள் கணினியை பூட் செய்து கொள்ளுங்கள். இதன் திரையில் “Try Ubuntu without any change to your computer”. என்ற வசதியை தேர்வு செய்து கொண்டு பூட் செய்யவும்.
பூட் ஆகாத கணினியிலிருந்து உங்கள் கோப்புகளை மீட்டெடுக்க 75692_130899476968015_105793152811981_208366_6379313_n



கணினி உபுண்டுவில் பூட் ஆன பிறகு, Places மெனுவில் Computer வசதியை கிளிக் செய்யவும்.பூட் ஆகாத கணினியிலிருந்து உங்கள் கோப்புகளை மீட்டெடுக்க 76833_130899510301345_105793152811981_208367_2583091_n



இந்த File Browser இல் உங்கள் கணினியில் உள்ள அனைத்து வன்தட்டு பிரிவுகளும் பட்டியலிடப்பட்டிருக்கும். இதில் உங்கள் விண்டோஸ் ட்ரைவை இரட்டை கிளிக் செய்யவும். விண்டோஸ் ட்ரைவ் திறந்துவிட்டால் உங்கள் வேலை சுலபம். தேவையான கோப்புகளை எக்ஸ்டர்னல் ட்ரைவில் காப்பி செய்து கொள்ளலாம்.பூட் ஆகாத கணினியிலிருந்து உங்கள் கோப்புகளை மீட்டெடுக்க 154769_130899546968008_105793152811981_208368_3852939_n



ஆனால் சில சமயங்களில் “Unable to mount the volume” என்ற பிழைச் செய்தி வரும். நீங்கள் இறுதியாக விண்டோஸ் இயங்குதளத்தை முறையாக ஷட்டவுன் செய்யாமலிருந்தால் இந்த பிழைச் செய்தி வரும்.

பூட் ஆகாத கணினியிலிருந்து உங்கள் கோப்புகளை மீட்டெடுக்க 154611_130899600301336_105793152811981_208369_5228_n



இந்த டயலாக் பாக்ஸில் உள்ள Details என்ற லிங்கை கிளிக் செய்து பாருங்கள். இதில் Choice 2 -இல் என்ன கொடுக்கப்பட்டுள்ளது என்று கவனியுங்கள். ஏதாவது பிழை வந்தாலும், அந்த ட்ரைவை திறப்பதற்கான டெர்மினல் கட்டளை கொடுக்கப் பட்டிருக்கும்.பூட் ஆகாத கணினியிலிருந்து உங்கள் கோப்புகளை மீட்டெடுக்க 74464_130899690301327_105793152811981_208370_37872_n




சரி, இனி Applications மெனுவில் Accessories -> Terminal விண்டோவிற்கு சென்று கீழே தரப்பட்டுள்ள கட்டளைகளை கொடுங்கள். (இதை செய்வதற்கு நீங்கள் Administrator மோடில், லினக்ஸ் மொழியில் Root இற்கு செல்ல வேண்டும், இதற்கு கீழே உள்ள கட்டளையை கொடுங்கள்)

sudo /bin/bash
இனி விண்டோஸ் ட்ரைவ் மவுன்ட் ஆவதற்காக ஒரு டைரக்டரியை உருவாக்க வேண்டும்.

mkdir /media/disk
இப்பொழுது கீழே உள்ள கட்டளையை உங்கள் வன்தட்டிற்கு ஏற்றவாறு கொடுப்பது மிகவும் முக்கியமானதாகும். அதாவது இந்த கட்டளையில் தரப்பட்டுள்ள /dev/sda1 என்பது எல்லா கணினிக்கும் பொதுவானதல்ல. முன்பு வந்த எர்ரர் விண்டோவில் தரப்பட்டிருந்ததை கொடுங்கள். இந்த கட்டளையானது, பிரச்சனையுள்ள பார்ட்டீஷனையும் மவுன்ட் செய்ய முயற்சிக்கும்.

mount -t ntfs-3g /dev/sda1 /media/disk -o force
உங்கள் விண்டோஸ் ட்ரைவ் NTFS அல்லாமல் FAT32 ஆக இருந்தால் இதற்கு பதிலாக கீழே உள்ள கட்டளையை கொடுங்கள்.

mount -t vfat -o umask=000 /dev/sda1 /media/disk
பூட் ஆகாத கணினியிலிருந்து உங்கள் கோப்புகளை மீட்டெடுக்க 74577_130899780301318_105793152811981_208376_4413648_n




இனி உங்கள் விண்டோஸ் ட்ரைவ் உபுண்டு டெஸ்க்டாப்பில் வந்திருக்கும்.பூட் ஆகாத கணினியிலிருந்து உங்கள் கோப்புகளை மீட்டெடுக்க 74893_130899883634641_105793152811981_208382_3250082_n




உங்கள் எக்ஸ்டர்னல் ட்ரைவை செருகுங்கள், இது தானாகவே டெஸ்க்டாப்பில் வந்துவிடும், இனி விண்டோஸ் ட்ரைவிலிருந்து உங்களக்கு அவசியமான கோப்புகளை (முக்கியமாக Documents and Settings ஃபோல்டரில் உள்ள உங்கள் பயனர் ஃபோல்டர்) எக்ஸ்டர்னல் ட்ரைவிற்கு காப்பி செய்து கொள்ளுங்கள்.

அவ்வளவுதான்! :cheers:
பூட் ஆகாத கணினியிலிருந்து உங்கள் கோப்புகளை மீட்டெடுக்க 331844


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பூட் ஆகாத கணினியிலிருந்து உங்கள் கோப்புகளை மீட்டெடுக்க Empty Re: பூட் ஆகாத கணினியிலிருந்து உங்கள் கோப்புகளை மீட்டெடுக்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அழித்த கோப்புகளை மீட்டெடுக்க இலவச மென்பொருள்கள்
» உங்கள் விண்டோஸ் இயங்குதளம் பழுதடைந்து விட்டதா? விண்டோஸ் பூட் ஆகவில்லையா?
» உங்கள் கணனியில் android APK கோப்புகளை தரவிறக்க.
» Pen Drive ல் இருந்து உங்கள் தனிப்பட்ட கோப்புகளை மறைக்க ஒரு இலவச மென்பொருள்
»  உங்கள் வீட்டு கணினியில் உள்ள கோப்புகளை அலுவலக கணினியில் இருந்து கொண்டு பார்ப்பது எப்படி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum