சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

மனதை சிந்திக்கவைக்கும்  நிகழ்ச்சி. Khan11

மனதை சிந்திக்கவைக்கும் நிகழ்ச்சி.

5 posters

Go down

மனதை சிந்திக்கவைக்கும்  நிகழ்ச்சி. Empty மனதை சிந்திக்கவைக்கும் நிகழ்ச்சி.

Post by முனாஸ் சுலைமான் Mon 17 Oct 2011 - 19:40

முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

மனதை சிந்திக்கவைக்கும்  நிகழ்ச்சி. Empty Re: மனதை சிந்திக்கவைக்கும் நிகழ்ச்சி.

Post by kalainilaa Mon 17 Oct 2011 - 19:51

:”@:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

மனதை சிந்திக்கவைக்கும்  நிகழ்ச்சி. Empty Re: மனதை சிந்திக்கவைக்கும் நிகழ்ச்சி.

Post by பர்ஹாத் பாறூக் Mon 17 Oct 2011 - 20:16

எம்.எச்.எம். ஷம்ஸ் அவர்கள் எழுதிய பாடல் நான் சிறுவயதாக இருக்கும் போது அடிக்கடி ITN தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்..

நிரோஷா விராஜினி இந்த பாடலை பாடியிருக்கிறார்..

அந்த நேரம் இதன் வீடியோ காட்சி வேறானதாக யுத்த அவலங்கள் யுத்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்களை எடுத்து காட்டுவதாக இருக்கும்..

ஒருமுறை இந்தப்பாடலை தேடி எங்குமே கிடைக்காமல் சலிப்படைந்திருக்கிறேன்...

பகிர்வுக்கு நன்றி.
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

மனதை சிந்திக்கவைக்கும்  நிகழ்ச்சி. Empty Re: மனதை சிந்திக்கவைக்கும் நிகழ்ச்சி.

Post by முனாஸ் சுலைமான் Mon 17 Oct 2011 - 20:22

பர்ஹாத் பாறூக் wrote:எம்.எச்.எம். ஷம்ஸ் அவர்கள் எழுதிய பாடல் நான் சிறுவயதாக இருக்கும் போது அடிக்கடி ITN தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்..

நிரோஷா விராஜினி இந்த பாடலை பாடியிருக்கிறார்..

அந்த நேரம் இதன் வீடியோ காட்சி வேறானதாக யுத்த அவலங்கள் யுத்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்களை எடுத்து காட்டுவதாக இருக்கும்..

ஒருமுறை இந்தப்பாடலை தேடி எங்குமே கிடைக்காமல் சலிப்படைந்திருக்கிறேன்...

பகிர்வுக்கு நன்றி.
நன்றி பர்ஹாத் நேற்று உங்கள் தந்தையை சந்திக்க கிடைத்தது இலங்கை வங்கியில் சந்தித்தேன் நன்றாகப்பேசினார் எனக்குப்பிடித்த ஒருவர்தான் பாலமுனை பாறுக் உங்க தந்தை.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

மனதை சிந்திக்கவைக்கும்  நிகழ்ச்சி. Empty Re: மனதை சிந்திக்கவைக்கும் நிகழ்ச்சி.

Post by பர்ஹாத் பாறூக் Mon 17 Oct 2011 - 20:24

பாடல் வரிகள்

வெள்ளிச் சிறகடிக்கும் வெண்புறாவே - உந்தன்
வரவைக் காணவில்லை வெண்புறாவே
நெல்லில் மணி பொருக்கும் வெண்புறாவே - இன்னும்
நேரம் வரவில்லையோ வெண்புறாவே...


ஓடையில் இப்போ நீர் வழிகின்ற
ஓசைகள் கேட்பதில்லை
வாடையில் பூக்கும் பூக்களின் வாசம்
பாதையில் வீசவில்லை
கோடைக் காட்சிகளால்
கொதிக்கும் உள்ளமெலாம்
கோரம் மாறவில்லை
கொடுமை தீரவில்லை...


மாலையில் தேனாய் காதினில் விழும்
பாடல்கள் கேட்பதில்லை
ஓலையில் பேசும் கிள்ளைகள் இன்று
ஒன்றையும் காணவில்லை.
மேகம் இயந்திரமாய்
மிதக்கும் காரணத்தால்
தாகம் தீரவில்லை
தனிமை தீரவில்லை....
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

மனதை சிந்திக்கவைக்கும்  நிகழ்ச்சி. Empty Re: மனதை சிந்திக்கவைக்கும் நிகழ்ச்சி.

Post by பர்ஹாத் பாறூக் Mon 17 Oct 2011 - 20:25

முனாஸ் சுலைமான் wrote:நன்றி பர்ஹாத் நேற்று உங்கள் தந்தையை சந்திக்க கிடைத்தது இலங்கை வங்கியில் சந்தித்தேன் நன்றாகப்பேசினார் எனக்குப்பிடித்த ஒருவர்தான் பாலமுனை பாறுக் உங்க தந்தை.
:”@: :”@:
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

மனதை சிந்திக்கவைக்கும்  நிகழ்ச்சி. Empty Re: மனதை சிந்திக்கவைக்கும் நிகழ்ச்சி.

Post by முனாஸ் சுலைமான் Mon 17 Oct 2011 - 20:28

பர்ஹாத் பாறூக் wrote:பாடல் வரிகள்

வெள்ளிச் சிறகடிக்கும் வெண்புறாவே - உந்தன்
வரவைக் காணவில்லை வெண்புறாவே
நெல்லில் மணி பொருக்கும் வெண்புறாவே - இன்னும்
நேரம் வரவில்லையோ வெண்புறாவே...


ஓடையில் இப்போ நீர் வழிகின்ற
ஓசைகள் கேட்பதில்லை
வாடையில் பூக்கும் பூக்களின் வாசம்
பாதையில் வீசவில்லை
கோடைக் காட்சிகளால்
கொதிக்கும் உள்ளமெலாம்
கோரம் மாறவில்லை
கொடுமை தீரவில்லை...


மாலையில் தேனாய் காதினில் விழும்
பாடல்கள் கேட்பதில்லை
ஓலையில் பேசும் கிள்ளைகள் இன்று
ஒன்றையும் காணவில்லை.
மேகம் இயந்திரமாய்
மிதக்கும் காரணத்தால்
தாகம் தீரவில்லை
தனிமை தீரவில்லை....
://:-: :flower: :”@: :”@:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

மனதை சிந்திக்கவைக்கும்  நிகழ்ச்சி. Empty Re: மனதை சிந்திக்கவைக்கும் நிகழ்ச்சி.

Post by *சம்ஸ் Mon 17 Oct 2011 - 20:36

நீண்ட நாட்களின் பின் இந்த பாடலை கேற்க பகிர்ந்த முனாஸ் சார் அவர்களுக்கு நன்றி

சிந்தனைகளை தூண்டும் வரிகள் இப்பாடலை நான் எப்போது கேட்டாளும் என் உடல் சிலிர்க்கும்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மனதை சிந்திக்கவைக்கும்  நிகழ்ச்சி. Empty Re: மனதை சிந்திக்கவைக்கும் நிகழ்ச்சி.

Post by *சம்ஸ் Mon 17 Oct 2011 - 20:37

பாடல் வரிகளை தந்து உதவிய பர்ஹாத் அவர்களுக்கும் நன்றி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மனதை சிந்திக்கவைக்கும்  நிகழ்ச்சி. Empty Re: மனதை சிந்திக்கவைக்கும் நிகழ்ச்சி.

Post by முனாஸ் சுலைமான் Mon 17 Oct 2011 - 20:38

*சம்ஸ் wrote:நீண்ட நாட்களின் பின் இந்த பாடலை கேற்க பகிர்ந்த முனாஸ் சார் அவர் அவர்களுக்கு நன்றி

சிந்தனைகளை தூண்டும் வரிகள் இப்பாடலை நான் எப்போது கேட்டாளும் என் உடல் சிலிர்க்கும்
நிச்சயமாக சார் நானும் என் விருப்பத்தாலேதான் இங்கும் பதிந்தேன் சார்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

மனதை சிந்திக்கவைக்கும்  நிகழ்ச்சி. Empty Re: மனதை சிந்திக்கவைக்கும் நிகழ்ச்சி.

Post by நண்பன் Mon 17 Oct 2011 - 20:43

18 வருடங்களுக்குப் பிறகு இந்தப் பாடலை இன்று கேட்டேன் மனதிற்கு கொஞ்சம் ஆறுதலாக உள்ளது :!#: :!#:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மனதை சிந்திக்கவைக்கும்  நிகழ்ச்சி. Empty Re: மனதை சிந்திக்கவைக்கும் நிகழ்ச்சி.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum