சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

பொது அறிவு வினா	 விடை Khan11

பொது அறிவு வினா விடை

+2
அப்துல்லாஹ்
ஜிப்ரியா
6 posters

Go down

பொது அறிவு வினா	 விடை Empty பொது அறிவு வினா விடை

Post by ஜிப்ரியா Tue 18 Oct 2011 - 8:08



1. நம்முடலில் காது, மூக்கு, தொண்டை இவற்றை இவற்றையிணைத்து காற்றழுத்தம் நிலைபெற உதவும் குழாய்கள் எவை? எஸ்டேஷியன் குழாய்கள்

2. மசி நிரப்பி எழுதக் கூடிய பேனாவைக் கண்டுபிடித்தவர் யார்? திரு வாட்டர்மேன்

3. தாவரங்களுக்கும் உயிருண்டு என்றறிந்தவர் யார்? டாக்டர் ஜகதீஷ் சந்திரபோஸ்

4. சர்க்கோஃபேகஸ் என்பது என்ன? கல்லாலான சவப் பெட்டி

5. மனித முதுகெலும்பிலுள்ள எலும்பிணைப்புகள் எத்தனை? இருபத்தாறு

6. செவிப்பறையின் ஆங்கில/அறிவியற் பெயரெது? டிம்பேனிக் மெம்பரேன்

7. செல்பேசியில் GSM, CDMA, GPRS விரிவாக்கம் என்ன? GSM - க்ளோபல் சிஸ்டம் ஃபார் மொபைல் கம்யூனிகேஷன்.
CDMA - கோட் டிவிஷன் மல்டிப்பிள் அக்ஸஸ்.
GPRS - ஜெனரல் பேக்கட் ரேடியோ சர்வீஸ்.


8. கங்காரு - மீன்கள் - பறவைகள் கூட்டத்தை எப்படியழைக்கிறார்கள்? முறையே மாப் (mob) - ஸ்கூல்(school) - ஃப்ளாக்(flock)

9. உலகின் மிகச் சிறிய உயிரினம் எது? நுண்ணுயிரி (அ) வைரஸ்

10. கிருமிகளை அழிப்பது ஆண்டிபயாட்டிக்(அ)நோயெதிர்ப்பு மருந்து - நுண்ணுயிரிகளை எதிர்ப்பது முன்தடுப்பு மருந்து (அ) வாக்ஸின்

11. பொட்டாசிய, சோடியத் தனிமங்களை கண்டறிந்தவர்? சர். ஹம்ஃப்ரே டேவி

12. நாயினம் - பூனையினம் - அறிவியற் பொதுப் பெயரெது? முறையே கேனைன், ஃபெலின்

13. கணினியைக் கண்டறிந்தவர் யார் ? சார்லஸ் பேபேஜ்

14. தொலைபேசியைக் கண்டறிந்தவர் யார்? கிரஹாம் பெல்

15. வானொலியைக் கண்டறிந்தவர் யார்? மார்க்கோனி

16. மிதிவண்டியைக் கண்டறிந்தவர் யார்? மேக்மில்லன்

17. புகைவண்டியைக் கண்டறிந்தவர் யார்? ஜார்ஜ் ஸ்டீவன்சன்

18. நீராவிசக்தியைக் கண்டறிந்தவர் யார்? ஜேம்ஸ் வாட்

19. தமிழில் இன்றிருக்கும் மிகப் பழமையான நூலெது? தொல்காப்பியம்

20. பூமியில் கண்டங்கள் நகர்கின்றன என்று முதலில்சொன்னவர்? வேகெனர்

21. மனித உடலில் இலியம் எங்கிருக்கிறது? இடுப்பு (அ) இடுப்பெலும்பில்

22. 2004ம் ஆண்டு வேதியல் நோபல் பரிசு வென்றவர்கள் யார்? வேதியல்(chemistry):
இஸ்ரேல் நாட்டின்;
(அ).திரு ஆரோன் க்ளேஷனொவெர்
(ஆ).திரு அவ்ரம் ஹெர்ஷ்க்கோ
(இ).திரு இர்வின் ரோஸ், அமெரிக்கா

23. 2004ம் ஆண்டு இயற்பியல் நோபல் பரிசு வென்றவர்கள் யார்? இயற்பியல்(Physics):
அமெரிக்க நாட்டின்;
(அ).திரு எச். டேவிட் பொலிட்ஸர்
(ஆ).திரு ஃப்ராங்க் வில்ச்செக்
(இ).திரு டேவிட் ஜே. க்ராஸ்

24. 2004ம் ஆண்டு மருத்துவ நோபல் பரிசு வென்றவர்கள் யார்? மருத்துவம்(Medicine):
அமெரிக்க நாட்டின்;
(அ).திரு ரிச்சர்ட் அக்ஸல்
(ஆ).திருமதி லிண்டா பக்

25. 2004ம் ஆண்டு இலக்கிய நோபல் பரிசு வென்றவர்கள் யார் இலக்கியம்(Literature):
(அ).திருமதி எல்ஃப்ரைட் ஜெலினெக், ஆஸ்திரியா
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

பொது அறிவு வினா	 விடை Empty Re: பொது அறிவு வினா விடை

Post by ஜிப்ரியா Tue 18 Oct 2011 - 8:14

26. 2004ம் ஆண்டு பொருளாதார நோபல் பரிசு வென்றவர்கள் யார்? அமெரிக்க நாட்டின்;
(அ).ஃப்ளின் இ. கெய்ட்லாண்ட்.
(ஆ).எட்வர்டு சி. ப்ரஸ்காட்.


27. சூரியனுக்கடுத்தபடி சூரியக் குடும்பத்திற்கு மிக அருகிலுள்ள விண்மீன் எது? அல்ஃபா செண்டாரி

28 .மிகவும் ஒளிர்கின்ற விண்மீன் எது? சிரியஸ் (நாய் விண்மீன்)

29. சாதாரணமாக வெறுங் கண்ணுக்குப் புலப்படும் விண்மீன்கள் எத்தனை? சுமார் 5700

30. மிகப் பெரிய வால்விண்மீன் எது? ஹோம்ஸ்

31. ஒரு ஒளியாண்டு என்பதென்ன? 9.46 இலட்சங் கோடி கிலோமீட்டர்கள்

32. பல்ஸார் என்பது என்ன? அதிவேகமாக சுழலும் நியுட்ரான் விண்மீன்கள்

33. குவாஸர் என்பது என்ன? நூதனமான வானொலி விண்மீன்கூட்டம் (mysterious radio galaxies mistaken for star)

34. தொலைநோக்காடியை கண்டறிந்தவர் யார்? ஹான்ஸ் லிப்பர்சே
(கலிலியோ மேம்படுத்தினார்)


35. வானொலி தொலைநோக்காடி கண்டறிந்தவர் யார்? கார்ல் ஜேன்ஸ்கி
(கோர்ட்டே ரெப்பர் மேம்படுத்தினார்)


36. இராசிக் (zodioc)குறியீடுகளை அளித்தவர் யார்? பாபிலோனியர்கள்

37. முதல் விண்வெளி வீரர் யார்? யூரி காகாரின் - வோஸ்டாக் 1-12.4.1961

ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

பொது அறிவு வினா	 விடை Empty Re: பொது அறிவு வினா விடை

Post by அப்துல்லாஹ் Tue 18 Oct 2011 - 8:39

காரம் குறையாத கடுகுகள்....
கண்பதித்து கருத்தில் ஏற்றப் படவேண்டிய கண்மணியான செய்திகள்...
மாணவர்க்கும் பிரியமானவர்க்கும் பகிர்ந்து கொள்ள உதவும் பயனுள்ள செய்தி...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

பொது அறிவு வினா	 விடை Empty Re: பொது அறிவு வினா விடை

Post by kalainilaa Tue 18 Oct 2011 - 9:18

அப்துல்லாஹ் wrote:காரம் குறையாத கடுகுகள்....
கண்பதித்து கருத்தில் ஏற்றப் படவேண்டிய கண்மணியான செய்திகள்...
மாணவர்க்கும் பிரியமானவர்க்கும் பகிர்ந்து கொள்ள உதவும் பயனுள்ள செய்தி...
@. :”@:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

பொது அறிவு வினா	 விடை Empty Re: பொது அறிவு வினா விடை

Post by jasmin Tue 18 Oct 2011 - 9:39

கருத்தான பதிவுக்கு நன்றி
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

பொது அறிவு வினா	 விடை Empty Re: பொது அறிவு வினா விடை

Post by நண்பன் Tue 18 Oct 2011 - 13:28

மிக்க பெறுமதியான பதிவு தோழி தேடுவோருக்கு இது மிகவும் பயனுள்ளாக அமையும் பதிவுக்கு நன்றி தொடருங்கள் தோழி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பொது அறிவு வினா	 விடை Empty Re: பொது அறிவு வினா விடை

Post by ஜிப்ரியா Tue 18 Oct 2011 - 13:37

நண்பன் wrote:மிக்க பெறுமதியான பதிவு தோழி தேடுவோருக்கு இது மிகவும் பயனுள்ளாக அமையும் பதிவுக்கு நன்றி தொடருங்கள் தோழி

மிக்க நன்றி நண்பன்.. :];:
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

பொது அறிவு வினா	 விடை Empty Re: பொது அறிவு வினா விடை

Post by *சம்ஸ் Tue 18 Oct 2011 - 14:15

சிறந்த அறிவை அள்ளித்தந்த தோழிக்கு நன்றி மிக்கவும் பெறுமதியான பதிவு


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பொது அறிவு வினா	 விடை Empty Re: பொது அறிவு வினா விடை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum