சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

கடாபி சுட்டுக்கொலை: லிபியாவின் இடைக்கால அதிபர் முஸ்தபா அப்துல் ஜலீல் Khan11

கடாபி சுட்டுக்கொலை: லிபியாவின் இடைக்கால அதிபர் முஸ்தபா அப்துல் ஜலீல்

2 posters

Go down

கடாபி சுட்டுக்கொலை: லிபியாவின் இடைக்கால அதிபர் முஸ்தபா அப்துல் ஜலீல் Empty கடாபி சுட்டுக்கொலை: லிபியாவின் இடைக்கால அதிபர் முஸ்தபா அப்துல் ஜலீல்

Post by நண்பன் Sat 22 Oct 2011 - 10:56

ஆப்பிரிக்கா
கண்டத்தில் உள்ள லிபியா நாட்டின் அதிபராக இருந்தவர் கடாபி. இவர் கடந்த 42
ஆண்டுகளாக அந்த நாட்டின் அதிபராக இருந்தார். அவரது ஆட்சியை எதிர்த்து கடந்த
மார்ச் மாதம் மக்கள் போராட்டம் வெடித்தது. போராட்டத்தை அடக்கி ஒடுக்க அவர்
ராணுவத்தை பயன்படுத்தினார்.

இதை தொடர்ந்து மக்களின்
புரட்சி படை உருவாக்கப்பட்டது. இவர்களுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும்
ஐரோப்பிய நாடுகளின் “நேட்டோ” படையும் களத்தில் குதித்தது.

இதை
தொடர்ந்து கடாபியின் ராணுவத்துக்கும், புரட்சிபடைக்கும் இடையே சண்டை
நடந்தது. தொடக்கத்தில் பெங்காசி நகரை கைப்பற்றிய புரட்சிப்படை படிப்படியாக
பல நகரங்களை தங்கள் வசமாக்கியது.

கடந்த மாதம்
தலைநகர் திரிபோலியை பிடித்தது. இதை தொடர்ந்து கடாபி தலைமறைவானார். இறுதியாக
பிடிபடாமல் இருந்த கடாபியின் சொந்த ஊரான சிர்த் பானிவாலிட் ஆகிய 2 இடங்களை
பிடிக்க கடும் சண்டை நடந்தது.

பானி வாலிட்
பிடிபட்ட நிலையில் சிர்த் நகரமும் புரட்சிப்படையிடம் வீழ்ந்தது. அப்போது
ஒரு பதுங்கு குழியில் பதுங்கி இருந்த கடாபியை புரட்சிப்படையினர்
கண்டுபிடித்தனர். அப்போது அவர் தனது 2 கால்களிலும் காயத்துடன் இருந்தார்.
எனவே அவரை சுட்டுக்கொல்ல புரட்சிப்படையினர் துப்பாக்கியை நீட்டினர். தன்னை
சுட்டுக்கொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் கடாபி கெஞ்சினார்.

ஆனால்
அதை பொருட்படுத்தாமல் அவரை புரட்சி படை வீரர்கள் சுட்டுக்கொன்றனர். இந்த
தகவலை இடைக்கால அரசின் பிரதமர் முகமது ஜிப்ரில் செய்தியாளர்களிடம்
அறிவித்தார். இந்த தருணத்தைதான் நாங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்தோம் என
தெரிவித்தார்.

இதைதொடர்ந்து சுட்டுக்
கொல்லப்பட்ட கடாபியின் உடல் அல்-அராபியா மற்றும் அல்ஜசீரா டெலிவிஷன்களில்
ஒளிபரப்பப்பட்டது. அப்போது அவர் உடல் முழுவதும் ரத்த வெள்ளமாக இருந்தது.
அவரது உடல் ரகசிய இடத்தில் வைக்கப்பட்டிருப்பதாக முதலில் அறிவிக்கப்பட்டது.
ஆனால் மிஸ்ரதா நகருக்கு அருகே எடுத்து செல்லப்பட்டதாக அல்-அரா பியா
டெலிவிஷனில் காட்டப்பட்டது.

கடாபியின் உடல் ஒரு
வாகனத்தின் மீது வைக்கப்பட்டிருந்தது. அதை சுற்றி மக்கள் கூட்டமாக நின்று
கொண்டு கடாபிக்கு எதிரான கோஷங்களை எழுப்பியபடி இருந்தனர். அவர்
கொல்லப்பட்டதை அடுத்து ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

கடாபியுடன்
அவரது மகன் முடாசிம் என்பவரும் சுட்டு கொல்லப்பட்டார். அவரது உடல்
மிஸ்ரதாவுக்கு எடுத்து செல்லப்பட்டதாக புரட்சி படை வீரர் முகமது லெய்த்
தெரிவித்தார்.

கடாபி சுட்டுக்கொல்லப்பட்டதை
தொடர்ந்து லிபியாவில் அரசியல் ஸ்திரதன்மை ஏற்படும் நிலை உள்ளது. அதை தடுக்க
தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது இடைக்கால அரசின் தலைவராக
முஸ்தபா அப்துல் ஜலீல் பதவி ஏற்க உள்ளார். அவரே லிபியாவின் இடைக்கால
அதிபராக பதவி ஏற்கிறார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று
வெளியாகிறது.







நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கடாபி சுட்டுக்கொலை: லிபியாவின் இடைக்கால அதிபர் முஸ்தபா அப்துல் ஜலீல் Empty Re: கடாபி சுட்டுக்கொலை: லிபியாவின் இடைக்கால அதிபர் முஸ்தபா அப்துல் ஜலீல்

Post by jasmin Sat 22 Oct 2011 - 15:01

கடாபியின் மரணம் சர்வாதிகளுக்கு ஒரு பாடமாக அமையலாம் ஆனால் அவர் கொல்லப்பட்டவிதம் கொடுமை அதை லிபியர்கள் செய்த விதம் காட்டுமிராண்டித்தனம்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

கடாபி சுட்டுக்கொலை: லிபியாவின் இடைக்கால அதிபர் முஸ்தபா அப்துல் ஜலீல் Empty Re: கடாபி சுட்டுக்கொலை: லிபியாவின் இடைக்கால அதிபர் முஸ்தபா அப்துல் ஜலீல்

Post by நண்பன் Sat 22 Oct 2011 - 16:28

jasmin wrote:கடாபியின் மரணம் சர்வாதிகளுக்கு ஒரு பாடமாக அமையலாம் ஆனால் அவர் கொல்லப்பட்டவிதம் கொடுமை அதை லிபியர்கள் செய்த விதம் காட்டுமிராண்டித்தனம்
லிபியர்கள் என்றில்லை அது ஒரு கூலிப்பைடதான் செய்தது காட்டு வாசிகள்தான் அவர்கள் கடாபி சுட்டுக்கொலை: லிபியாவின் இடைக்கால அதிபர் முஸ்தபா அப்துல் ஜலீல் 688909 கடாபி சுட்டுக்கொலை: லிபியாவின் இடைக்கால அதிபர் முஸ்தபா அப்துல் ஜலீல் 688909


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கடாபி சுட்டுக்கொலை: லிபியாவின் இடைக்கால அதிபர் முஸ்தபா அப்துல் ஜலீல் Empty Re: கடாபி சுட்டுக்கொலை: லிபியாவின் இடைக்கால அதிபர் முஸ்தபா அப்துல் ஜலீல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum