Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா? by rammalar Today at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
ஒரு கிலோமீட்டர் உயரமான கட்டடம் சவூதியில் அமைப்பு
3 posters
Page 1 of 1
ஒரு கிலோமீட்டர் உயரமான கட்டடம் சவூதியில் அமைப்பு
ஒரு கிலோமீட்டர்
உயரமான கட்டடம்
சவூதியில் அமைப்பு
உலகிலேயே மிக உயரமான கட்டடம் புர்ஜ் கலீபா ஆகும். இது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
நாட்டில் துபாய் நகரில் உள்ளது. இதன் உயரம் 2723 அடி ஆகும். விரைவிலேயே இதற்கு
போட்டியாக சவூதி அரேபியாவில் ஜெட்டா நகரில் செங்கடல் அருகே உலகிலேயே மிக உயரமான
கட்டடம் கட்டப்படுகிறது.
அட்ரியன் ஸ்மித் மற்றும் கார்டன் கில் ஆர்க்கிடெக்சர் கம்பெனி இந்த கட்டடத்தை
வடிவமைத்து உள்ளது. இதன் உயரம் 3280 அடி ஆகும். இதை கிலோ மீட்டர் கணக்கில்
சொல்வதானால், ஒரு கிலோமீட்டர் என்று சொல்ல வேண்டும்.
ஒரு இலட்சம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட இருக்கும் இக் ‘கிங்டம் சிட்டியின்’
முன்னோடி திட்டமாக இந்த உயரமான கட்டடம் கட்டப்படும்.
இந்த கட்டடம் துபாயில் உள்ள புர்ஜ் கலீபா கட்டடத்தை விட 557 அடி உயரம் ஆகும். இது 5
இலட்சத்து 30 ஆயிரம் சதுர மீட்டர் அதாவது, 530 சதுர கிலோமீட்டர் பரப்பளவில்
கட்டப்பட உள்ளது. இந்த கட்டடம் கட்டப்பட்ட பிறகு அதில் 59 லிப்டுகள் அமைக்கப்படும்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஒரு கிலோமீட்டர் உயரமான கட்டடம் சவூதியில் அமைப்பு
இது அவர்களுக்கு ரெம்ப முக்கியம் அந்த நாட்டில் வசதியில்லாமல் களவுகளில் ஈடுபடும் கொள்ளையர்களைக் கண்டு அவர்களுக்கான சரியானதொரு வேலைவாய்ப்பினையும் அத்துடன் ஹெரோயின் பாவனையில் நாட்டை சீர்குலைக்கும் சீர்கேடர்களையும் கண்டறிந்து முதல்ல நல்ல சேவை புரிய வேண்டியது சவுதி அரசின் முக்கிய கடமையாக இருக்கிறது.
Re: ஒரு கிலோமீட்டர் உயரமான கட்டடம் சவூதியில் அமைப்பு
முனாஸ் சுலைமான் wrote:இது அவர்களுக்கு ரெம்ப முக்கியம் அந்த நாட்டில் வசதியில்லாமல் களவுகளில் ஈடுபடும் கொள்ளையர்களைக் கண்டு அவர்களுக்கான சரியானதொரு வேலைவாய்ப்பினையும் அத்துடன் ஹெரோயின் பாவனையில் நாட்டை சீர்குலைக்கும் சீர்கேடர்களையும் கண்டறிந்து முதல்ல நல்ல சேவை புரிய வேண்டியது சவுதி அரசின் முக்கிய கடமையாக இருக்கிறது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஒரு கிலோமீட்டர் உயரமான கட்டடம் சவூதியில் அமைப்பு
[quote="நண்பன்"]ஒரு கிலோமீட்டர்
உயரமான கட்டடம்
சவூதியில் அமைப்பு
மருமையின் அடையாளங்களில் மிக முக்கியமானதுகளில் இதுவும் ஒன்று (உயரமான...)
உயரமான கட்டடம்
சவூதியில் அமைப்பு
மருமையின் அடையாளங்களில் மிக முக்கியமானதுகளில் இதுவும் ஒன்று (உயரமான...)
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: ஒரு கிலோமீட்டர் உயரமான கட்டடம் சவூதியில் அமைப்பு
[quote="பாயிஸ்"]
நண்பன் wrote:ஒரு கிலோமீட்டர்
உயரமான கட்டடம்
சவூதியில் அமைப்பு
மருமையின் அடையாளங்களில் மிக முக்கியமானதுகளில் இதுவும் ஒன்று (உயரமான...)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|