சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Today at 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Today at 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Today at 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24

» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

தலையில் சுடப்பட்டதாலேயே கடாபி உயிரிழப்பு  Khan11

தலையில் சுடப்பட்டதாலேயே கடாபி உயிரிழப்பு

4 posters

Go down

தலையில் சுடப்பட்டதாலேயே கடாபி உயிரிழப்பு  Empty தலையில் சுடப்பட்டதாலேயே கடாபி உயிரிழப்பு

Post by நேசமுடன் ஹாசிம் Mon 24 Oct 2011 - 6:41

லிபிய முன்னாள் தலைவர் முஅம்மர் கடாபி தலையில் சுடப்பட்டதால் மரண மடைந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை செர்த்தில் இடம்பெற்ற இறுதிக்கட்ட மோதலின்போது கடாபி சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது மரணம் குறித்து சந்தேகம் எழுப்பப்பட்டு வரும் நிலையில் கடாபியின் உடல் நேற்றுமுன்தினம் இரவு பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

மிஸ்ரட்டா மருத்துவமனையில் நேற்றுமுன்தினம் இரவு முழுவதும் பிரேத பரிசோதனை இடம்பெற்றதாக மருத்துவர்கள் தெரித்துள்ளனர். எனினும் இந்த பிரேத பரிசோதனை சுயாதீன அங்கத்தவர்கள் அல்லது வெளிநாட்டு மேற்பார்வையாளர்கள் முன்னிலையில் நடத்தப்படவில்லை.

இதில் கடாபி தலையில் சுடப்பட்டதால் ஏற்பட்ட காயத்தினாலேயே கொல்லப் பட்டதாக பிரதான தடயவியல் நிபுணர் டொக்டர் ஒத்மான் எல்-சென்டானி தெரிவித்துள்ளார். எனினும் இது குறித்து மேலதிக விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

இந்த பிரேத பரிசோதனை அறிக்கை சட்டமா அதிபர் அலுவலகத்திற்கு சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும், இதனைத் தொடர்ந்தே ஊடகங்களுக்கு வெளியிடப்படும் எனவும் டொக்டர் எல்-சென்டானி தெரிவித்துள்ளார். பிரேத பரிசோதனையைத் தொடர்ந்து மக்கள் பார்வைக்காக கடாபியின் உடல் மிஸ்ரட்டாவில் உள்ள காய்கறிச் சந்தையில் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது.


தலையில் சுடப்பட்டதாலேயே கடாபி உயிரிழப்பு  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தலையில் சுடப்பட்டதாலேயே கடாபி உயிரிழப்பு  Empty Re: தலையில் சுடப்பட்டதாலேயே கடாபி உயிரிழப்பு

Post by mihlarnitha Mon 24 Oct 2011 - 10:56

Subahaanallah.
mihlarnitha
mihlarnitha
புதுமுகம்

பதிவுகள்:- : 80
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

தலையில் சுடப்பட்டதாலேயே கடாபி உயிரிழப்பு  Empty Re: தலையில் சுடப்பட்டதாலேயே கடாபி உயிரிழப்பு

Post by நண்பன் Mon 24 Oct 2011 - 10:59

இனி என்னத்த பண்ணி என்ன பலன் தலையில் சுடப்பட்டதாலேயே கடாபி உயிரிழப்பு  224381


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தலையில் சுடப்பட்டதாலேயே கடாபி உயிரிழப்பு  Empty Re: தலையில் சுடப்பட்டதாலேயே கடாபி உயிரிழப்பு

Post by jasmin Mon 24 Oct 2011 - 11:23

ஒரு நாட்டின் தலைவனை தலையில் சுட்டு காய்கறி சந்தையில் பார்வைக்கு வைத்து இருப்பது லிபியர்கள் காட்டுமிராண்டிகள் என்பதைக் காட்டுகிறது
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

தலையில் சுடப்பட்டதாலேயே கடாபி உயிரிழப்பு  Empty Re: தலையில் சுடப்பட்டதாலேயே கடாபி உயிரிழப்பு

Post by நண்பன் Mon 24 Oct 2011 - 11:27

jasmin wrote:ஒரு நாட்டின் தலைவனை தலையில் சுட்டு காய்கறி சந்தையில் பார்வைக்கு வைத்து இருப்பது லிபியர்கள் காட்டுமிராண்டிகள் என்பதைக் காட்டுகிறது
இது காட்டு வாசி கூலிப்பைடயகள் மேடம் தலையில் சுடப்பட்டதாலேயே கடாபி உயிரிழப்பு  688909


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தலையில் சுடப்பட்டதாலேயே கடாபி உயிரிழப்பு  Empty Re: தலையில் சுடப்பட்டதாலேயே கடாபி உயிரிழப்பு

Post by jasmin Mon 24 Oct 2011 - 11:29

மனித நேயத்தைப் பற்றீ வாய் கிழிய பேசும் உலக சண்டியன் அமெரிக்கா வாய்பொத்தி சிரிக்கும் காரியம் இது ...முஸ்லிம்களுக்கு மற்றுமொரு அவமான்ம்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

தலையில் சுடப்பட்டதாலேயே கடாபி உயிரிழப்பு  Empty Re: தலையில் சுடப்பட்டதாலேயே கடாபி உயிரிழப்பு

Post by நண்பன் Mon 24 Oct 2011 - 11:35

jasmin wrote:மனித நேயத்தைப் பற்றீ வாய் கிழிய பேசும் உலக சண்டியன் அமெரிக்கா வாய்பொத்தி சிரிக்கும் காரியம் இது ...முஸ்லிம்களுக்கு மற்றுமொரு அவமான்ம்
அவனின் பல ஆண்டுக் கனவு நினைவாகும் போது அவன் என்ன பேசுவான் மேடம் இனித்தான் லிபியாவில் பிரச்சினை பொறுத்திருந்து பார்ப்போம் தலையில் சுடப்பட்டதாலேயே கடாபி உயிரிழப்பு  224381


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தலையில் சுடப்பட்டதாலேயே கடாபி உயிரிழப்பு  Empty Re: தலையில் சுடப்பட்டதாலேயே கடாபி உயிரிழப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum