Latest topics
» பல்சுவை- ரசித்தவை - 9by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
புத்தக கடலில் தேவையான புத்தகத்தை தேர்வு செய்து கொள்ள கைகொடுக்கும் தளம்
Page 1 of 1

புதிதாக ஒரு புத்தகத்தை பார்த்தும் அதனை வாங்க தீர்மானிப்பதற்கு முன் என்ன செய்வீர்கள்? புத்தகத்தை அப்படியே மனக்கண்ணால் ஸ்கேன் செய்தபடி முன் அட்டையையும் பின் அட்டையையும் திரும்பி பார்ப்பீர்கள்.
அதில் எழுதியுள்ள அறிமுக குறிப்புகளை படிக்கும் போதே புத்தகத்தின் உள்ளடக்கம் குறித்து ஒரு அபிப்ராயம் உருவாகத் துவங்கியிருக்கும். அடுத்ததாக புத்தகத்தை புரட்டிய படி முன்னுரையையும் நடுவே உள்ள பக்கங்களில் சில வரிகள் அல்லது பத்திகளை படித்து பார்ப்பீர்கள்.
இதற்குள் புத்தகத்தின் சாரம்சம் பிடிபட்டிருக்கும். சரி வாங்கலாம் அல்லது வேண்டாம் என்று முடிவு செய்து விடுவீர்கள்.
இது ஒரு புறம் இருக்க, தலைப்பு பார்த்தே புத்தகம் வாங்குபவர்கள் இருக்கின்றனர். இன்னும் சிலர் தங்களுக்கு பிடித்த எழுத்தாளரின் புத்தகத்தை பார்த்தால் வாங்கி விடுவார்கள்.
இவை தவிர சிலர் ஒரு புத்தகத்தை வாங்கும் முன் முதலில் அதன் முதல் அத்தியாயத்தை பொருமையாக படித்து பார்த்து விடுவதுண்டு. முதல் சில பக்கங்களை படித்ததும் தொடர்ந்து படிக்கலாம் என்ற உணர்வு ஏற்பட்டால் புத்தகத்தை வாங்கி விடலாம்.
இந்த பழக்கம் உங்களுக்கும் இருந்து, புதிய புத்தகங்களை வாங்க இதுவே சிறந்தவழி என்று நீங்கள் நினைத்தால் புக் டெய்லி தளத்திற்கு நீங்கள் தினமும் செல்லலாம்.
புத்தக கடலில் இருந்து உங்களுக்கு தேவையான புத்தகத்தை தேர்வு செய்து கொள்ள கைகொடுக்கும் தளம் என்ற போதிலும் இதனிடம் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
காரணம் கொஞ்சமாக படிக்கும் ஆர்வம் இருந்தால் கூட இந்த தளம் உங்களை புத்தகங்களுக்கு அடிமையாக்கிவிடும். அதாவது தினமும் புத்தகங்களை படிக்க வைத்துவிடும். தினம் ஒரு புத்தகத்தை அதாவது புத்தக மாதிரியை படிக்க விருப்பம் என்றால் இதன் பக்கம் போகலாம்.
புத்தக மாதிரி என்றால் புத்தகத்தின் முதல் அத்தியாயத்தை படிப்பது. ஒரு சில இனிப்பு கடைகளில் இனிப்புகளை வாங்கும் முன் முதலில் கொஞ்சம் சுவைத்து பார்க்க தருவதில்லை, அதே போல இந்த தளம் ஒரு புத்தகத்தின் முதல் அத்தியாயத்தை இலவசமாக படிக்க தருகிறது.
இப்பைட் முதல் அத்தியாயத்தை படித்து பார்த்து அந்த புத்தகத்தை வாங்க விரும்பினால் இந்த தளம் மூலமே அதனை வாங்கவும் செய்யலாம். முகப்பு பக்கத்தில் வரிசையாக புத்தகங்கள் அவைகளின் வகைகளுக்கு ஏற்ப பட்டியலிட்டப்பட்டுள்ளது.
எந்த புத்தகத்தை வேண்டுமானாலும் கிளிக் செய்து அவற்றின் முதல் அத்தியாயத்தை படித்து கொள்ளலாம். புத்தக வகைகளுக்கு ஏற்பவும் தேடிப்பார்க்கலாம். அருகிலேயே இந்த தளத்தின் டாப் டென் புத்தக பட்டியல் இடம் பெற்றுள்ளது. அதிலும் தேடலாம்.
எப்படியோ எந்த புத்தகத்தையும் அதன் முதல் அத்தியாயத்தை படித்து பார்த்து முடிவு செய்து கொள்ளலாம். ஒரு புத்தகத்தி சாரம்சத்தை உணர்த்தக்கூடிய சுருக்கத்தை படிப்பது போல முதல் அத்தியாயத்தை படித்து புத்தகம் வாங்குவதும் சிறந்த வழி தான்.
ஒரு சில எழுத்தாளர்களின் இணையதளங்களில் இப்பைட் புத்தகத்தின் முதல் அத்தியாயத்தை மட்டும் படித்து பார்க்கும் வசதி அளிக்கப்படுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். இந்த தளம் 80 ஆயிரம் புத்தகங்களுக்கு இந்த வசதியை தருகிறது.
இந்த தளத்தில் இன்னொரு சுவாரஸ்யமான விஷயம். இதில் உங்களுக்கு என்று ஒரு மாதிரி புத்தக அலமாரிட்யை உருவாக்கி கொண்டு அதில் நீங்கள் விரும்பும் புத்தகத்தை எல்லாம் சேர்த்து கொள்ளலாம்.
அதன் பிறகு தினமும் அடுத்த புத்தகத்தின் மாதிரி அத்தியாயம் இமெயில் மூலமே அனுப்பி வைக்கப்படும். ஆக தினமும் கொஞ்சம் படித்து புத்தகத்தை தேர்வு செய்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Similar topics
» டெஸ்டொப்பில் இருந்து விரைவாக Facebook இற்கு புகைப்படங்களையும் விடியோக்களையும் Upload செய்து கொள்ள
» புத்தக சேவை தளம்
» சரியான விடையை தேர்வு செய்து கூறுக...! (பொது அறிவு)
» அவரவர் முக அமைப்பு, கண்களுக்கு ஏற்ப புருவத்தை டிரீம் செய்து கொள்ள!!
» வாழ்க்கை வழிகாட்டி புத்தகத்தை நீங்களே உருவாக்கி நண்பர்களுக்கு பரிசளிக்க

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|