சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 9:23 am

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 9:15 am

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 6:19 am

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 6:11 am

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 11:39 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 11:27 pm

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 11:24 pm

» பல்சுவை 5
by rammalar Yesterday at 9:48 pm

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 9:06 pm

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 2:20 pm

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 12:59 pm

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 10:47 am

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 9:29 am

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 9:15 am

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 9:08 am

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 8:51 am

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri May 31, 2024 7:41 pm

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri May 31, 2024 7:27 pm

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri May 31, 2024 5:17 pm

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri May 31, 2024 4:57 pm

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri May 31, 2024 2:35 pm

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri May 31, 2024 2:07 pm

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri May 31, 2024 2:00 pm

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri May 31, 2024 8:22 am

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu May 30, 2024 9:41 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu May 30, 2024 7:38 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu May 30, 2024 7:37 pm

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu May 30, 2024 5:53 pm

» வரகு வடை
by rammalar Thu May 30, 2024 5:40 pm

» கை வைத்தியம்
by rammalar Thu May 30, 2024 5:35 pm

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu May 30, 2024 5:28 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu May 30, 2024 2:49 pm

» விடுகதைகள்
by rammalar Thu May 30, 2024 12:57 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu May 30, 2024 12:50 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu May 30, 2024 12:41 pm

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி உண்டு! Khan11

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி உண்டு!

Go down

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி உண்டு! Empty சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி உண்டு!

Post by *சம்ஸ் Mon Jan 17, 2011 2:39 am

கேள்விப்பட்டுள்ளீர்களா !
நாம் பயன்படுத்தும் சமயல் எரிவாயு (LPG) சிலிண்டர்களிக்கும் Expiry Date உண்டு.
சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி உண்டு! ATT00001
நாம் அன்றாடம் பயன்படுத்தும் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கும் ஒரு expiry date (physical life) உண்டு..
காலாவதியான சிலிண்டர்கள் பயன்பாட்டிற்கு ஏற்றவை அல்ல, மீறி அவற்றைப் பயன்படுத்தினால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே ஏஜெண்டுக்களிடமிருந்து பெறுவதற்கு முன்னர் காலாவதியாகும் தேதியைச் சரிபார்க்கவும்.
காலாவதியாகும் தேதியைச் சரிபார்க்கும் முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
சிலிண்டரில் உள்ள மூன்று பிடிகளில் எதாவது ஒன்றில் காலவதியாகும் வருடம் எதாவது ஒரு ஆங்கிலக் குறியுடன் அழுதப்பட்டிருக்கும்.
அதாவது A (அ) B (அ) C (அ) D என்ற ஆங்கில எழுத்துக்களுடன் இரு எண்கள் கொடுக்கப்படிருக்கும்.
உதாரணம்…

D06. - இந்த ஆங்கில குறியீடுகள் காலாண்டுகளைக் குறிக்கும்…
1. A for March (First Qtr),
2. B for June (Second Qtr),
3. C for Sept (Third Qtr),
4. D for December (Fourth Qtr).
இரு எண்கள் வருடத்தை குறிக்கின்றன.
D06 என்பதில் D – டிசம்பர் மாத காலாண்டையும், 06- 2006 ஆம் வருடத்தையும் குறிக்கின்றது.
எனவே காலாவதியான தேதியைனை கடந்திருப்பின் தயைகூர்ந்து வாங்காதீர்கள்.
இரண்டாவது உதாரணம்:
சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி உண்டு! ATT00003

D13 என்றிருப்பின், சிலிண்டர்கள் டிசம்பர் மாதம் 2013 வரை உபயோகப் படுத்தலாம்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum