சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மருந்து
by rammalar Today at 6:50

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

நமீதா எனக்கு சிறந்த தோழி மனம் திறக்கிறார் சிநேகா! Khan11

நமீதா எனக்கு சிறந்த தோழி மனம் திறக்கிறார் சிநேகா!

3 posters

Go down

நமீதா எனக்கு சிறந்த தோழி மனம் திறக்கிறார் சிநேகா! Empty நமீதா எனக்கு சிறந்த தோழி மனம் திறக்கிறார் சிநேகா!

Post by நண்பன் Tue 25 Oct 2011 - 11:03

நமீதா எனக்கு சிறந்த தோழி மனம் திறக்கிறார் சிநேகா! 2060a4b0-977e-4154-9cad-f596464790c1_S_secvpf

நடிகைகள் சினேகாவும் நமீதாவும் நெருங்கிய தோழிகளாய் உள்ளனர். “நான்
அவனில்லை” படத்தில் இருவரும் சேர்ந்து நடித்தார்கள். அப்போது இருந்தே
அவர்கள் நட்பு தொடர்கிறது. நமீதா சென்னை வரும் போதல்லாம் சினேகாவை
சந்திக்கிறார். இருவரும் ஒன்றாக விருந்து சாப்பிடுகிறார்கள். சமீபத்தில்
கலை நிகழ்ச்சிக்காக லண்டன் சென்றனர்.

அங்கு இணைந்து
ஆட்டம் பாட்டு என கலக்கினர். லண்டன் கடை வீதிகளிலும் ஒன்றாக சுற்றி
பொருட்களை வாங்கி குவித்தனர். நமீதாவுடனான நட்பு பற்றி சினேகா கூறும்போது
நடிகர், நடிகைகள் பிரபலங்களாக இருந்தாலும் நாங்களும் சாதாரண மனிதர்கள்தான்.
எங்களுக்கும் மற்றவர்கள் போல் எல்லா உணர்ச்சிகளும் உள்ளது.

எனக்கு
கவலைகள் மன அழுத்தங்கள் வரும் போதெல்லாம் மும்பையில் இருக்கும்
நமீதாவுக்கு போன் செய்வேன். அவர் எனக்கு ஆறுதலான வார்த்தைகளை சொல்வார்.
நான் மனம்விட்டு பேசுகிற தோழியாக நமீதா இருக்கிறார். அவரை மிகவும்
நேசிக்கிறேன். எனது அம்மா, அப்பாவை தாண்டி எனக்குள்ள ஒரே பலம். நமீதாவின்
நட்பு என்றார்.

சினேகா தற்போது முரட்டுக்காளை,
விடியல் போன்ற படங்களில் நடிக்கிறார். ராஜண்ணா என்ற தெலுங்கு படமும் கைவசம்
உள்ளது. ஒரு மலையாள படத்துக்கும் ஒப்பந்தமாகி உள்ளார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நமீதா எனக்கு சிறந்த தோழி மனம் திறக்கிறார் சிநேகா! Empty Re: நமீதா எனக்கு சிறந்த தோழி மனம் திறக்கிறார் சிநேகா!

Post by அப்துல்லாஹ் Tue 25 Oct 2011 - 15:47

எனக்கும் தான் ...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

நமீதா எனக்கு சிறந்த தோழி மனம் திறக்கிறார் சிநேகா! Empty Re: நமீதா எனக்கு சிறந்த தோழி மனம் திறக்கிறார் சிநேகா!

Post by நண்பன் Tue 25 Oct 2011 - 16:01

அப்துல்லாஹ் wrote:எனக்கும் தான் ...
அப்போ த்ரிஷாவின் நிலை ???

நமீதா எனக்கு சிறந்த தோழி மனம் திறக்கிறார் சிநேகா! Securedownloadca6go1yn


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நமீதா எனக்கு சிறந்த தோழி மனம் திறக்கிறார் சிநேகா! Empty Re: நமீதா எனக்கு சிறந்த தோழி மனம் திறக்கிறார் சிநேகா!

Post by ஹம்னா Tue 25 Oct 2011 - 17:20

தொடரட்டும் அவர்களின் நட்பு வாழ்த்துக்கள்.


நமீதா எனக்கு சிறந்த தோழி மனம் திறக்கிறார் சிநேகா! X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

நமீதா எனக்கு சிறந்த தோழி மனம் திறக்கிறார் சிநேகா! Empty Re: நமீதா எனக்கு சிறந்த தோழி மனம் திறக்கிறார் சிநேகா!

Post by நண்பன் Tue 25 Oct 2011 - 17:27

ஹம்னா wrote:தொடரட்டும் அவர்களின் நட்பு வாழ்த்துக்கள்.
நமீதா எனக்கு சிறந்த தோழி மனம் திறக்கிறார் சிநேகா! 930799 நமீதா எனக்கு சிறந்த தோழி மனம் திறக்கிறார் சிநேகா! 930799


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நமீதா எனக்கு சிறந்த தோழி மனம் திறக்கிறார் சிநேகா! Empty Re: நமீதா எனக்கு சிறந்த தோழி மனம் திறக்கிறார் சிநேகா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum