சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Today at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Today at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Today at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Today at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Today at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Today at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Today at 4:51

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 19:25

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Yesterday at 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Yesterday at 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Yesterday at 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Yesterday at 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Yesterday at 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Yesterday at 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Yesterday at 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu 30 May 2024 - 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 30 May 2024 - 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Thu 30 May 2024 - 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Thu 30 May 2024 - 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Thu 30 May 2024 - 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41

» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30

பந்துவீச்சில் அஜந்த மென்டிஸ் துடுப்பாட்டத்தில் மோர்கன் முதலிடத்தில் Khan11

பந்துவீச்சில் அஜந்த மென்டிஸ் துடுப்பாட்டத்தில் மோர்கன் முதலிடத்தில்

2 posters

Go down

பந்துவீச்சில் அஜந்த மென்டிஸ் துடுப்பாட்டத்தில் மோர்கன் முதலிடத்தில் Empty பந்துவீச்சில் அஜந்த மென்டிஸ் துடுப்பாட்டத்தில் மோர்கன் முதலிடத்தில்

Post by நண்பன் Wed 26 Oct 2011 - 8:44

20க்கு 20 கிரிக்கெட்:

பந்துவீச்சில் அஜந்த மென்டிஸ்
துடுப்பாட்டத்தில் மோர்கன்
முதலிடத்தில்




சர்வதேச கிரிக்கட் கவுன்சில் வெளியிட் டுள்ள 20க்கு இருபது கிரிக்கட் போட்டியின்
தரப்படுத்தலில் இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சாளர் அஜந்த மென்டிஸ் முதலாம் இடத்தைப்
பெற்றுள்ளார்.
பந்துவீச்சில் அஜந்த மென்டிஸ் துடுப்பாட்டத்தில் மோர்கன் முதலிடத்தில் S1நடப்பு சம்பியன் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர் ஈயன் மோர்கன் துடுப்பாட்ட
வீரர்களில் முதலாமிடத்தையும், அவுஸ்திரேலிய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஷோன்
வெட்சன் சகல துறை ஆட்டங்களில் முதலாமிடத்தையும் பெற்றுள்ளனர்.
நடப்பு சம்பியன் இங்கிலாந்து 127 புள்ளிகளை பெற்று முதலாமிடத்தையும், இலங்கை அணி
126 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலும் இருக்கின்றது.
இதே வேளை இந்தியாவுடன் ஒக் டோபர் மாதம் 29ம் திகதி நடைபெறும் போட்டியில்
தோல்வியடையும் சந்தர்ப்பத்தில் இலங்கை அணி தரப்படுத்தலில் முதலா மிடத்திற்கு
வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இத்தரப்படுத்தலில் நியுசிலாந்து 117 புள்ளிகள் பெற்று
மூன்றாமிடத்திலும் தென்னாபிரிக்கா, இந்தியா, அவுஸ்திரேலியா ஆகியன முறையே நான்காம்,
ஐந்தாம் மற்றும் ஆறாம் இடத்தில் இருக்கின்றன.
2009ம் ஆண்டின் 20க்கு 20 போட்டியின் சம்பியன் பாகிஸ்தான் அணி 7ம் இடத்திலும்
மேற்கிந்தியத்தீவுகள் 8ம் இடத்திலும் ஆப்கானிஸ்தான் மற்றும் சிம்பாப்வே அணிகளும்
ஏனைய இடங் களை பெற்றுள்ளன.
பந்துவீச்சில் அஜந்த மென்டிஸ் துடுப்பாட்டத்தில் மோர்கன் முதலிடத்தில் S1-1இதேவேளை பங்களாதேஷ் மற்றும் ஐ.சி.சி.யின் ஏனைய நாடுகளான கனடா, அயர்லாந்து, கென்யா,
நெதர் லாந்து மற்றும் ஸ்கொட்லாந்து ஆகியன 20க்கு 20 போட்டியில் கலந்து கொண் டாலும்
2009ம் ஆண்டு குறைந்த பட்சம் 8 போட்டிகளில் பங்குபற்றினால் மாத்திரமே அந்த அணி
தரப்படுத்தலில் இணைத்துக் கொள்ளப்படும்.
2009ம் ஆண்டு முதல் இங்கிலாந்து அணி 20க்கு 20 போட்டியில் 12 வெற்றிகளையும், ஆறு
தோல்வியையும் இரண்டு போட்டி களில் சமநிலையில் முடிவடைந்துள்ளன.
பாகிஸ்தான் அணி ஆகக் கூடுதலாக 24 போட்டிகளில் பங்கு பற்றி 50வீதத்திற்கு கூடுதலான
தோல்வியை பெற்றமை யினாலேயே தரப்படுத்தலில் 7 இடத்தில் இருக்கின்றது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பந்துவீச்சில் அஜந்த மென்டிஸ் துடுப்பாட்டத்தில் மோர்கன் முதலிடத்தில் Empty Re: பந்துவீச்சில் அஜந்த மென்டிஸ் துடுப்பாட்டத்தில் மோர்கன் முதலிடத்தில்

Post by kalainilaa Wed 26 Oct 2011 - 8:58

:”@:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum