Latest topics
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
பந்துவீச்சில் அஜந்த மென்டிஸ் துடுப்பாட்டத்தில் மோர்கன் முதலிடத்தில்
2 posters
Page 1 of 1
பந்துவீச்சில் அஜந்த மென்டிஸ் துடுப்பாட்டத்தில் மோர்கன் முதலிடத்தில்
20க்கு 20 கிரிக்கெட்:
பந்துவீச்சில் அஜந்த மென்டிஸ்
துடுப்பாட்டத்தில் மோர்கன்
முதலிடத்தில்
சர்வதேச கிரிக்கட் கவுன்சில் வெளியிட் டுள்ள 20க்கு இருபது கிரிக்கட் போட்டியின்
தரப்படுத்தலில் இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சாளர் அஜந்த மென்டிஸ் முதலாம் இடத்தைப்
பெற்றுள்ளார்.
நடப்பு சம்பியன் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர் ஈயன் மோர்கன் துடுப்பாட்ட
வீரர்களில் முதலாமிடத்தையும், அவுஸ்திரேலிய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஷோன்
வெட்சன் சகல துறை ஆட்டங்களில் முதலாமிடத்தையும் பெற்றுள்ளனர்.
நடப்பு சம்பியன் இங்கிலாந்து 127 புள்ளிகளை பெற்று முதலாமிடத்தையும், இலங்கை அணி
126 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலும் இருக்கின்றது.
இதே வேளை இந்தியாவுடன் ஒக் டோபர் மாதம் 29ம் திகதி நடைபெறும் போட்டியில்
தோல்வியடையும் சந்தர்ப்பத்தில் இலங்கை அணி தரப்படுத்தலில் முதலா மிடத்திற்கு
வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இத்தரப்படுத்தலில் நியுசிலாந்து 117 புள்ளிகள் பெற்று
மூன்றாமிடத்திலும் தென்னாபிரிக்கா, இந்தியா, அவுஸ்திரேலியா ஆகியன முறையே நான்காம்,
ஐந்தாம் மற்றும் ஆறாம் இடத்தில் இருக்கின்றன.
2009ம் ஆண்டின் 20க்கு 20 போட்டியின் சம்பியன் பாகிஸ்தான் அணி 7ம் இடத்திலும்
மேற்கிந்தியத்தீவுகள் 8ம் இடத்திலும் ஆப்கானிஸ்தான் மற்றும் சிம்பாப்வே அணிகளும்
ஏனைய இடங் களை பெற்றுள்ளன.
இதேவேளை பங்களாதேஷ் மற்றும் ஐ.சி.சி.யின் ஏனைய நாடுகளான கனடா, அயர்லாந்து, கென்யா,
நெதர் லாந்து மற்றும் ஸ்கொட்லாந்து ஆகியன 20க்கு 20 போட்டியில் கலந்து கொண் டாலும்
2009ம் ஆண்டு குறைந்த பட்சம் 8 போட்டிகளில் பங்குபற்றினால் மாத்திரமே அந்த அணி
தரப்படுத்தலில் இணைத்துக் கொள்ளப்படும்.
2009ம் ஆண்டு முதல் இங்கிலாந்து அணி 20க்கு 20 போட்டியில் 12 வெற்றிகளையும், ஆறு
தோல்வியையும் இரண்டு போட்டி களில் சமநிலையில் முடிவடைந்துள்ளன.
பாகிஸ்தான் அணி ஆகக் கூடுதலாக 24 போட்டிகளில் பங்கு பற்றி 50வீதத்திற்கு கூடுதலான
தோல்வியை பெற்றமை யினாலேயே தரப்படுத்தலில் 7 இடத்தில் இருக்கின்றது.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» இங்கிலாந்து ஒருநாள் அணிக்கு மோர்கன் தலைவர்
» அஜந்த மெண்டிஸின் உலக சாதனையுடன் அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது இலங்கை
» இலங்கைக் கிரிக்கட் சாரதியும் ராஜினாமா! அஜந்த மெண்டிஸ் அவுஸ்திரேலியாவுக்கு! சூனியமாகும் எதிர்காலம்?
» முதலிடத்தில் நோவாக்
» பத்தாண்டுகளாக முதலிடத்தில் மடோனா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|