சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Today at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

டிவிட்டரில் உங்களின் தன்மைகளை தெரிந்து கொள்வதற்கு Khan11

டிவிட்டரில் உங்களின் தன்மைகளை தெரிந்து கொள்வதற்கு

Go down

டிவிட்டரில் உங்களின் தன்மைகளை தெரிந்து கொள்வதற்கு Empty டிவிட்டரில் உங்களின் தன்மைகளை தெரிந்து கொள்வதற்கு

Post by முனாஸ் சுலைமான் Thu 27 Oct 2011 - 4:32

டிவிட்டரில் உங்களின் தன்மைகளை தெரிந்து கொள்வதற்கு Twitter_001என்ன பேசுகிறோம் என்று தெரியாமாலேயே பேசுவது முட்டாள் தனம் என்றால், நாம் பேசுவது பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கின்றனர் என்று தெரியாமாலேயே இருப்பது அதைவிட மடத்தனம்.
அதாவது நம்முடைய டிவிட்டர் பதிவுகள் பயனுள்ளதாகவோ சுவாரஸ்யமானதாகவோ இருக்கின்றனவா அல்லது அலுப்பூட்டிக்கூடியதாக அமைந்துள்ளனாவா என்பதை தெரிந்து கொள்ளாமல் இருந்தால் டிவிட்டரில் பெரிய அளவில் செல்வாக்கை பெறுவது சாத்தியமில்லை.

அதோடு ஏற்கனவே பெற்றுள்ள பின்தொடர்பாளர்களையும் இழக்க நேரலாம். கூட்டத்தில் பேசும் போது கைத்தட்டல்களை கொண்டு பேச்சின் வரவேற்பை புரிந்து கொள்ளலாம்.

ஆனால் தம் முன் அமர்ந்திருக்கும் பார்வையாளர்களை கவனிப்பதன் மூலமே பேச்சின் தாக்கம் அவர்களிடத்தே எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள முடிவதை நல்ல பேச்சாளருக்கான இலக்கணமாக சொல்லலாம்.

சரி டிவிட்டரில் செயல்படும் போது அதற்கான வரவேற்பை கணிப்பது எப்படி? பின்தொடர்பாளர்களின் எண்ணிக்கை, மறுபதிவுகள் ஆகியவற்றை கொண்டு ஓரளவுக்கு டிவிட்டர் செல்வாக்கை ஊகிக்கலாம் என்றாலும் ஒருவரது டிவிட்டர் பதிவுகள் சுவாரஸ்யமாக அமைந்துள்ளனவா என்று எப்படி தெரிந்து கொள்வது?
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

டிவிட்டரில் உங்களின் தன்மைகளை தெரிந்து கொள்வதற்கு Empty Re: டிவிட்டரில் உங்களின் தன்மைகளை தெரிந்து கொள்வதற்கு

Post by முனாஸ் சுலைமான் Thu 27 Oct 2011 - 4:33

இந்த கேள்வியும் மற்றவர்கள் நம்முடைய குறும்பதிவுகளை சலிப்பு தருவதாக நினைத்துவிடக்கூடாது என்ற கவலையும் உள்ள டிவிட்டராளர்களுக்கு உதவுவதற்காக என்றே அமெரிக்க ஆய்வாளர்கள் மூவர் ஒன்று சேர்ந்து ஒரு டிவிட்டர் பதிவுகள் குறித்து சக டிவிட்டராளர்களும் முன் பின் தெரியாதவர்களும் என்ன நினைக்கின்றனர் என்னும் அறிவதற்கான இணையதளத்தை அமைத்துள்ளனர்.

ஹூ கிவ்ஸ் ஏ டிவீட் என்னும் பெயரில் அமைந்துள்ள இந்த தளம் எப்போதாவது உங்கள் டிவிட்டர் பதிவுகள் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கின்றனர் என்று நினைத்துள்ளீர்களா என்று கேள்வி எழுப்பி உங்கள் பின்தொடர்பாளர்கள் மற்றும் இண்டெர்நெட்டிடம் இருந்து கருத்துக்களை தெரிந்து கொள்ளுங்கல் என்று அழைப்பு விடுக்கிறது.

மிக எளிதாகவும் அதைவிட முக்கியமாக சுவார்ஸ்யமாகவும் இதனை சாத்தியமாக்குகிறது இந்த தளம். டிவிட்டர் பதிவுகள் எவ்வாறு எதிர்கொள்ளப்படுகின்றன என்பதை அறிய விரும்பும் டிவிட்டர் பயனாளிகள் இந்த தளத்தில் பதிவு செய்து கொண்டவுடன் முதலில் தங்கள் பங்கிற்கு பின்தொடர்பாளர்களின் டிவிட்டர் பதிவுகள் பற்றி தங்கள் கருத்துக்களை பதிவு செய்ய வேண்டும்.

அதன் பிறகு நண்பர்களும் அறிமுக இல்லாதவர்களும் தங்களின் கருத்துக்களை தெரிவிப்பார்கள். இதன் மூலம் டிவிட்டர் பதிவுகள் எப்படி பார்க்கப்படுகின்றன என தெரிந்து கொள்ளலாம். இந்த கருத்துக்கள் டிவிட்டர் கருத்துக்கு நேரடி செய்தியாக வந்து சேரும்.

உங்களைப்போலவே உங்கள் நண்பர்களும் இந்த தளத்திற்கு வருகை த‌ரும் போது அவர்கள் என்ன நினைக்கின்றனர் என்ப‌தையும் தெரிந்து கொள்ளலாம்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Back to top

- Similar topics
» உங்களது கருத்துகளை பகிர்ந்து கொள்வதற்கு
» உங்கள் தளத்திற்கான SEO மார்க்கை ஓன்லைன் மூலம் தெரிந்து கொள்வதற்கு
» உங்கள் பாஸ்போட் விபரங்களை ஓன்லைனில் தெரிந்து கொள்வதற்கு இதோ இலவச இணையதளம்
» உங்கள் கணணியின் விவரங்களை அறிந்து கொள்வதற்கு
» இனி டிவிட்டரில் எல்லோரும் 280 எழுத்துக்கள் வரை பயன்படுத்தலாம்.. வந்துவிட்டது புதிய அப்டேட்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum