Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
அப்துல் கலாமை நம்ப முடியாது
Page 1 of 1
அப்துல் கலாமை நம்ப முடியாது
அப்துல் கலாமை நம்ப முடியாது என்று கூடங்குளம் அணுமின் திட்ட எதிர்ப்பாளர்கள் கூறியிருப்பது துரதிர்ஷ்டமானது.
‘மத்திய அரசிடம் சம்பளம் வாங்கும் விஞ்ஞானியாக வேலை பார்த்தவர், மன்மோகன் சிங் அரசு கவிழும் ஆபத்து ஏற்பட்டபோது அதை தடுப்பதற்காக சில்லரை கட்சிகளுடன் பேரம் பேசியவர், கூடங்குளம் விவகாரத்தில் மத்திய அரசுக்கு சாதகமாகத்தான் கருத்து சொல்வார். எனவே கூடங்குளம் நிலையம் பாதுகாப்பானதா என ஆய்வு நடத்த அப்துல் கலாமை அனுமதிக்க மாட்டோம்’ என்று எதிர்ப்பு குழுவின் தலைவர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
அடுத்த தலைமுறை நன்றாக வாழ வேண்டும் என்றால் இன்றைய தலைமுறை சில தியாகங்களுக்கு தயாராக இருக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி இளைஞர்களின் ஏகோபித்த அன்பை பெற்ற மாபெரும் தலைவருக்கு இந்த சான்றிதழ் கிடைத்திருக்க வேண்டாம். கூடங்குளம் பிரச்னையில் கலாம் தலையிட போவதாக மத்திய அரசு எந்த அறிவிப்பும் வெளியிடாத நிலையில் இத்தனை அவசரமாக பேட்டி மூலம் எச்சரிக்கை விடுத்திருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. பிரதமர் அளித்த வாக்குறுதிப்படி விஞ்ஞானிகள்,
டாக்டர்கள், கல்வியாளர்கள் அடங்கிய உயர்மட்ட குழுவை மக்களுடன் பேசி அவர்களின் சந்தேகங்களை போக்குவதற்காக மத்திய அரசு நியமித்த போதும் இதே வேகத்துடனும் ஆவேசத்துடனும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார் உதயகுமார். ‘மத்திய அரசின் நிலைப்பாடுக்கு எதிராக கருத்து கூற மாட்டார்கள் என்பதால் இந்த குழுவை நாங்கள் சந்திக்கவே மாட்டோம்’ என அறிவித்தார் அவர்.
அரசில் உயர் பொறுப்புகளை வகிக்கும் & வகித்த & காரணத்தாலேயே முன்னாள் ஜனாதிபதியும் விஞ்ஞானிகளும் கல்வியாளர்களும் பொதுமக்களின் எதிரியாகி விடுவார்களா?
‘சர்வதேச அரசியல் காரணங்களுக்காக அமெரிக்காவும், குறுகிய நோக்கங்களுக்காக சில கிறிஸ்துவ அமைப்புகளும் தூண்டிவிடும் பின்னணியில்தான் உதயகுமார் இத்தனை தீவிரமாக செயல்படுகிறார்’ என்ற குற்றச்சாட்டு எவ்வளவு அபத்தமானதோ, அதற்கு சற்றும் குறைந்ததல்ல ஏழைகள், மீனவர்கள் மீது அக்கறை கொண்ட கலாம் மீது சுமத்தப்படும் களங்கம். மன்மோகன் தொடங்கி மார்க்சிஸ்ட் தொண்டன் வரையில் கூடங்குளம் மக்களின் உயிருக்கு உலை வைக்க துடிக்கும் வில்லன்கள் என்ற அளவுக்கு சித்தரிக்க முற்படுவது நல்ல தீர்ப்புக்கு பாதை போடாது.

Similar topics
» டாக்டர் அப்துல் கலாமை நினைவு படுத்தும் சில பல புகைப்படங்கள்
» பயந்தால் வரலாறு படைக்க முடியாது கூடங்குளத்தில் அப்துல் கலாம்
» கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினை: அப்துல் கலாம் ஆய்வு செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது
» நம்ப முடியாத வரைபடங்கள்! உங்கள் கண்களையே நம்ப மாட்டீர்கள்
» ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|