சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

இது கம்மல் அல்ல காதல்!  Khan11

இது கம்மல் அல்ல காதல்!

+4
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
அ.இராஜ்திலக்
பார்த்திபன்
8 posters

Go down

இது கம்மல் அல்ல காதல்!  Empty இது கம்மல் அல்ல காதல்!

Post by பார்த்திபன் Fri 28 Oct 2011 - 21:51

வலிய வந்து பழகி எந்தன் வலியனைத்தும் துடைத்தாய்!
விழியழகை வைத்தே எனை விடிய விடிய வதைத்தாய்!

சிரிப்பு எனும் சிதை மூட்டி என் சின்ன இதயம் சிதைத்தாய்!
கள்ளிக்காடாய் கிடந்த நெஞ்சில் காதல் விதையை விதைத்தாய்!

கணவன் என்றால் நீதான் என்று காதின் ஓரம் கதைத்தாய்!
காதல் கணைகள் கண்ணில் தொடுத்து கனவை என்னுள் வளர்த்தாய்!

மீசை விலக்கி முத்தம் தந்து மீண்டும் தரவா என்றாய்!
மரம்கொத்திப் பறவை போல மனதைக் கொத்தித் தின்றாய்!

திங்களிரண்டு கடந்தபின்பு திசையை மாற்றிப் பறந்தாய்!
திரண்டு வந்த வெண்ணைத் தாழி திடீரென்று உடைத்தாய்!

சீமை மாமன் திரும்பிவர சீக்கிரம் என்னை மறந்தாய்!
சீனச் சுவராய் வளர்த்த கனவை சீட்டுக்கட்டாய் சரித்தாய்!

காதலன் என்னைக் கைவிட நினைத்த காரணத்தைக் கூறு!
காசைப் பார்த்துப் பாசம் வந்தால் அது காதல் அல்ல வேறு!

அணைத்தவளே அறுத்ததனால் அடிமனதில் கீறல்!
நீ நினைக்கும்போது கழற்றிவிட இது கம்மல் அல்ல காதல்!



நிலவை.பார்த்திபன்
பார்த்திபன்
பார்த்திபன்
புதுமுகம்

பதிவுகள்:- : 212
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

இது கம்மல் அல்ல காதல்!  Empty Re: இது கம்மல் அல்ல காதல்!

Post by அ.இராஜ்திலக் Sat 29 Oct 2011 - 8:13

வலியை உணரமுடிகிறது கருத்து சொல்ல இயலவில்லை

அ.இராஜ்திலக்
புதுமுகம்

பதிவுகள்:- : 131
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

இது கம்மல் அல்ல காதல்!  Empty Re: இது கம்மல் அல்ல காதல்!

Post by நேசமுடன் ஹாசிம் Sat 29 Oct 2011 - 8:23

அசத்தலான கவிதை இப்படித்தவிக்க விட்டு களட்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் பெண்களுக்கு அச்சாணி அடித்ததாய் விழும் வரிகள் மிக மிக அருமை நன்றிகள்


இது கம்மல் அல்ல காதல்!  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இது கம்மல் அல்ல காதல்!  Empty Re: இது கம்மல் அல்ல காதல்!

Post by நண்பன் Sat 29 Oct 2011 - 9:12

காதலன் என்னைக் கைவிட நினைத்த காரணத்தைக் கூறு!
காசைப் பார்த்துப் பாசம் வந்தால் அது காதல் அல்ல வேறு!

அணைத்தவளே அறுத்ததனால் அடிமனதில் கீறல்!
நீ நினைக்கும்போது கழற்றிவிட இது கம்மல் அல்ல காதல்!

வாவ் ஒவ்வொரு வரிகளும் பிரமாதம் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் வேதனைகளுடன் கூடிய வரிகள் கற்பனை என்றால் பாராட்டுக்கள் அனுபவம் என்றால் ஆறுதல் அனுதாபங்கள் மிகவும் அருமை இது கம்மல் அல்ல காதல்!  331844


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இது கம்மல் அல்ல காதல்!  Empty Re: இது கம்மல் அல்ல காதல்!

Post by பார்த்திபன் Sat 29 Oct 2011 - 22:09

நன்றிகள் பல!
பார்த்திபன்
பார்த்திபன்
புதுமுகம்

பதிவுகள்:- : 212
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

இது கம்மல் அல்ல காதல்!  Empty Re: இது கம்மல் அல்ல காதல்!

Post by அப்துல்லாஹ் Sun 30 Oct 2011 - 8:52

வலி உணர்த்தும் வண்ணக் கவிதை
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

இது கம்மல் அல்ல காதல்!  Empty Re: இது கம்மல் அல்ல காதல்!

Post by செய்தாலி Sun 30 Oct 2011 - 9:05

ம்ம்ம்ம்
கவிதை ரெம்ப நல்லா இருக்குங்க
வார்த்தை தொடுப்புகள் மிக அருமை
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

இது கம்மல் அல்ல காதல்!  Empty Re: இது கம்மல் அல்ல காதல்!

Post by *சம்ஸ் Sun 30 Oct 2011 - 14:18

வாவ் ஒவ்வொரு வரிகளும் பிரமாதம் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இது கம்மல் அல்ல காதல்!  Empty Re: இது கம்மல் அல்ல காதல்!

Post by மீனு Sun 30 Oct 2011 - 16:19

மிகவும் அழகான காதல் கவிதை இது கம்மல் அல்ல காதல்!  331844 இது கம்மல் அல்ல காதல்!  331844
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

இது கம்மல் அல்ல காதல்!  Empty Re: இது கம்மல் அல்ல காதல்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum