சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09

» மருந்து
by rammalar Today at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

எனது அறிமுகம் . . .  Khan11

எனது அறிமுகம் . . .

+4
kalainilaa
நண்பன்
அ.இராஜ்திலக்
puthuvaipraba
8 posters

Go down

எனது அறிமுகம் . . .  Empty எனது அறிமுகம் . . .

Post by puthuvaipraba Sat 29 Oct 2011 - 8:10

மாபெரும் கவிதைக்கடலில் சங்கமிக்க மகிழ்ச்சியோடு வந்து விழுந்த ஓர் மழைத்துளி நான்.

puthuvaipraba
புதுமுகம்

பதிவுகள்:- : 88
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

எனது அறிமுகம் . . .  Empty Re: எனது அறிமுகம் . . .

Post by அ.இராஜ்திலக் Sat 29 Oct 2011 - 8:14

வாருங்கள் மிக்க மகிழ்ச்சி இணைந்திருப்போம் இன்பமுடன்.

அ.இராஜ்திலக்
புதுமுகம்

பதிவுகள்:- : 131
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

எனது அறிமுகம் . . .  Empty Re: எனது அறிமுகம் . . .

Post by நண்பன் Sat 29 Oct 2011 - 8:32

எனது அறிமுகம் . . .  Welcomemfr


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எனது அறிமுகம் . . .  Empty Re: எனது அறிமுகம் . . .

Post by kalainilaa Sat 29 Oct 2011 - 8:55

puthuvaipraba wrote:மாபெரும் கவிதைக்கடலில் சங்கமிக்க மகிழ்ச்சியோடு வந்து விழுந்த ஓர் மழைத்துளி நான்.

துளி அருவியாய் மாற வாழ்த்துக்கள் .வருக வருக .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

எனது அறிமுகம் . . .  Empty Re: எனது அறிமுகம் . . .

Post by *சம்ஸ் Sat 29 Oct 2011 - 13:48

puthuvaipraba wrote:மாபெரும் கவிதைக்கடலில் சங்கமிக்க மகிழ்ச்சியோடு வந்து விழுந்த ஓர் மழைத்துளி நான்.

வாருங்கள் உறவே தாருங்கள் உங்களின் கவி துளிகளை இணைந்திருங்கள் சேனையுடன்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

எனது அறிமுகம் . . .  Empty Re: எனது அறிமுகம் . . .

Post by நண்பன் Sat 29 Oct 2011 - 16:36

puthuvaipraba wrote:மாபெரும் கவிதைக்கடலில் சங்கமிக்க மகிழ்ச்சியோடு வந்து விழுந்த ஓர் மழைத்துளி நான்.
வாருங்கள் உறவே சேனைக்குப் புதியவராக உள்ள உங்களை அன்போடு வரவேற்கிறோம் வாருங்கள் இணைந்திருங்கள் எனது அறிமுகம் . . .  741156


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எனது அறிமுகம் . . .  Empty Re: எனது அறிமுகம் . . .

Post by gud boy Sat 29 Oct 2011 - 17:06

வாருங்கள் உறவே,,வாருங்கள் இணைந்திருங்கள்
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

எனது அறிமுகம் . . .  Empty Re: எனது அறிமுகம் . . .

Post by puthuvaipraba Mon 31 Oct 2011 - 8:01

எதிர்பார்த்து காத்திருந்த கண்கள் போல் வரவேற்ப்பு மலர் தூவி என்னை வரவேற்ற உள்ளங்கள் கலைநிலா, சமஸ் , ராஜ்திலக் , நண்பன் , மற்றும் கிவிபாய் அவர்களுக்கு நட்பு கலந்த நன்றியுடன் ... பிரபா

puthuvaipraba
புதுமுகம்

பதிவுகள்:- : 88
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

எனது அறிமுகம் . . .  Empty Re: எனது அறிமுகம் . . .

Post by நண்பன் Mon 31 Oct 2011 - 8:20

puthuvaipraba wrote:எதிர்பார்த்து காத்திருந்த கண்கள் போல் வரவேற்ப்பு மலர் தூவி என்னை வரவேற்ற உள்ளங்கள் கலைநிலா, சமஸ் , ராஜ்திலக் , நண்பன் , மற்றும் கிவிபாய் அவர்களுக்கு நட்பு கலந்த நன்றியுடன் ... பிரபா
எங்ககே உங்கள் கவிதை தூவி விடுங்கள் சேனையில் நாங்கள் நனைகிறோம் உங்கள் கவி மழையில் எனது அறிமுகம் . . .  930799 எனது அறிமுகம் . . .  930799


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எனது அறிமுகம் . . .  Empty Re: எனது அறிமுகம் . . .

Post by jasmin Mon 31 Oct 2011 - 12:02

வாருங்கள் சேனைக்கு புதுவை பிரபா ....புதுவை என்றாலே அங்கு புதுமைகள் பல உண்டுதானே
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

எனது அறிமுகம் . . .  Empty Re: எனது அறிமுகம் . . .

Post by நண்பன் Mon 31 Oct 2011 - 12:04

jasmin wrote:வாருங்கள் சேனைக்கு புதுவை பிரபா ....புதுவை என்றாலே அங்கு புதுமைகள் பல உண்டுதானே
வாருங்கள் மேடம் நலமாக உள்ளீர்களா?
என்ன மேடம் உங்கள் வரவு குறைந்துள்ளது என்றும் இணைந்திருங்கள் மேடம் உங்கள் கவிதைகள் கதைகள் நகைச்சுவைகள் பதிவிடுங்கள் மேடம் நம்பிக்கையோடு காத்திருக்கிறோம் எனது அறிமுகம் . . .  88646 எனது அறிமுகம் . . .  88646


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எனது அறிமுகம் . . .  Empty Re: எனது அறிமுகம் . . .

Post by jasmin Mon 31 Oct 2011 - 12:07

நன்றி நண்பன் எனக்கு சைனஷ் மற்றும் தைராய்டு இருப்பதால் உடல் நல குறைவு ஏற்பட்டு பத்து நாளாக மருத்துவ மனைக்கும் வீட்டுக்கும் அலைந்து கொண்டு இருக்கிறோம் ..துவா செய்யுங்கள் நல்ல ஆரோக்கியத்திற்காக
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

எனது அறிமுகம் . . .  Empty Re: எனது அறிமுகம் . . .

Post by நண்பன் Mon 31 Oct 2011 - 12:11

jasmin wrote:நன்றி நண்பன் எனக்கு சைனஷ் மற்றும் தைராய்டு இருப்பதால் உடல் நல குறைவு ஏற்பட்டு பத்து நாளாக மருத்துவ மனைக்கும் வீட்டுக்கும் அலைந்து கொண்டு இருக்கிறோம் ..துவா செய்யுங்கள் நல்ல ஆரோக்கியத்திற்காக
இன்ஷா அல்லாஹ் உங்கள் உடல் நலம் பெற எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக ஆமீன் கவலை விடுங்கள் நேரத்திற்கு மருந்து சாப்பிடுங்கள் இறைவன் துணை எனது அறிமுகம் . . .  930799


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எனது அறிமுகம் . . .  Empty Re: எனது அறிமுகம் . . .

Post by jasmin Mon 31 Oct 2011 - 12:12

நன்றி நன்பரே
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

எனது அறிமுகம் . . .  Empty Re: எனது அறிமுகம் . . .

Post by நேசமுடன் ஹாசிம் Mon 31 Oct 2011 - 12:16

வாருங்கள் தோழரே எங்கள் சேனைச் சோலையில் இளைப்பாற வந்தமர்ந்த உங்களை வரவேற்று மகிழ்கிறேன் உறவுகலந்து மகிழ்ந்திட வேண்டுகிறேன் அன்பு நிறைந்த வரவேற்புகள்


எனது அறிமுகம் . . .  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

எனது அறிமுகம் . . .  Empty Re: எனது அறிமுகம் . . .

Post by நண்பன் Mon 31 Oct 2011 - 12:17

jasmin wrote:நன்றி நன்பரே
நன்றியெல்லாம் வேண்டாம் மேடம் உடல் நலம் பெற்றதும் கவிதைகள் கட்டுரைகள் கதைகள் நகைச்சுவைகள் என அதிகதிகமாக தாருங்கள் எனது அறிமுகம் . . .  930799


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எனது அறிமுகம் . . .  Empty Re: எனது அறிமுகம் . . .

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum