சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

அழகிக்கு சக அழகி? சககளத்தி!  நண்பனுக்கு சக நண்பன்? Khan11

அழகிக்கு சக அழகி? சககளத்தி! நண்பனுக்கு சக நண்பன்?

+2
முனாஸ் சுலைமான்
மீனு
6 posters

Go down

அழகிக்கு சக அழகி? சககளத்தி!  நண்பனுக்கு சக நண்பன்? Empty அழகிக்கு சக அழகி? சககளத்தி! நண்பனுக்கு சக நண்பன்?

Post by மீனு Sun 30 Oct 2011 - 17:00

செல்வந்தனுக்கு சக செல்வந்தன்?
மோசடிக்காரன்!

இளைஞனுக்கு சக இளைஞன்?
போட்டியாளன்!

யுவதிக்கு சக யுவதி?
மூளி!

அழகிக்கு சக அழகி?
சககளத்தி!

வாலிபனுக்கு சக வாலிபன்?
மூத்தவன்!

அழகனுக்கு சக அழகன்?
விகாரன்!

வித்தைக்காரனுக்கு சக வித்தைக்காரன்?
ஏமாற்றுக்காரன்!

அரசியல்வாதிக்கு சக அரசியல்வாதி?
ஒரு ஊழல்வாதி!

நடிகனுக்கு சக நடிகன்?
அகங்காரம் புடிச்சவன்!

பத்திரிகைகாரனுக்கு சக பத்திரிகைகாரன்?
யாவாரி!

எழுத்தாளனுக்கு சக எழுத்தாளன்?
குப்பை!

வணிகனுக்கு சக வணிகன்?
கொள்ளைக்காரன்!

வழக்கறிஞனுக்கு சக வழக்கறிஞன்?
எதிரி!

நண்பனுக்கு சக நண்பன்?
நண்பனேதான்!

பதிவனுக்கு?
பதிவனுக்கு சகபதிவன், அதே நண்பந்தான்டா!

ஆம், நண்பனுக்கு மட்டுமே அந்தப் பெருமை இருக்க முடியும். நட்பு பாராட்டும் நண்பர்களே பதிவர்கள். காழ்ப்பு ஒழிய வேண்டும்; பதிவுலகம் வளர வேண்டும்; படைப்பாற்றல் பெருக வேண்டும்; தமிழ் ஓங்க வேண்டும்!




நன்றி http://maniyinpakkam
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

அழகிக்கு சக அழகி? சககளத்தி!  நண்பனுக்கு சக நண்பன்? Empty Re: அழகிக்கு சக அழகி? சககளத்தி! நண்பனுக்கு சக நண்பன்?

Post by முனாஸ் சுலைமான் Sun 30 Oct 2011 - 17:13

மீனு wrote:[color=#000066]செல்வந்தனுக்கு சக செல்வந்தன்?
மோசடிக்காரன்!


யுவதிக்கு சக யுவதி?
மூளி!
இப்படின்னா என்ன மீனு

அழகிக்கு சக அழகி?
சககளத்தி!
சக்களத்தி என்றால் இன்னுமொரு கருத்து உண்டல்லவா..?


அரசியல்வாதிக்கு சக அரசியல்வாதி?
ஒரு ஊழல்வாதி!
உண்மையாவா மீனு
:,;: :,;:

எழுத்தாளனுக்கு சக எழுத்தாளன்?
குப்பை!
இது நான் கேள்விப்பட்டேன் நேரில் சொல்வதனை

நண்பனுக்கு சக நண்பன்?
நண்பனேதான்!




ஆம், நண்பனுக்கு மட்டுமே அந்தப் பெருமை இருக்க முடியும். நட்பு பாராட்டும்

சூப்பரா இருக்கு மீனு :”@: :”@: :”@: :flower: :flower: :flower:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

அழகிக்கு சக அழகி? சககளத்தி!  நண்பனுக்கு சக நண்பன்? Empty Re: அழகிக்கு சக அழகி? சககளத்தி! நண்பனுக்கு சக நண்பன்?

Post by மீனு Fri 4 Nov 2011 - 14:51

:”@: :”@:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

அழகிக்கு சக அழகி? சககளத்தி!  நண்பனுக்கு சக நண்பன்? Empty Re: அழகிக்கு சக அழகி? சககளத்தி! நண்பனுக்கு சக நண்பன்?

Post by kalainilaa Fri 4 Nov 2011 - 18:09

:”@:


பதிவனுக்கு?
பதிவனுக்கு சகபதிவன், என் நண்பந்தான்டா!
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

அழகிக்கு சக அழகி? சககளத்தி!  நண்பனுக்கு சக நண்பன்? Empty Re: அழகிக்கு சக அழகி? சககளத்தி! நண்பனுக்கு சக நண்பன்?

Post by நிலாம் Fri 4 Nov 2011 - 18:41

நன்றி நல்ல பதிவு அழகிக்கு சக அழகி? சககளத்தி!  நண்பனுக்கு சக நண்பன்? 111433
நிலாம்
நிலாம்
புதுமுகம்

பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 98

Back to top Go down

அழகிக்கு சக அழகி? சககளத்தி!  நண்பனுக்கு சக நண்பன்? Empty Re: அழகிக்கு சக அழகி? சககளத்தி! நண்பனுக்கு சக நண்பன்?

Post by *சம்ஸ் Fri 4 Nov 2011 - 19:31

பகிர்விற்கு நன்றி மீனு


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அழகிக்கு சக அழகி? சககளத்தி!  நண்பனுக்கு சக நண்பன்? Empty Re: அழகிக்கு சக அழகி? சககளத்தி! நண்பனுக்கு சக நண்பன்?

Post by மீனு Mon 21 Nov 2011 - 19:44

அழகிக்கு சக அழகி? சககளத்தி!  நண்பனுக்கு சக நண்பன்? 517195 அழகிக்கு சக அழகி? சககளத்தி!  நண்பனுக்கு சக நண்பன்? 517195
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

அழகிக்கு சக அழகி? சககளத்தி!  நண்பனுக்கு சக நண்பன்? Empty Re: அழகிக்கு சக அழகி? சககளத்தி! நண்பனுக்கு சக நண்பன்?

Post by ஹம்னா Mon 21 Nov 2011 - 19:53

அருமை மீனு.


அழகிக்கு சக அழகி? சககளத்தி!  நண்பனுக்கு சக நண்பன்? X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

அழகிக்கு சக அழகி? சககளத்தி!  நண்பனுக்கு சக நண்பன்? Empty Re: அழகிக்கு சக அழகி? சககளத்தி! நண்பனுக்கு சக நண்பன்?

Post by மீனு Mon 21 Nov 2011 - 19:59

ஹம்னா wrote:அருமை மீனு.
அழகிக்கு சக அழகி? சககளத்தி!  நண்பனுக்கு சக நண்பன்? 517195 அழகிக்கு சக அழகி? சககளத்தி!  நண்பனுக்கு சக நண்பன்? 517195
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

அழகிக்கு சக அழகி? சககளத்தி!  நண்பனுக்கு சக நண்பன்? Empty Re: அழகிக்கு சக அழகி? சககளத்தி! நண்பனுக்கு சக நண்பன்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum