சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Yesterday at 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Yesterday at 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Yesterday at 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Yesterday at 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Yesterday at 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Yesterday at 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Yesterday at 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Yesterday at 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Yesterday at 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Yesterday at 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Yesterday at 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Yesterday at 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Yesterday at 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Yesterday at 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31

» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54

» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48

» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42

» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37

» என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:31

» இனி மைனர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000/- அபராதம்..!
by rammalar Fri 24 May 2024 - 4:54

» அஞ்சாமை- டாக்டர் கனவு.. உயிர்பலி.. 'முதல் முறையாக திரையில் வருகிறது நீட் தேர்வு பிரச்சினை' -
by rammalar Fri 24 May 2024 - 4:51

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..
by rammalar Thu 23 May 2024 - 13:16

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Thu 23 May 2024 - 12:56

» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Thu 23 May 2024 - 12:49

» இலங்கை அழகி
by rammalar Thu 23 May 2024 - 12:37

» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Thu 23 May 2024 - 12:32

» மிதமிருக்கும் அவள் நட்பு!
by rammalar Thu 23 May 2024 - 11:25

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by rammalar Thu 23 May 2024 - 9:24

எந்தவொரு நாடும் இலங்கைக்கு உத்தரவிட முடியாது Khan11

எந்தவொரு நாடும் இலங்கைக்கு உத்தரவிட முடியாது

2 posters

Go down

எந்தவொரு நாடும் இலங்கைக்கு உத்தரவிட முடியாது Empty எந்தவொரு நாடும் இலங்கைக்கு உத்தரவிட முடியாது

Post by நண்பன் Wed 2 Nov 2011 - 10:46

எந்தவொரு நாடும்
இலங்கைக்கு
உத்தரவிட முடியாது




பிரிட்டனின் கருத்தை அரசு நிராகரித்தது


* வெளிநாடுகளை திருப்திப்படுத்த
கொள்கை தயாரிக்க முடியாது

*இலங்கை இறைமையுள்ள நாடு:
எவரும் ஆட்டிப்படைக்க முடியாது


எம்.எஸ். பாஹிம்

2013ம் ஆண்டில் இலங்கையில் பொதுநலவாய நாடுகள் அமைப்பு நாடுகளின் மாநாட்டை இலங்கையில்
நடத்துவதற்கு முன்னர் மனித உரிமை செயற்பாடுகளில் முன்னேற்றத்தை காண்பிக்க வேண்டும்
என்ற பிரிட்டனின் கருத்தை அரசாங்கம் முழுமையாக நிராகரித்தது. வெளிநாடுகளை
திருப்திப்படுத்தும் வகையில் எமக்கு செயற்பட முடியாது.

எந்தவொரு நாடும் இலங்கைக்கு உத்தரவிட முடியாது N1எந்த நாடும் எமக்கு உத்தரவிட
முடியாது. நாட்டு மக்களின் தேவைக்கேற்பவே சட்டங்கள் முன்னெடுக்கப்படும் என
வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற
பொதுநலவாய அமைப்பு நாடுகளின் மாநாடு குறித்து விளக்கமளிக்கும் மாநாடு நேற்று
வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரதி வெளிவிவகார அமைச்சர்
நியோமல் பெரேரா, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கே. அமுனுகம, ஜனாதிபதியின் ஊடகப்
பிரிவு பணிப்பாளர் நாயகம் பந்துல ஜயசேகர ஆகியோர் கலந்து கொண்டனர்.
பிரித்தானியாவின் கருத்து குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப்
பதிலளித்த அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் மேலும் கூறியதாவது, வேறு நாடுகளை
திருப்தி படுத்துவதற்காக எமக்கு கொள்கை தயாரிக்க முடியாது. இலங்கை காலனித்துவ
நாடல்ல. இது சுயாதீனமான இறைமை யுள்ள நாடு. எமக்கு எந்த நாடும் உத்தர விட முடியாது.
காலக்கெடு விதிக்கவும் முடியாது.
மக்களுக்கு எது நல்லதோ அதனையே நாம் மேற்கொள்வோம். வெளிநாட்டு அழுத்தங்களை ஏற்க
மாட்டோம். பிரித்தானியாவின் கருத்தை நாம் நிராகரிக்கிறோம் என்றார். பொதுநலவாய
தலைவர்கள் மாநாட்டில் இலங்கைக்கு எதிராக முன்னெடுக்கப்பட இருந்த முயற்சிகள்
தோற்கடிக்கப்பட்டது குறித்தும் அமைச்சர் இங்கு விளக்கினார்.
இந்த மாநாட்டில் இலங்கைக்கு பாரிய வெற்றிகள் கிடைத்தன. இலங்கைக்கு எதிராக சர்வதேச
சமூகத்தின் பாரிய எதிர்ப்பு இருப்பதாக காண்பிக்க சர்வதேச ஊடகங்கள் முயற்சி செய்தன.
ஆனால் இதற்கு மாற்றமானதே நிகழ்ந்தது. இந்த மாநாட்டில் இலங்கைக்கும் மூன்று பிரதான
ராஜதந்திர வெற்றிகள் கிடைத்தன.
2013ல் பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்த ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. கனடா கூட
இலங்கையில் மாநாட்டை நடத்த எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. வெளிநாட்டு அமைச்சர்களின்
மாநாட்டில் இலங்கையின் உள்விவகாரம் குறித்து பேச கனடா வெளியுறவு அமைச்சர் முயன்றார்.
இதனை நான் முழுமையாக எதிர்த்தேன். இது பொதுநலவாய அமைப்பின் சட்டதிட்டங்களுக்கு
முரணானது எனவும் எந்த நாட்டுடனும் எமது நாட்டு பிரச்சினை குறித்து பேச தயார் எனவும்
தெரிவித்தேன்.
இதனையடுத்து 15 நாடுகள் தலையிட்டு எனது உரைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கின. இது தவிர
ஜனாதிபதி பேர்த் வருவதற்கு தயாரான போது புலிகளுக்கு சார்பான ஒருவரினால் ஜனாதிபதிக்கு
எதிராக வழக்கு தொடரப்பட்டது. இரு தடவைகள் மக்களினால் தெரிவான ஜனாதிபதியை
அவுஸ்திரேலியா நீதி மன்றத்தில் விசாரிக்க முடியாது என்பதை நாம் விளக்கினோம்.
இதனையடுத்து வழக்கு தொடர்வதை பெடரல் சட்டமா அதிபர் நிராகரித்தார்.

மனித உரிமை
தொடர்பில் ஆராய ஆணையாளர் ஒருவரை நியமிக்க எடுக்கப்பட்ட முயற்சியும் 90 வீதத்திற்கும்
அதிகமான நாடுகளின் ஒத்துழைப்புடன் தோற்கடிக்கப்பட்டது. இது பொதுநலவாய அமைப்பை
அரசியல் மயமாக்கும் நடவடிக்கை என்ற நிலைப்பாட்டை அநேக நாடுகள் ஏற்றன. மீண்டும்
ஆணையாளர் ஒருவரை நியமிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டாலும் அது வெற்றியளிக்காது.
பொதுநலவாய அமைப்பில் சுயாதீனமான நாடுகளே உள்ளன. வேறு நாடுகள் தமது உள்விவகாரத்தில்
தலையிடுவதை எந்த நாடும் அனுமதிக்காது என்றார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எந்தவொரு நாடும் இலங்கைக்கு உத்தரவிட முடியாது Empty Re: எந்தவொரு நாடும் இலங்கைக்கு உத்தரவிட முடியாது

Post by lafeer Wed 2 Nov 2011 - 15:48

ஏன் தலையிடப் போறாங்க என்ற பயமா உங்ளுக்கு
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

எந்தவொரு நாடும் இலங்கைக்கு உத்தரவிட முடியாது Empty Re: எந்தவொரு நாடும் இலங்கைக்கு உத்தரவிட முடியாது

Post by நண்பன் Wed 2 Nov 2011 - 16:23

lafeer2020 wrote:ஏன் தலையிடப் போறாங்க என்ற பயமா உங்ளுக்கு
:#: :#:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எந்தவொரு நாடும் இலங்கைக்கு உத்தரவிட முடியாது Empty Re: எந்தவொரு நாடும் இலங்கைக்கு உத்தரவிட முடியாது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum