சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

லிபியாவில் புதிய பிரதமர் தெரிவு Khan11

லிபியாவில் புதிய பிரதமர் தெரிவு

3 posters

Go down

லிபியாவில் புதிய பிரதமர் தெரிவு Empty லிபியாவில் புதிய பிரதமர் தெரிவு

Post by நண்பன் Wed 2 Nov 2011 - 11:34

லிபியாவில் புதிய பிரதமர் தெரிவு


லிபியாவின் புதிய பிரதமராக அப்தெல் ரஹிம் அல் கெய்ப் அந்நாட்டு தேசிய இடைக்கால
நிர்வாக கவுன்ஸிலினால் நேற்று முன்தினம் திங்கட்கிழமை தெரிவுசெய்யப்பட்டார்.
திரிபோலியைச் சேர்ந்த அப்தெல் ரஹிம் அல் கெய்ப் தொழில்நுட்ப வியலாளரும் வர்த்தகரும்
ஆவார்.
புதிய பிரதமர் பதவிக்கு நான்கு வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தேசிய இடைக்கால
கவுன்ஸலின் 51 வாக்குகளில் 26 வாக்குகளைப் பெற்று அப்தெல் ரஹிம் அல் கெய்ப் புதிய
பிரதமராக தெரிவானார். இவ்வாக்கெடுப்பு லிபியர்கள் தமது எதிர்காலத்தை
கட்டியெழுப்புவதற்கான ஆற்றலைக் கொண்டவர்கள் என்பதை வெளிப்படுத்துகிறது என தேசிய
இடைக்கால நிர்வாகக் கவுன்ஸிலின் தலைவர் முஸ்தபா அப்தெல் ஜலீல் கூறியுள்ளார்.
இதேவேளை லிபியாவில் தனது நடவடிக்கைகளை முடித்துக்கொள்வதாக நேட்டோ நேற்று
அறிவித்துள்ளது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

லிபியாவில் புதிய பிரதமர் தெரிவு Empty Re: லிபியாவில் புதிய பிரதமர் தெரிவு

Post by முனாஸ் சுலைமான் Wed 2 Nov 2011 - 11:55

எல்லாம் ஒரு குட்டையில்தான் அதாவது ஒரு குலையில் இருக்கும் தேங்காய் எல்லாம் ஒரு நிலையில் கலட்டிக்கா அல்லது தேங்கா இப்படித்தான் இருக்கும் இதற்க்குள் ஒரு தெரிவு அது மக்கலின் ஆட்சியை நிர்னயிக்கும் அநியாயத்தெரிவும்
இதுக்கு படைத்தவனின் தண்டனை கிடைக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை.

முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

லிபியாவில் புதிய பிரதமர் தெரிவு Empty Re: லிபியாவில் புதிய பிரதமர் தெரிவு

Post by நண்பன் Wed 2 Nov 2011 - 13:48

:”@: :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

லிபியாவில் புதிய பிரதமர் தெரிவு Empty Re: லிபியாவில் புதிய பிரதமர் தெரிவு

Post by lafeer Wed 2 Nov 2011 - 15:39

முனாஸ் சுலைமான் wrote:எல்லாம் ஒரு குட்டையில்தான் அதாவது ஒரு குலையில் இருக்கும் தேங்காய் எல்லாம் ஒரு நிலையில் கலட்டிக்கா அல்லது தேங்கா இப்படித்தான் இருக்கும் இதற்க்குள் ஒரு தெரிவு அது மக்கலின் ஆட்சியை நிர்னயிக்கும் அநியாயத்தெரிவும்
இதுக்கு படைத்தவனின் தண்டனை கிடைக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை.

இருந்தாலும் இதுல ஒரு விஷயம் நல்லா தெரியுது தேங்காய பற்றி நல்லா தெரிஞ்சி வச்சிருக்கங்க
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

லிபியாவில் புதிய பிரதமர் தெரிவு Empty Re: லிபியாவில் புதிய பிரதமர் தெரிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஜப்பான் பிரதமர் பதவி விலகல்: புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்
» பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பாக பிரதமர் வேட்பாளராக ராஜா பர்வேஷ் அஷ்ரப் தெரிவு!
» இஸ்ரேலின் புதிய குடியேற்ற திட்டத்தை பிரதமர் நிறுத்தம்
» குழப்பத்திற்கு பின்னர் கிரீஸ் நாட்டில் புதிய பிரதமர்
» லிபியாவில் புதிய தேர்தல் சட்டம்: பெண்கள் இட ஒதுக்கீடு நிராகரிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum