Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனேby rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
சவூதியில் கிளர்ச்சிகள் வெடித்தால் எதிர்கொள்ளத் தயார்: ஈரான் எமது நண்பன்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
சவூதியில் கிளர்ச்சிகள் வெடித்தால் எதிர்கொள்ளத் தயார்: ஈரான் எமது நண்பன்
சவூதியில் கிளர்ச்சிகள் வெடித்தால்
எதிர்கொள்ளத் தயார்: ஈரான் எமது நண்பன்
சவூதி முடிக்குரிய இளவரசர் நயிப்
சவூதியில் கிளர்ச்சிகள் ஏதும் ஏற்பட்டால் அதனை எதிர்கொள்ளத் தயார் எனத்
தெரிவித்துள்ள சவூதி முடிக்குரிய இளவரசரும் ஹஜ் விவகாரங்களுக்கு குழுவின் தலைவருமான
நயிப் ஈரானின் நடத்தைகளில் எவ்வித சந்தேகங்களும் இல்லை. அது எமது நட்பு நாடு என்று
விளக்கமளித்தார்.
அண்மையில் ஊடகங்களை சந்தித்தபோது கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த நயிப் இதைத்
தெரிவித்தார். வசிங்டனிலுள்ள சவூதி அரே பிய தூதுவரை ஈரான் கொலை செய்ய முயன்றதாக
கூறப்பட் டமை அரபு நாடுகளில் ஏற்பட் டுள்ள கிளர்ச்சிகள் சவூதி அரேபியாவுக்கும்
தாவிநால் என்ன செய்வீர்களென்று ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இக்கேள்விக்குப் பதிலளித்த முடிக்குரிய இளவரசர், ஈரான் இத்தகைய எவ்வித கொலை
முயற்சிகளுக்கும் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் இல்லை. புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற எந்த
நாட்டு முஸ்லிம்களும் மக்கா, மதினா வரலாம்.
இங்கு வந்துள்ள ஹாஜிகளை பாதுகாப்பது எமது பொறுப்பு. ஹாஜிகளின் பாதுகாப்பை
கண்காணிக்க நவீன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஈரானியர்கள் பயமின்றி ஹஜ் செய்ய
வரலாம். ஹஜ் காலங்களில் செயல்படும் பிரமாண்டமான ஏற்பாடுகளை ஒவ்வொரு வருடமும் ஈரான்
பாராட்டுவதுண்டு. இங்கு எந்தவித கிளர்ச்சிகளும் எழும்ப வாய்ப்பில்லை.
சவூதி மக்கள்
மன்னரையும் அரசாங்கத்தையும் நம்புகின்றனர். போதியளவு செல்வ செழிப்பில் வாழ்கின்றனர்.
அவ்வாறு கிளர்ச்சிகள் எழுந்தால் அனைத்தையும் எதிர்கொள்ள தயாராகவுள்ளோம். பஹ்ரேன்,
எமன் நாடுகளில் ஏற்பட்டுள்ளவை அவர்களது உள்நாட்டு பிரச்சினையே என்றார்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» அமெரிக்காவுடனான பேச்சுக்கு ஈரான் தயார்
» தொடரை வெல்ல எமது அணி தயார் கிளார்க் துடுப்பாட்ட வீரர்கள் பொறுப்பாக ஆடும் பட்சத்தில் வெற்றி பெறுவோம்
» நண்பன் (நம்ம நண்பன் இல்லை )
» திருவாரூரில் வெடித்தால் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு தரைமட்டமாகும் வெடிகுண்டு கண்டுபிடிப்பு
» எமது புதிய வலைப்பூ
» தொடரை வெல்ல எமது அணி தயார் கிளார்க் துடுப்பாட்ட வீரர்கள் பொறுப்பாக ஆடும் பட்சத்தில் வெற்றி பெறுவோம்
» நண்பன் (நம்ம நண்பன் இல்லை )
» திருவாரூரில் வெடித்தால் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு தரைமட்டமாகும் வெடிகுண்டு கண்டுபிடிப்பு
» எமது புதிய வலைப்பூ
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|