Latest topics
» ஜோக்கூ - ரசித்தவைby rammalar Today at 11:43 pm
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Today at 9:10 pm
» வாழ்க்கை என்பது நிலாவைப் போன்றது…
by rammalar Today at 9:06 pm
» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதை
by rammalar Today at 12:56 pm
» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Today at 12:24 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Today at 12:04 pm
» மழை - சிறுவர் பாடல்
by rammalar Yesterday at 12:08 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Yesterday at 12:01 pm
» பல்சுவை - 7
by rammalar Yesterday at 8:47 am
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Yesterday at 8:24 am
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Yesterday at 8:09 am
» பல்சுவை - 6
by rammalar Mon Jun 03, 2024 4:56 pm
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon Jun 03, 2024 10:05 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon Jun 03, 2024 9:03 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon Jun 03, 2024 9:00 am
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon Jun 03, 2024 8:58 am
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon Jun 03, 2024 8:49 am
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Mon Jun 03, 2024 1:00 am
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Mon Jun 03, 2024 12:52 am
» பல்சுவை - 5
by rammalar Mon Jun 03, 2024 12:38 am
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun Jun 02, 2024 11:23 pm
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun Jun 02, 2024 7:27 pm
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun Jun 02, 2024 7:25 pm
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun Jun 02, 2024 11:14 am
» தெய்வங்கள்!
by rammalar Sun Jun 02, 2024 10:56 am
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun Jun 02, 2024 9:23 am
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun Jun 02, 2024 9:15 am
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun Jun 02, 2024 6:19 am
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun Jun 02, 2024 6:11 am
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat Jun 01, 2024 11:39 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat Jun 01, 2024 11:27 pm
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat Jun 01, 2024 11:24 pm
» பல்சுவை 5
by rammalar Sat Jun 01, 2024 9:48 pm
» பல்சுவை - 4
by rammalar Sat Jun 01, 2024 9:06 pm
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat Jun 01, 2024 2:20 pm
பாக்கியம் இதுதான்
4 posters
Page 1 of 1
Re: பாக்கியம் இதுதான்
ஆணினத்திற்கே கிடைக்காத பாக்கியம்...
பெண்னினம் மட்டுமே பெற்று வந்த பரிசு...
ஒரு கவளம் சோற்றை கூட அதிகமாய்
உட்கொள்ளாத வயிறு..!
ஒரு உயிரையே உள்ளே வளரச் செய்கிறது...
உலக அதிசயம்..!
எவ்வளவுதான் விஞ்ஞான வசதிகள் வந்தாலும்
கருவறையை விட பாதுகாப்பான அறையை
குழந்தைக்கு யாரால் தர முடியும்..???
இறைவனின் வல்லமைக்கு இதனை விட
சான்று வேண்டுமா..???
இது பெண்மையின் மறுபிறவி…!
பத்து நிமிடம் சுமந்தால் தோள் கனத்து போகிறது,
பத்து மாதம் சுமந்தாலும் கருவறை கனப்பதில்லை..!
வலி என்றாலே உயிர் போகிறது என்பார்கள்–ஆனால்
இந்த வலியில் மட்டுமே உயிர் வரும்..!!!!
குழந்தையாய்…
சிறுமியாய்…
குமரியாய்…
மனைவியாய் வளரும் உறவு
தாய்மையில் தான் தன்னிறைவு பெறுகிறது..!
கொஞ்சும் போது தனக்கும் ஆனந்தம் வருவதாலேயே
தகப்பன் கூட குழந்தையை கொஞ்சுவது சாத்தியம்...!
நள்ளிரவில் குழந்தையின் அழுகை
எல்லோருக்கும் எரிச்சல்,
தாய்மைக்குத் தான் பதட்டம்..!!!
தாய்மையின் மகத்துவத்தை எத்தனை
தத்துவமாயும், தத்ரூபமாயும் சொல்லலாம்.
எல்லாவற்றையும் விட,
அல்லாஹ்வின் தூதர் அழகாய்ச் சொன்னார்கள்
"தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறதென்று"…
பெண்னினம் மட்டுமே பெற்று வந்த பரிசு...
ஒரு கவளம் சோற்றை கூட அதிகமாய்
உட்கொள்ளாத வயிறு..!
ஒரு உயிரையே உள்ளே வளரச் செய்கிறது...
உலக அதிசயம்..!
எவ்வளவுதான் விஞ்ஞான வசதிகள் வந்தாலும்
கருவறையை விட பாதுகாப்பான அறையை
குழந்தைக்கு யாரால் தர முடியும்..???
இறைவனின் வல்லமைக்கு இதனை விட
சான்று வேண்டுமா..???
இது பெண்மையின் மறுபிறவி…!
பத்து நிமிடம் சுமந்தால் தோள் கனத்து போகிறது,
பத்து மாதம் சுமந்தாலும் கருவறை கனப்பதில்லை..!
வலி என்றாலே உயிர் போகிறது என்பார்கள்–ஆனால்
இந்த வலியில் மட்டுமே உயிர் வரும்..!!!!
குழந்தையாய்…
சிறுமியாய்…
குமரியாய்…
மனைவியாய் வளரும் உறவு
தாய்மையில் தான் தன்னிறைவு பெறுகிறது..!
கொஞ்சும் போது தனக்கும் ஆனந்தம் வருவதாலேயே
தகப்பன் கூட குழந்தையை கொஞ்சுவது சாத்தியம்...!
நள்ளிரவில் குழந்தையின் அழுகை
எல்லோருக்கும் எரிச்சல்,
தாய்மைக்குத் தான் பதட்டம்..!!!
தாய்மையின் மகத்துவத்தை எத்தனை
தத்துவமாயும், தத்ரூபமாயும் சொல்லலாம்.
எல்லாவற்றையும் விட,
அல்லாஹ்வின் தூதர் அழகாய்ச் சொன்னார்கள்
"தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறதென்று"…
Re: பாக்கியம் இதுதான்
அல்லாஹ்வின் தூதர் அழகாய்ச் சொன்னார்கள்
"தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறதென்று"…
நிச்சியமாக இது பாக்கியம்தான்
நன்றி தந்தமைக்கு
"தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறதென்று"…
நிச்சியமாக இது பாக்கியம்தான்
நன்றி தந்தமைக்கு
நிலாம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 98
Re: பாக்கியம் இதுதான்
:”@: :”@:நிலாம் wrote:அல்லாஹ்வின் தூதர் அழகாய்ச் சொன்னார்கள்
"தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறதென்று"…
நிச்சியமாக இது பாக்கியம்தான்
நன்றி தந்தமைக்கு
Re: பாக்கியம் இதுதான்
முனாஸ் சுலைமான் wrote::”@: :”@:நிலாம் wrote:அல்லாஹ்வின் தூதர் அழகாய்ச் சொன்னார்கள்
"தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறதென்று"…
நிச்சியமாக இது பாக்கியம்தான்
நன்றி தந்தமைக்கு
அல்லாஹு அக்பர்.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: பாக்கியம் இதுதான்
அல்லாஹ்வின் தூதர் அழகாய்ச் சொன்னார்கள்
"தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறதென்று"
அருமையாக சொன்ன வரிகள் அன்று அன்னல் நபி (ஸல்)அவர்கள் சொன்ன வார்தை பகிர்விற்கு நன்றி.
"தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறதென்று"
அருமையாக சொன்ன வரிகள் அன்று அன்னல் நபி (ஸல்)அவர்கள் சொன்ன வார்தை பகிர்விற்கு நன்றி.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» பாக்கியம்
» பரலோக பாக்கியம் வேண்டுமா?
» பெண்ணைப் பெற்றவர் பெற்றுக் கொள்ளும் பாக்கியம்!
» 'ஓ' குரூப் ரத்த பெண்களுக்கு குழந்தை பாக்கியம் குறைவு ஆய்வில் தகவல்
» இதுதான் குரங்குச்சேட்டையோ?
» பரலோக பாக்கியம் வேண்டுமா?
» பெண்ணைப் பெற்றவர் பெற்றுக் கொள்ளும் பாக்கியம்!
» 'ஓ' குரூப் ரத்த பெண்களுக்கு குழந்தை பாக்கியம் குறைவு ஆய்வில் தகவல்
» இதுதான் குரங்குச்சேட்டையோ?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|