சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

ஆப்பிள் கம்ப்யூட்டர்ஸ், ஐபாட், ஐபோன்களில் தனது கண்டுபிடிப்புகளை திருடியதாக வழக்கு  Khan11

ஆப்பிள் கம்ப்யூட்டர்ஸ், ஐபாட், ஐபோன்களில் தனது கண்டுபிடிப்புகளை திருடியதாக வழக்கு

Go down

ஆப்பிள் கம்ப்யூட்டர்ஸ், ஐபாட், ஐபோன்களில் தனது கண்டுபிடிப்புகளை திருடியதாக வழக்கு  Empty ஆப்பிள் கம்ப்யூட்டர்ஸ், ஐபாட், ஐபோன்களில் தனது கண்டுபிடிப்புகளை திருடியதாக வழக்கு

Post by நேசமுடன் ஹாசிம் Mon 7 Nov 2011 - 8:51

தனது கண்டுபிடிப்புகளை கம்ப்யூட்டர், ஐபாட், ஐபோன்களில் திருடி பயன்படுத்தியதாக பிரபல ஆப்பிள் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனம் மீது அமெரிக்க விஞ்ஞானி வழக்கு தொடர்ந்துள்ளார்.



அமெரிக்காவின் உட்பிரிட்ஜ் பகுதியை சேர்ந்தவர் டேவிட் ஜெலர்ட்னர். வயது 56. மிரர் வேர்ல்ட்ஸ் என்ற தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் நடத்துகிறார்.
தனது கண்டுபிடிப்புகளை திருடி கம்ப்யூட்டர், ஐபோன், ஐபாட்களில் சமீபத்தில் மறைந்த ஸ்டீவ் ஜாப்சின் ஆப்பிள் நிறுவனம் பயன்படுத்தி அதிக லாபம் ஈட்டுவதாக வழக்கு தொடர்ந்துள்ளார்.





இதற்கு முன் அதே குற்றச்சாட்டில் வழக்கு தொடர்ந்தார் டேவிட். அதில் அவரது பக்கம் ஆதாரம் இருப்பதாக கூறிய விசாரணை நீதிமன்றம், ரூ.62.5 கோடி டாலர் இழப்பீடு வழங்குமாறு ஆப்பிள் நிறுவனத்துக்கு உத்தரவிட்டது. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், கடந்த ஏப்ரலில் தீர்ப்பு வெளியானது.
காப்புரிமை பெற்ற டேவிட்டின் கண்டுபிடிப்புகள் ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளின் தொழில்நுட்பங்களுடன் பொருந்துவது உண்மைதான். எனினும், அவை திருடி பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரம் சமர்ப்பிக்கப்படவில்லை என்று கூறி இழப் பீடு வழங்குவதை நிராகரித்தது.


இதுபற்றி டேவிட் கூறுகையில், ‘‘ஆப்பிள் நிறுவனத்தை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் ரூ.62.5 கோடி டாலர் இழப்பீடு வழங்க தீர்ப்பு வந்ததும் அமெரிக்க மக்கள் அனைவரும் என்னையே பார்ப்பதாக உணர்ந்தேன். தனியார் விமான நிறு வனம் ஒன்று போன் செய்து, தனது பணக்கார பயணிகள் பட்டியலில் சேருமாறு அழைப்பு விடுத்தது. ஆனால், 4 மாதங்களில் நிலைமை தலைகீழானது. மேல்முறையீட்டில் எனது தொழில்நுட்பம் காப்பி அடிக்கப்பட்டதை ஏற்பதாக அறி வித்தும் ஆதாரமில்லை என்று கூறி நிராகரித்ததில் வானத்தில் இருந்து கீழே விழுந்ததுபோல இருந்தது. எனினும் மனம் தளராமல் மீண்டும் வழக்கு தொடர்ந்துள்ளேன்’’ என்றார்.
1993ல் போட்டி நிறுவனங்களை சேர்ந்த யாரோ அனுப்பிய பார்சல் குண்டு வெடித்து ஒரு கண் பார்வை இழந்ததுடன் பலத்த காயம் அடைந்தவர் டேவிட் ஜெலர்ட்னர் என்பது குறிப்பிடத்தக்கது.


ஆப்பிள் கம்ப்யூட்டர்ஸ், ஐபாட், ஐபோன்களில் தனது கண்டுபிடிப்புகளை திருடியதாக வழக்கு  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum