Latest topics
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்by rammalar Today at 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
தனது கண்டுபிடிப்புகளை திருடியதாக ஆப்பிள் நிறுவனம் மீது அமெரிக்க விஞ்ஞானி வழக்கு
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
தனது கண்டுபிடிப்புகளை திருடியதாக ஆப்பிள் நிறுவனம் மீது அமெரிக்க விஞ்ஞானி வழக்கு
தனது கண்டுபிடிப்புகளை கணனி, ஐபொட், ஐபோன்களில் திருடி பயன்படுத்தியதாக பிரபல அப்பிள் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனம் மீது அமெரிக்க விஞ்ஞானியொருவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
மிரர் வேர்ல்ட்ஸ் என்ற தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தை நடத்திவரும் அமெரிக்காவின் உட் பிரிட்ஜ் பகுதியைச் சேர்ந்த டேவிட் ஜெலர்ட்னர் என்பவரே இவ்வாறு வழக்குத் தொடர்ந்துள்ளார்.
தனது கண்டுபிடிப்புகளை திருடி கணனி, ஐபோன், ஐபொட்களில் சமீபத்தில் மறைந்த ஸ்டீவ் ஜொப்சின் அப்பிள் நிறுவனம் பயன்படுத்தி அதிக லாபம் ஈட்டுவதாக வழக்குத் தொடர்ந்துள்ளார். இதற்கு முன் அதே குற்றச்சாட்டில் வழக்கு தொடர்ந்தார். டேவிட் அதில் அவரது பக்கம் ஆதாரம் இருப்ப தாக கூறிய விசாரணை நீதிமன்றம் ரூ. 62.5 கோடி டொலர் இழப்பீடு வழங்குமாறு அப்பிள் நிறுவனத்துக்கு உத்தரவிட்டது. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் கடந்த ஏப்ரலில் தீர்ப்பு வெளியானது.
காப்புரிமை பெற்ற டேவிட்டின் கண்டுபிடிப்புகள் ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளின் தொழில்நுட்பங்களுடன் பொருந்துவது உண்மைதான். எனினும் அவை திருடி பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரம் சமர்ப்பிக்கப்படவில்லை என்று கூறி இழப்பீடு வழங்குவதை நிராகரித்தது.
இது பற்றி டேவிட்ட கூறுகையில், அப்பிள் நிறுவனத்தை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் ரூ. 62.5 கோடி டொலர் இழப்பீடு வழங்க தீர்ப்பு வந்ததும் அமெரிக்க மக்கள் அனைவரும் என்னையே பார்ப்பதாக உணர்ந்தேன். தனியார் விமான நிறுவனம் ஒன்று போன் செய்து, தனது பணக்கார பயணிகள் பட்டியலில் சேருமாறு அழைப்பு விடுத்தது.
ஆனால் 4 மாதங்களில் நிலைமை தலைகீழானது. மேல் முறையீட்டில் எனது தொழில்நுட்பம் கொப்பி அடிக்கப்பட்டதை ஏற்பதாக அறிவித்தும் ஆதாரமில்லை என்று கூறி நிராகரித்ததில் வானத்தில் இருந்து கீழே விழுந்தது போல இருந்தது.
எனினும் மனம் தளராமல் மீண்டும் வழக்கு தொடர்ந்துள்ளேன் என்றார்.
1993ல் போட்டி நிறுவனங்களை சேர்ந்த யாரோ அனுப்பிய பார்சல் குண்டு வெடித்து ஒரு கண் பார்வை இழந்ததுடன் பலத்த காயம் அடைந்தவர் டேவிட் ஜெலர்டனர் என்பது இங்கு குறிப்பிடத் தக்க விடயமாகும்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» ஆப்பிள் கம்ப்யூட்டர்ஸ், ஐபாட், ஐபோன்களில் தனது கண்டுபிடிப்புகளை திருடியதாக வழக்கு
» Toilet பேப்பர்களில் ஒபாமா! அமெரிக்க நிறுவனம் அதிரடி
» பலாத்கார வழக்கு தொடர்பில் பேஸ்புக்கில் கருத்து - 111 பேர் மீது வழக்கு
» பொய் வழக்கு போட்டவர்கள் மீது வழக்கு தொடருவோம்'' மத்திய மந்திரி மு.க.அழகிரி பேட்டி
» அமெரிக்காவை விட அதிகளவு இருப்பு வைத்துள்ள ஆப்பிள் நிறுவனம்.
» Toilet பேப்பர்களில் ஒபாமா! அமெரிக்க நிறுவனம் அதிரடி
» பலாத்கார வழக்கு தொடர்பில் பேஸ்புக்கில் கருத்து - 111 பேர் மீது வழக்கு
» பொய் வழக்கு போட்டவர்கள் மீது வழக்கு தொடருவோம்'' மத்திய மந்திரி மு.க.அழகிரி பேட்டி
» அமெரிக்காவை விட அதிகளவு இருப்பு வைத்துள்ள ஆப்பிள் நிறுவனம்.
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|