Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
தேங்காய் எண்ணெயில் விமானம் பறந்தது
+2
நேசமுடன் ஹாசிம்
பானுஷபானா
6 posters
Page 1 of 1
தேங்காய் எண்ணெயில் விமானம் பறந்தது
உலகளவில்,முன்னணி விமான நிறுவனமான "வெர்ஜின் அட்லாண்டிக்' நிறுவனம், தேங்காய் எண்ணெயை எரிபொருளாக கொண்டு விமானத்தை இயக்கி உள்ளது.
பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வரும் நிலையில்,மாற்று எரிபொருளாக,பயோ
எரிபொருளை பயன்படுத்துவது குறித்து ஆய்வு நடந்து வருகிறது. இதற்கான
முயற்சியில்,வெர்ஜின் அட்லாண்டிக் நிறுவனம் பல ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளது.
இதன் ஒரு கட்டமாக தேங்காய் எண்ணெய் மற்றும் பாபாசூ எண்ணெய்( தென்
அமெரிக்காவில் அமேசான் காடுகளில் விளையும் ஒரு வகை பனை மரத்தின்
கொட்டைகளில் இருந்து எடுக்கப்பட்டது) ஆகியவற்றின் கலவையில் உருவான புதிய
எரிபொருளை, இந்நிறுவனம் பயன்படுத்தியது.லண்டனில் உள்ள ஹீத்ரு விமான
நிலையத்தில் இருந்து,நெதர்லாந்தில் உள்ள ஆம்ஸ்டர்டாம் விமான நிலையம் வரை,
இந்த எரிபொருளை கொண்டு,போயிங் 747400 ரக ஜெட் விமானம், இயக்கப்பட்டது.
கடந்த ஞாயிற்றுகிழமை,விமான சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது.விமானத்தில்
நான்கு எரிபொருள் டாங்குகள் உள்ளன. அதில் ஒன்றில், புதிய எரிபொருள்
நிரப்பப்பட்டு இருந்தது. இந்த விமானத்தில், பயணிகள் பயணம் செய்யவில்லை.
பைலட்டுகளும், தொழில்நுட்ப நிபுணர்களுமே, பயணம் செய்தனர்.தேங்காய் எண்ணெய்
மூலம் விமானத்தை இயக்கிய ரிச்சர்டு பிரான்சன் முயற்சியை பலர் பாராட்டி
உள்ளனர்

பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: தேங்காய் எண்ணெயில் விமானம் பறந்தது
நேசமுடன் ஹாசிம் wrote:தேங்காய் எண்ணையும் விலை அதிகம்தானே அதை எப்படி பயன்படுத்துவது
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: தேங்காய் எண்ணெயில் விமானம் பறந்தது
பானுகமால் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:தேங்காய் எண்ணையும் விலை அதிகம்தானே அதை எப்படி பயன்படுத்துவது
எல்லாத்துக்கும் சிரிப்புதான் :”: :”: :,;:
Re: தேங்காய் எண்ணெயில் விமானம் பறந்தது
என்ன இது சிரித்து விட்டார்கள் நான் எப்படி ரிப்பீட்டு சொல்லுவது :%பானுகமால் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:தேங்காய் எண்ணையும் விலை அதிகம்தானே அதை எப்படி பயன்படுத்துவது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தேங்காய் எண்ணெயில் விமானம் பறந்தது
இன்றைக்கு சிரிப்பதென்றே முடிவு :”: :”: :”:நேசமுடன் ஹாசிம் wrote:பானுகமால் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:தேங்காய் எண்ணையும் விலை அதிகம்தானே அதை எப்படி பயன்படுத்துவது
எல்லாத்துக்கும் சிரிப்புதான் :”: :”: :,;:
Re: தேங்காய் எண்ணெயில் விமானம் பறந்தது
:”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”:
:”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”:
:”: :”: :”: :”: :”: :”:
:”: :”: :”: அது சரி அப்போ சரி சொல்லிட்டா நாங்களும் :”: :”: :”:
:”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”:
:”: :”: :”: :”: :”: :”:
:”: :”: :”: அது சரி அப்போ சரி சொல்லிட்டா நாங்களும் :”: :”: :”:
Re: தேங்காய் எண்ணெயில் விமானம் பறந்தது
என்ன கிண்டலா ......... தேங்காய் எண்ணை ஒத்து வரலனா குருடாயில் ஊத்துங்கநேசமுடன் ஹாசிம் wrote:
அது சரி அப்போ சரி சொல்லிட்டா நாங்களும்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: தேங்காய் எண்ணெயில் விமானம் பறந்தது
தகவலுக்கு நன்றி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» தேங்காய் எண்ணெயில் பறந்த விமானம்!
» தேங்காய் எண்ணெயில் பறந்த விமானம்!
» காட்டாமணக்கு எண்ணெயில் விமானம்
» காட்டாமணக்கு எண்ணெயில் விமானம் இயக்கி சாதனை!
» மது உண்ட கருவண்டு பறந்தது
» தேங்காய் எண்ணெயில் பறந்த விமானம்!
» காட்டாமணக்கு எண்ணெயில் விமானம்
» காட்டாமணக்கு எண்ணெயில் விமானம் இயக்கி சாதனை!
» மது உண்ட கருவண்டு பறந்தது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|