சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகத்தை முதில் சுத்தி வந்தது யாரு?
by rammalar Today at 14:03

» பல்சுவை 11
by rammalar Yesterday at 17:13

» ஆடை கட்டி வந்த நிலவோ...
by rammalar Yesterday at 17:08

» அம்புட்டு தாங்க மேட்டரு!
by rammalar Yesterday at 11:43

» கரிசனம் -நொடிக்கதை
by rammalar Yesterday at 9:36

» விளையாட்டு – நொடிக்கதை
by rammalar Yesterday at 9:33

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by rammalar Yesterday at 9:31

» நாணயம் – பத்து நொடிக் கதை
by rammalar Yesterday at 9:30

» பாசம் - ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 9:27

» தீவிரமாக ஆன்மீகத்தில் இறங்கிய சமந்தா.. வைரலாகும் ஸ்டில்கள்
by rammalar Yesterday at 6:56

» காதலனுடன் கங்கனாவின் நெருக்கமான படங்கள் லீக்
by rammalar Yesterday at 6:53

» 12 வயது சிறுவனுக்கு அம்மாவான ரோஷிணி
by rammalar Yesterday at 6:50

» ஹரா விமர்சனம்
by rammalar Yesterday at 6:48

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by rammalar Yesterday at 4:17

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by rammalar Yesterday at 4:09

» நொடிக்கதைகள்
by rammalar Tue 11 Jun 2024 - 17:20

» பல்சுவை- 10
by rammalar Tue 11 Jun 2024 - 16:39

» வெஜ் பால் பிரியாணி
by rammalar Tue 11 Jun 2024 - 12:50

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by rammalar Tue 11 Jun 2024 - 10:18

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by rammalar Tue 11 Jun 2024 - 10:12

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by rammalar Tue 11 Jun 2024 - 6:46

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by rammalar Tue 11 Jun 2024 - 6:46

» வாயாடிப் பெண்ணுக்கு பொருத்தமான மாப்பிள்ளை!
by rammalar Tue 11 Jun 2024 - 6:30

» ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Tue 11 Jun 2024 - 4:37

» திமுக நாடாளுமன்ற குழுத் தலைவராக கனிமொழி நியமனம்..!
by rammalar Tue 11 Jun 2024 - 4:19

» அமைச்சர்கள் பட்டியல்
by rammalar Mon 10 Jun 2024 - 19:16

» சம்பளத்துக்கு பதிலா 500 முத்தம் ...
by rammalar Mon 10 Jun 2024 - 18:55

» இரண்டி ஒன்று போனால் ஒன்றுமில்லை ...
by rammalar Mon 10 Jun 2024 - 17:46

» தமிழ்நாட்டில் கள்ளக் கடல் நிகழ்வு.. நான்கு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
by rammalar Mon 10 Jun 2024 - 15:49

» பல்சுவை - 9
by rammalar Mon 10 Jun 2024 - 15:09

» நற்காலை வணக்கம்!
by rammalar Mon 10 Jun 2024 - 13:08

» அனாதைக்காதலன் கவிதைகள்
by rammalar Mon 10 Jun 2024 - 11:52

» முடக்கத்தான் கீரையின் பயன்கள்
by rammalar Mon 10 Jun 2024 - 11:35

» பொய்க்கு ஆரம்பம் இல்லை…
by rammalar Mon 10 Jun 2024 - 10:14

» பணம் -தத்துவம்!
by rammalar Mon 10 Jun 2024 - 8:12

மாசில்லா அருவி மற்றும் நம்ம அருவி ஆகிய அருவிகளை சுற்றுலா பயணிகள் கண்டு களிக்க  Khan11

மாசில்லா அருவி மற்றும் நம்ம அருவி ஆகிய அருவிகளை சுற்றுலா பயணிகள் கண்டு களிக்க

Go down

மாசில்லா அருவி மற்றும் நம்ம அருவி ஆகிய அருவிகளை சுற்றுலா பயணிகள் கண்டு களிக்க  Empty மாசில்லா அருவி மற்றும் நம்ம அருவி ஆகிய அருவிகளை சுற்றுலா பயணிகள் கண்டு களிக்க

Post by நேசமுடன் ஹாசிம் Wed 9 Nov 2011 - 13:37

கொல்லிமலையை அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய ஒரு சிறந்த ‘சுற்றுச் சூழல் சுற்றுலா’ தலமாக மாற்றியமைக்க ^2.75 கோடி ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை: சுற்றுலா வளம் நிறைந்து இருந்தும், அதிகம் பிரபலமாகாத காரணத்தால், குறைவான பயணிகள் வருகை தரும் சுற்றுலா இடங்களை தேர்ந்தெடுத்து, அவைகளை அதிக பயணிகளை கவரும் சுற்றுலாத் தலமாக மாற்றியமைக்கும் வகையிலான மேம்பாட்டு நடவடிக்கைகளை ஜெயலலிதா தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.

இந்த வகையில், நாமக்கல் மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் வண்ணம் பல அருவிகள், கோயில்கள், தாவரவியல் பூங்கா, மூலிகை பண்ணைகள் ஆகியவற்றை கொண்ட கொல்லிமலையை அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய ஒரு சிறந்த ‘சுற்றுச் சூழல் சுற்றுலா’ தலமாக மாற்றியமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி கொல்லிமலையில் உள்ள செம்மேடு பகுதியில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள ரூ.49 லட்சம்; வசலூர்பட்டியில் உள்ள தாவரவியல் பூங்காவை நல்ல முறையில் செயல்படுத்துவதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த ரூ.53 லட்சம்; வசலூர்பட்டியில் உள்ள படகு குழாமை நன்முறையில் செயல்படுத்த ரூ.56 லட்சம்; கொல்லிமலையிலுள்ள அரப்பளேஸ்வரர் கோயிலுக்கு தேவையான மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள ரூ.30 லட்சம்; “மாசில்லா அருவி’’ மற்றும் “நம்ம அருவி’’ ஆகிய அருவிகளை சுற்றுலா பயணிகள் கண்டு களிக்க ஏதுவாகவும், அவற்றில் நீராடுவதற்கான அனைத்து வசதிகளை மேற்கொள்வதற்காகவும் ரூ.86 லட்சம் என மொத்தம் ரூ.2.75 கோடி ஒதுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மாசில்லா அருவி மற்றும் நம்ம அருவி ஆகிய அருவிகளை சுற்றுலா பயணிகள் கண்டு களிக்க  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மாசில்லா அருவி மற்றும் நம்ம அருவி ஆகிய அருவிகளை சுற்றுலா பயணிகள் கண்டு களிக்க  Empty Re: மாசில்லா அருவி மற்றும் நம்ம அருவி ஆகிய அருவிகளை சுற்றுலா பயணிகள் கண்டு களிக்க

Post by நேசமுடன் ஹாசிம் Wed 9 Nov 2011 - 13:38

பெயர்க் காரணம்

கொல்லி மலை & கீழுள்ள சமவெளி
உயிரினங்களைக் கொல்லும் சூர் வாழ்ந்ததால் இம்மலைக்குக் 'கொல்லி' என்னும் பெயர் அமைந்தது. இம்மலைக் காடுகளின் நிலவிய கடுமையான சூழலின் காரணமாக, இம்மலைப் பிரதேசத்துக்கு கொல்லி மலை என்ற பெயர் வந்தது. ‘கொல்’ என்னும் ஒலிக்குறிப்புச் சொல் ஓசையைக் குறிக்கும். அதன் அடிப்படையிலும் கொல்லிமலை எனப் பெயர் வந்திருக்கலாம் என்பர்.

மாசில்லா அருவி மற்றும் நம்ம அருவி ஆகிய அருவிகளை சுற்றுலா பயணிகள் கண்டு களிக்க  250px-Kolli_Hill
கொல்லி மலையின் ஒரு பகுதி
[தொகு]வரலாற்றுக் குறிப்புகள்

மாசில்லா அருவி மற்றும் நம்ம அருவி ஆகிய அருவிகளை சுற்றுலா பயணிகள் கண்டு களிக்க  250px-Kolli_hills

கொல்லி மலையின் ஒரு பகுதி

மாசில்லா அருவி மற்றும் நம்ம அருவி ஆகிய அருவிகளை சுற்றுலா பயணிகள் கண்டு களிக்க  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மாசில்லா அருவி மற்றும் நம்ம அருவி ஆகிய அருவிகளை சுற்றுலா பயணிகள் கண்டு களிக்க  Empty Re: மாசில்லா அருவி மற்றும் நம்ம அருவி ஆகிய அருவிகளை சுற்றுலா பயணிகள் கண்டு களிக்க

Post by நேசமுடன் ஹாசிம் Wed 9 Nov 2011 - 13:38

நூல்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, புறநானூறு, ஐங்குறுநூறு முதலியவற்றில் கொல்லிமலையைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. சுமார் கிபி 200-ல், இந்தப் பகுதியை கடையெழு வள்ளல்களில் ஒருவனான வல்வில் ஓரி ஆண்டு வந்தான். ஒரே அம்பில் சிங்கம், கரடி, மான் மற்றும் காட்டுப் பன்றியைக்கொன்றதாக வல்வில் ஓரியின் திறனைப் புகழ்ந்து வன்பரணர் என்னும் புலவர் பாடிய பாடல் புறநானூற்றில் உள்ளது. வல்வில் ஓரியைப் பற்றி அவர் இரண்டு பாடல்கள் பாடியுள்ளார். கழைதின் யானையார் என்னும் புலவர் பாடிய பாடல் ஒன்றும் புறநானூற்றில் உள்ளது.
இராமாயணத்தில் சுக்ரீவன் ஆண்டு வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ள 'மதுவனம்' எனும் மலைப் பிரதேசம் இதுவாக இருக்கக் கூடும் என்றும் சில கருத்துக்கள் நிலவுகின்றன.
[தொகு]சங்ககாலத்தில் கொல்லிமலை
அரிசில் கிழார், இளங்கீரனார், ஔவையார், கல்லாடனார், குறுங்கோழியூர் கிழார், தாயங்கண்ணனார், பரணர், பெருங்குன்றூர் கிழார், பெருஞ்சித்திரனார், மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார் ஆகிய புலவர்கள் கொல்லிமலையைப் பற்றிப் பாடியுள்ளனர்.

மாசில்லா அருவி மற்றும் நம்ம அருவி ஆகிய அருவிகளை சுற்றுலா பயணிகள் கண்டு களிக்க  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மாசில்லா அருவி மற்றும் நம்ம அருவி ஆகிய அருவிகளை சுற்றுலா பயணிகள் கண்டு களிக்க  Empty Re: மாசில்லா அருவி மற்றும் நம்ம அருவி ஆகிய அருவிகளை சுற்றுலா பயணிகள் கண்டு களிக்க

Post by நேசமுடன் ஹாசிம் Wed 9 Nov 2011 - 13:40

ஆகாய கங்கை அருவி
கொல்லிமலையில் அறப்பளீஸ்வரர் கோயிலுக்கு அருகில் ஆகாய கங்கை அருவி அய்யாறு ஆற்றின் மீது உள்ளது. 600 அடி உயரமுடைய இந்த அருவியில் குளித்தால் செய்த பாவங்கள் நீங்கும் என்று நம்பப் படுகிறது.
மாசில்லா அருவி மற்றும் நம்ம அருவி ஆகிய அருவிகளை சுற்றுலா பயணிகள் கண்டு களிக்க  250px-Agayagangai
ஆகாயகங்கை அருவி
[தொகு]கொல்லிப் பாவைக் கோவில்
கொல்லி மலையில் கொல்லிப் பாவைக்கு ஒரு கோவில் உள்ளது.
[தொகு]அறப்பளீஸ்வரர் கோவில்
சதுரகிரி எனும் மலை உச்சியில் அறப்பளீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இக்கோவிலைப் பற்றி அப்பர் பாடியுள்ளார். இங்குள்ள ஈசன் 'அறப்பளி மகாதேவன்', 'அறப்பளி உடையார்' என்ற பெயர்களாளும் அழைக்கப்படுகிறார்.
மாசில்லா அருவி மற்றும் நம்ம அருவி ஆகிய அருவிகளை சுற்றுலா பயணிகள் கண்டு களிக்க  250px-Arapalli
அறப்பளீஸ்வரர் கோவில்
12ம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கோயில் அய்யாறு ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இங்குள்ள அறப்பளீஸ்வரர் அய்யாற்றிலுள்ள சிறிய மீனின் மீது குடி கொண்டிருப்பதாக நம்பப்படுவதால் இக்கோயில் ' மீன் கோயில் ' என்றும் அழைக்கப்படுகிறது.
[தொகு]முருகன் கோவில்
அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல்களில் பாடப்பெற்ற பழமை வாய்ந்த முருகன் கோவில் கொல்லி மலையில் அமைந்துள்ளது. இக்கோவிலில் முருகர் வேடர் தோற்றத்தில் காட்சியளிக்கிறார். சிவன், பார்வதி, விஷ்ணு, இடும்பன் மற்றும் விநாயகருக்கும் இங்கு ஆலயங்கள் உள்ளன.

மாசில்லா அருவி மற்றும் நம்ம அருவி ஆகிய அருவிகளை சுற்றுலா பயணிகள் கண்டு களிக்க  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மாசில்லா அருவி மற்றும் நம்ம அருவி ஆகிய அருவிகளை சுற்றுலா பயணிகள் கண்டு களிக்க  Empty Re: மாசில்லா அருவி மற்றும் நம்ம அருவி ஆகிய அருவிகளை சுற்றுலா பயணிகள் கண்டு களிக்க

Post by நேசமுடன் ஹாசிம் Wed 9 Nov 2011 - 13:41

படகு சவாரி
தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைத்திருக்கும் வாசலூர்பட்டி படகுத் துறை பார்க்கவேண்டிய இடமாகும்

வாசலூர்பட்டி படகுத் துறை
[தொகு]வியூ பாயிண்ட்
இந்த இடம் ஊட்டி தொட்டபெட்டா அளவிற்கு இல்லையெனினும் பார்க்க வேண்டிய இடமாகும்
[தொகு]வல்வில் ஓரி பண்டிகை
வருடம் தோறும் ஆடி மாதம் 18-ஆம் நாள் வல்வில் ஓரியின் நினைவாக ஒரு பண்டிகை கொண்டாடப்படுகிறது.
[தொகு]போக்குவரத்து

நாமக்கல் நகரில் இருந்து 55 கிமீ தொலைவில் கொல்லிமலை அமைந்துள்ளது. கொல்லிமலைக்கு நாமக்கல், சேந்தமங்கலம், இராசிபுரம் மற்றும் சேலம் நகர்களில் இருந்து பேருந்து வசதி உள்ளது. மலைப்பாதையின் தூரம் 26 கிமீ. இம்மலைப்பாதையில் 70 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளதால் அடிவாரத்தில் உள்ள காரவள்ளி வரை மட்டுமே பெரிய பேருந்துகளும் பெரிய வண்டிகளும் செல்ல முடியும். சில கொண்டை ஊசி வளைவுகள் மிகவும் அபாயமான வளைவுகளை கொண்டிருப்பதால் தேர்ந்த ஓட்டுனர்களே பேருந்துகளையும் சுமையுந்துகளையும் ஓட்டிச்செல்வர். கார் & வேன்களில் சுற்றுலா செல்வோரும் மலைப்பாதையில் கவனமாக செல்வது நன்று.
2 அல்லது 3 கொண்டை ஊசி வளைவுகளுடன் அபாயமற்ற மாற்று மலைப்பாதை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

மாசில்லா அருவி மற்றும் நம்ம அருவி ஆகிய அருவிகளை சுற்றுலா பயணிகள் கண்டு களிக்க  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மாசில்லா அருவி மற்றும் நம்ம அருவி ஆகிய அருவிகளை சுற்றுலா பயணிகள் கண்டு களிக்க  Empty Re: மாசில்லா அருவி மற்றும் நம்ம அருவி ஆகிய அருவிகளை சுற்றுலா பயணிகள் கண்டு களிக்க

Post by நேசமுடன் ஹாசிம் Wed 9 Nov 2011 - 13:41

மாசில்லா அருவி மற்றும் நம்ம அருவி ஆகிய அருவிகளை சுற்றுலா பயணிகள் கண்டு களிக்க  250px-Boat_ride_kolli
வாசலூர்பட்டி படகுத் துறை

மாசில்லா அருவி மற்றும் நம்ம அருவி ஆகிய அருவிகளை சுற்றுலா பயணிகள் கண்டு களிக்க  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மாசில்லா அருவி மற்றும் நம்ம அருவி ஆகிய அருவிகளை சுற்றுலா பயணிகள் கண்டு களிக்க  Empty Re: மாசில்லா அருவி மற்றும் நம்ம அருவி ஆகிய அருவிகளை சுற்றுலா பயணிகள் கண்டு களிக்க

Post by நேசமுடன் ஹாசிம் Wed 9 Nov 2011 - 13:41

மாசில்லா அருவி மற்றும் நம்ம அருவி ஆகிய அருவிகளை சுற்றுலா பயணிகள் கண்டு களிக்க  210px-Kolli_Hills_Waterfalls

மாசில்லா அருவி மற்றும் நம்ம அருவி ஆகிய அருவிகளை சுற்றுலா பயணிகள் கண்டு களிக்க  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மாசில்லா அருவி மற்றும் நம்ம அருவி ஆகிய அருவிகளை சுற்றுலா பயணிகள் கண்டு களிக்க  Empty Re: மாசில்லா அருவி மற்றும் நம்ம அருவி ஆகிய அருவிகளை சுற்றுலா பயணிகள் கண்டு களிக்க

Post by நேசமுடன் ஹாசிம் Wed 9 Nov 2011 - 13:42

மாசில்லா அருவி மற்றும் நம்ம அருவி ஆகிய அருவிகளை சுற்றுலா பயணிகள் கண்டு களிக்க  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மாசில்லா அருவி மற்றும் நம்ம அருவி ஆகிய அருவிகளை சுற்றுலா பயணிகள் கண்டு களிக்க  Empty Re: மாசில்லா அருவி மற்றும் நம்ம அருவி ஆகிய அருவிகளை சுற்றுலா பயணிகள் கண்டு களிக்க

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகளுக்காக ஐந்தருவியில் ரூ.5.25 கோடியில் அருவி பூங்கா
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
» எகிப்தில் பஸ் விபத்து 11 சுற்றுலா பயணிகள் பலி
» எத்தியோப்பியாவில் 5 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொலை
» ஊட்டியில் உறைபனி; சுற்றுலா பயணிகள் அவதி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum