சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Today at 5:43

» பல்சுவை
by rammalar Yesterday at 19:42

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

ஒசாமாவை சவாஹிரி காட்டிக் கொடுத்ததாக தகவல் Khan11

ஒசாமாவை சவாஹிரி காட்டிக் கொடுத்ததாக தகவல்

2 posters

Go down

ஒசாமாவை சவாஹிரி காட்டிக் கொடுத்ததாக தகவல் Empty ஒசாமாவை சவாஹிரி காட்டிக் கொடுத்ததாக தகவல்

Post by நண்பன் Thu 10 Nov 2011 - 16:20

ஒசாமாவை சவாஹிரி காட்டிக் கொடுத்ததாக தகவல்



ஒசாமா பின் லேடனைக் காட்டிக் கொடுத்தவர் அந்த அமைப்பின் துணைத் தலைவரான அய்மன் அல்
சவாஹிரி என்று புதிய தகவலொன்று வெளியாகியுள்ளது. ஒசாமா பின்லேடன் கடந்த மே 2ம் திகதி
பாகிஸ்தானில் உள்ள அபோத்தாபாத் நகரில் இருந்த வீட்டில் அமெரிக்க கமாண்டோக்களால்
கொல்லப்பட்டார்.
ஒசாமாவை சவாஹிரி காட்டிக் கொடுத்ததாக தகவல் W-10ஐந்தாண்டுகளுக்கும் மேலாக பதுங்கியிருந்த இவரது மறைவிடத்தைக் கண்டுபிடிக்க உதவியாக
இருந்தது சவாஹிரி அனுப்பிய பொதி அஞ்சல்தான் என்று முன்னாள் அமெரிக்க கடற்படை கமாண்டோ
சுக் பாரர் தெரிவித்துள்ளார்.
ஒசாமா பின் லேடனைக் கொலை செய்வதற்கு வீட்டிற்குள் நுழைந்த 6 கமாண்டோக்களில் பாரரும்
ஒருவர். இவர் எழுதிய புத்தகத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனது புத்தகத்தில் சுக் பாரர் எழுதியிருப்பது, பின்லேடனை ரஷியர்கள் கொன்று
விடுவார்கள் என் சவாஹிரி எதிர்பார்த்தார் ஆனால் அது நடக்கவில்லை. அவருக்கு இருந்த
அடிசன்ஸ் நோய் காரணமாக பின்லேடன் இறந்துவிடுவார் என்ற எதிர்பார்ப்பும் பொய்த்துப்
போனது. கடைசியாக பொதி அஞ்சல்களை அதிகம் அனுப்பி சி.ஐ.ஏ. கவனத்தை ஈர்த்து அதன் மூலம்
பின் லேடனுக்கு முடிவு கட்டி, தலைமைப் பதவியை பிடித்துள்ளார் சவாஹிரி என்று அவர்
தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்.
60 வயதான பாரர் எழுதிய 225 பக்க புத்தகத்தில் ஒசாமா பின்லேடன் மீது நடத்தப்பட்ட
தாக்குதல் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஒசாமாவை சவாஹிரி காட்டிக் கொடுத்ததாக தகவல் Empty Re: ஒசாமாவை சவாஹிரி காட்டிக் கொடுத்ததாக தகவல்

Post by kalainilaa Thu 10 Nov 2011 - 16:27

திசை திருப்பும் செய்தி :+:-: யா இது.
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Back to top

- Similar topics
» அல்கொய்தாவின் புதிய தலைவராக அல் சவாஹிரி நியமனம்
» ஒசாமாவை கொன்ற அமெரிக்க வீரர்கள் 20 பேர் பலி...
» ஒசாமாவை பிடிக்க அமெரிக்க நடத்திய நாடகம் அம்பலம்.
» பெர்லுஸ்கொனிக்கு விலை மாதுக்களை ஏற்பாடு செய்து கொடுத்ததாக 8 பேரின் மீது குற்றச்சாட்டு _
» ஒசாமாவை கொன்றதற்கு பழிக்கு பழி வாங்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்: அல்கொய்தா.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum