சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:56

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சந்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

பயபுள்ளங்க என்னம்மா பரிட்சை எழுதுறானுங்க.. Khan11

பயபுள்ளங்க என்னம்மா பரிட்சை எழுதுறானுங்க..

2 posters

Go down

பயபுள்ளங்க என்னம்மா பரிட்சை எழுதுறானுங்க.. Empty பயபுள்ளங்க என்னம்மா பரிட்சை எழுதுறானுங்க..

Post by பர்ஹாத் பாறூக் Sat 12 Nov 2011 - 20:40

பயபுள்ளங்க என்னம்மா பரிட்சை எழுதுறானுங்க.. 308556_10150323424661301_518401300_8574823_1123484094_n

ஓவியக்கலை தமிழகத்திவ் சிறந்திருப்பதை பற்றி தெரியாததால்,
கேள்வியை நான் பத்துமுறை எழுதுகிறேன்.
அதனால் முதல் பத்து வரிகளை படிக்க வேண்டாம்
ஓலியக்கலை தமிழகத்தில் சிறந்திருப்பது எப்படி?
ஓலியக்கலை தமிழகத்தில் சிறந்திருப்பது எப்படி?
ஓலியக்கலை தமிழகத்தில் சிறந்திருப்பது எப்படி?
ஓலியக்கலை தமிழகத்தில் சிறந்திருப்பது எப்படி?
ஓலியக்கலை தமிழகத்தில் சிறந்திருப்பது எப்படி?
ஓலியக்கலை தமிழகத்தில் சிறந்திருப்பது எப்படி?
ஓலியக்கலை தமிழகத்தில் சிறந்திருப்பது எப்படி?
ஓலியக்கலை தமிழகத்தில் சிறந்திருப்பது எப்படி?
ஓலியக்கலை தமிழகத்தில் சிறந்திருப்பது எப்படி?
ஓலியக்கலை தமிழகத்தில் சிறந்திருப்பது எப்படி?

இவ்வாறு என் தாளையும், பேனா மையையும் நேரத்தையும் சக்தியையும் செலவளித்து ஒரு பக்ககம் எழுதியுள்ளளபடியால் குறைந்தது ஒரு மதிப்பெண்ணாவது
போடும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொண்டு விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்

”மகிழ்ச்சி மலரட்டும்”


கோயில்களின் சிறப்பு

பயபுள்ளங்க என்னம்மா பரிட்சை எழுதுறானுங்க.. 300161_10150323424716301_518401300_8574824_794026772_n
பயபுள்ளங்க என்னம்மா பரிட்சை எழுதுறானுங்க.. 313545_10150323424811301_518401300_8574825_117894886_n
தமிழகத்தில் நிறைய கோவில்கள் உள்ளன அதுவும்
தஞ்சை, கும்பகோணம் பக்கம் சென்றால் அங்கே நிறைய கோயில்களை காணலாம்.
வீடே கோயில் தாயே தெய்வம் என்ற கூற்றை நான் மறுக்கிறேன்.
ஏனென்றால் என்னை பொருத்த வரை என் தாயே எனக்கு எதிரி ”ஜீ ” படத்தில் கோயில்கள்
பற்றி எங்கள் தலை அஜத் ஒரு பாட்டு பாடியுள்ளார்
“ டிங் டாங் கோயில் மணி கோயில்
மணி நான் கேட்டேன்...”

இப்பாடலடி எனக்கு அவ்வளவு தான் தெரியும்
அரையாண்டுத் தேர்வில், கண்டிப்பாக இந்தப்பாடலை முழுதாக எழுதி விடுவேன் என்று நம்பிக்கை தெரிவிக்கிறேன்

எங்கள் வீட்டுக்கு அருகில் ஒரு கோயில் உள்ளது அது மிகவும் அழகாக இருக்கும்
அங்கே வாரா வாரம் வியாழக்கிழமை சென்று விளக்கேற்றி வருவேன். வெள்ளிக்கிழமை தோறும்
வெக்காளியம்மன் கோயிலில் வெண் பொங்கள் கொடுப்பார்கள் மார்கழி மாதம், மாலையில் மலர்கள் பூத்துக் குலுங்கும்
கூட்ட நெரிசலின் போது கோயில்கள் குதுகலமாக இருக்கும்
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

பயபுள்ளங்க என்னம்மா பரிட்சை எழுதுறானுங்க.. Empty Re: பயபுள்ளங்க என்னம்மா பரிட்சை எழுதுறானுங்க..

Post by நேசமுடன் ஹாசிம் Sat 12 Nov 2011 - 20:42

:,;: :,;: :,;: :’|:


பயபுள்ளங்க என்னம்மா பரிட்சை எழுதுறானுங்க.. Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum