சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

ஐஸ்வர்யாராய் பிரசவ செய்தி; டெலிவிஷன்களுக்கு கட்டுப்பாடு Khan11

ஐஸ்வர்யாராய் பிரசவ செய்தி; டெலிவிஷன்களுக்கு கட்டுப்பாடு

3 posters

Go down

ஐஸ்வர்யாராய் பிரசவ செய்தி; டெலிவிஷன்களுக்கு கட்டுப்பாடு Empty ஐஸ்வர்யாராய் பிரசவ செய்தி; டெலிவிஷன்களுக்கு கட்டுப்பாடு

Post by நண்பன் Sun 13 Nov 2011 - 9:01

ஐஸ்வர்யாராய் பிரசவ செய்தி; டெலிவிஷன்களுக்கு கட்டுப்பாடு 60fb76a0-b595-48c6-9edf-40917c7d254f_S_secvpf

முன்னாள் உலக அழகியான ஐஸ்வர்யாராய் பற்றிய செய்திகளுக்கு வட மாநில
ஆங்கில சேனல்களும், இந்தி சேனல்களும் அதிக முக்கியத்துவம் கொடுத்து
வருகின்றன. 38 வயதாகும் ஐஸ்வர்யா ராய் இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன்
மகன் அபிஷேக்பச்சனை திருமணம் செய்தார். 4 ஆண்டுகளுக்கு பிறகு ஐஸ்வர்யாராய்
கர்ப்பமாக இருக்கிறார். அவருக்கு எப்போது குழந்தை பிறக்கும் என்று போட்டி
போட்டுக்கொண்டு டி.வி.க்கள் செய்தி ஒளிபரப்புகின்றன.

நவம்பர்
8-ந் தேதி குழந்தை பிறக்கும் என்று முன்பு ஒளிபரப்பானது. அதன் பிறகு
அபூர்வ நாளான (11-11-11) நேற்று குழந்தை பிறக்க ஏற்பாடாகி இருப்பதாக தகவல்
வெளியிட்டன. மேலும் ஐஸ்வர்யாராய் கர்ப்பம், பிரசவம் பற்றிய தகவல்களை
முக்கிய செய்தியாக (பிளாஸ் நியூஸ்) ஒளிபரப்பின.

இதையடுத்து தனியார் டெலிவிஷன் கூட்டமைப்பு அவற்றுக்கு புதிதாக கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

ஐஸ்வர்யாராய்
பிரசவம் பற்றி தகவல் சொல்லும் போது தேவையில்லாமல் அதிகாரப்பூர்வ மற்ற
வகையில் வேறு குழந்தையின் படத்தை காட்டக்கூடாது, இது தொடர்பான செய்திகளை,
படங்களை நேரடியாக ஒளிபரப்பு செய்வதற்காக அமிதாப்பச்சன் வீட்டின் முன்போ,
ஐஸ்வர்யாராய்க்கு குழந்தை பிறக்கும் ஆஸ்பத்திரியின் முன்போ ஒளிபரப்பு
வாகனங்களை நிறுத்தி வைக்கக்கூடாது. மக்களின் கவனத்தை வேறு வகையில் திசை
திருப்பும் வகையில் ஒளிபரப்பக்கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தனியார்
டெலிவிஷன் கூட்டமைப்பு துணை தலைவர் அர்னாப் கோஸ்வாமி கூறுகையில்,
ஐஸ்வர்யாராய்க்கு குழந்தை பிறப்பது பெரிய விஷயம் அல்ல, அன்றாடம் நடைபெறும்
பல்வேறு நிகழ்வுகளில் ஒன்றாக அதை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார்.

முன்னாள்
சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி மார்கண்டேய் கட்ஜு கூறுகையில், நாட்டில் 80
சதவீத மக்கள் பல்வேறு இன்னல்களில் வசிக்கிறார்கள். வேலையில்லா திண்டாட்டம்,
விலைவாசி உயர்வு, சுகாதார சீர்கேடு போன்ற பிரச்சினைகள் இருக்கிறது. ஆனால்
டெலிவிஷன்கள் மக்கள் பிரச்சினைகளை திசை திருப்புவது போல், சினிமா
நட்சத்திரங்கள் பற்றியும், பேஷன்ஷோ, கிரிக்கெட் பற்றியும்
ஒளிபரப்புகிறார்கள் என்றார்.

இதற்கிடையே
ஐஸ்வர்யாராயின் பிரசவம் பற்றிய செய்திகளை ஒளிபரப்புவதற்கு நடிகர்
அமிதாப்பச்சன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதனால் தனிப்பட்ட ஒரு
குடும்பத்தின் ஒரு பெண்ணின் சுதந்திரம் பாதிக்கப்படுகிறது என்று தனது
இணையதள டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

பிந்திய செய்தி மாலை மலர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஐஸ்வர்யாராய் பிரசவ செய்தி; டெலிவிஷன்களுக்கு கட்டுப்பாடு Empty Re: ஐஸ்வர்யாராய் பிரசவ செய்தி; டெலிவிஷன்களுக்கு கட்டுப்பாடு

Post by நேசமுடன் ஹாசிம் Sun 13 Nov 2011 - 9:04

இன்றும் குழந்தை பிறந்த பாடில்லை சும்மா கதகதயா கொட்டிக்கிருக்கிறாங்க {)) :,;:


ஐஸ்வர்யாராய் பிரசவ செய்தி; டெலிவிஷன்களுக்கு கட்டுப்பாடு Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஐஸ்வர்யாராய் பிரசவ செய்தி; டெலிவிஷன்களுக்கு கட்டுப்பாடு Empty Re: ஐஸ்வர்யாராய் பிரசவ செய்தி; டெலிவிஷன்களுக்கு கட்டுப்பாடு

Post by நண்பன் Sun 13 Nov 2011 - 9:26

நேசமுடன் ஹாசிம் wrote:இன்றும் குழந்தை பிறந்த பாடில்லை சும்மா கதகதயா கொட்டிக்கிருக்கிறாங்க ஐஸ்வர்யாராய் பிரசவ செய்தி; டெலிவிஷன்களுக்கு கட்டுப்பாடு 224381 ஐஸ்வர்யாராய் பிரசவ செய்தி; டெலிவிஷன்களுக்கு கட்டுப்பாடு 326371
ஐஸ்வர்யாராய் பிரசவ செய்தி; டெலிவிஷன்களுக்கு கட்டுப்பாடு 111433 ஐஸ்வர்யாராய் பிரசவ செய்தி; டெலிவிஷன்களுக்கு கட்டுப்பாடு 111433


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஐஸ்வர்யாராய் பிரசவ செய்தி; டெலிவிஷன்களுக்கு கட்டுப்பாடு Empty Re: ஐஸ்வர்யாராய் பிரசவ செய்தி; டெலிவிஷன்களுக்கு கட்டுப்பாடு

Post by jasmin Sun 13 Nov 2011 - 10:09

இது ஒரு செய்தியா மடையர்கள் இதைவிட நல்ல செய்திகள் நம் நாட்டில் இல்லையா சோம்பேறிகள் ...
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

ஐஸ்வர்யாராய் பிரசவ செய்தி; டெலிவிஷன்களுக்கு கட்டுப்பாடு Empty Re: ஐஸ்வர்யாராய் பிரசவ செய்தி; டெலிவிஷன்களுக்கு கட்டுப்பாடு

Post by நண்பன் Sun 13 Nov 2011 - 10:12

jasmin wrote:இது ஒரு செய்தியா மடையர்கள் இதைவிட நல்ல செய்திகள் நம் நாட்டில் இல்லையா சோம்பேறிகள் ...
சாட மாடயா என்னையும் திட்டி விட்டீர்கள் ஐஸ்வர்யாராய் பிரசவ செய்தி; டெலிவிஷன்களுக்கு கட்டுப்பாடு 224381


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஐஸ்வர்யாராய் பிரசவ செய்தி; டெலிவிஷன்களுக்கு கட்டுப்பாடு Empty Re: ஐஸ்வர்யாராய் பிரசவ செய்தி; டெலிவிஷன்களுக்கு கட்டுப்பாடு

Post by jasmin Sun 13 Nov 2011 - 10:14

உண்மையை சொல்வதில் இந்த மல்லிகை யாரா இருந்தாலும் விடமாட்டாள் நண்பரே ....இதில் சாட மாடயா என்ன இருக்கு நேராகவே திட்டி விடுகிறேனே
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

ஐஸ்வர்யாராய் பிரசவ செய்தி; டெலிவிஷன்களுக்கு கட்டுப்பாடு Empty Re: ஐஸ்வர்யாராய் பிரசவ செய்தி; டெலிவிஷன்களுக்கு கட்டுப்பாடு

Post by நண்பன் Sun 13 Nov 2011 - 10:17

jasmin wrote:உண்மையை சொல்வதில் இந்த மல்லிகை யாரா இருந்தாலும் விடமாட்டாள் நண்பரே ....இதில் சாட மாடயா என்ன இருக்கு நேராகவே திட்டி விடுகிறேனே
அப்துல்சமது சொன்னாரு உங்களைப் பற்றி ஐஸ்வர்யாராய் பிரசவ செய்தி; டெலிவிஷன்களுக்கு கட்டுப்பாடு 633491 ஐஸ்வர்யாராய் பிரசவ செய்தி; டெலிவிஷன்களுக்கு கட்டுப்பாடு 633491


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஐஸ்வர்யாராய் பிரசவ செய்தி; டெலிவிஷன்களுக்கு கட்டுப்பாடு Empty Re: ஐஸ்வர்யாராய் பிரசவ செய்தி; டெலிவிஷன்களுக்கு கட்டுப்பாடு

Post by jasmin Sun 13 Nov 2011 - 10:18

என்ன சொன்னாரு ? இன்னைக்கு அவருக்கும் இருக்கு வேட்டு ?
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

ஐஸ்வர்யாராய் பிரசவ செய்தி; டெலிவிஷன்களுக்கு கட்டுப்பாடு Empty Re: ஐஸ்வர்யாராய் பிரசவ செய்தி; டெலிவிஷன்களுக்கு கட்டுப்பாடு

Post by நண்பன் Sun 13 Nov 2011 - 10:21

jasmin wrote:என்ன சொன்னாரு ? இன்னைக்கு அவருக்கும் இருக்கு வேட்டு ?
என்ன இன்று காலையிலயே நல்ல மூட்டில் இருக்கிறீர்கள் இரவு தூங்க வில்லையா :drunken:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஐஸ்வர்யாராய் பிரசவ செய்தி; டெலிவிஷன்களுக்கு கட்டுப்பாடு Empty Re: ஐஸ்வர்யாராய் பிரசவ செய்தி; டெலிவிஷன்களுக்கு கட்டுப்பாடு

Post by jasmin Sun 13 Nov 2011 - 10:28

இல்லை சிக்கன் வாங்கி வர சொன்னால் மட்டன் வாங்கி கொடுத்து இருக்கிறார் இப்போதுதான் மாமியார் போன் செய்தார்கள் இப்பவே தொப்பையை தூக்க முடையவில்லை இதில் இன்னும் மட்டனா ? அதான்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

ஐஸ்வர்யாராய் பிரசவ செய்தி; டெலிவிஷன்களுக்கு கட்டுப்பாடு Empty Re: ஐஸ்வர்யாராய் பிரசவ செய்தி; டெலிவிஷன்களுக்கு கட்டுப்பாடு

Post by நண்பன் Sun 13 Nov 2011 - 10:38

jasmin wrote:இல்லை சிக்கன் வாங்கி வர சொன்னால் மட்டன் வாங்கி கொடுத்து இருக்கிறார் இப்போதுதான் மாமியார் போன் செய்தார்கள் இப்பவே தொப்பையை தூக்க முடையவில்லை இதில் இன்னும் மட்டனா ? அதான்
என்னைப்போன்று ஒருவர் மட்டன் பிரியர் ஐஸ்வர்யாராய் பிரசவ செய்தி; டெலிவிஷன்களுக்கு கட்டுப்பாடு 111433


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஐஸ்வர்யாராய் பிரசவ செய்தி; டெலிவிஷன்களுக்கு கட்டுப்பாடு Empty Re: ஐஸ்வர்யாராய் பிரசவ செய்தி; டெலிவிஷன்களுக்கு கட்டுப்பாடு

Post by jasmin Sun 13 Nov 2011 - 11:03

ஓகோ சிலருக்கு பாம்பு குடலாக [உங்களைப் போல் ] இருக்கும் அவர்களுக்கு பரவாயில்லை இவருக்கு மாட்டு குடலாக அல்லவா இருக்கிறது இருபக்கமும் துருத்திக்கிட்டு
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

ஐஸ்வர்யாராய் பிரசவ செய்தி; டெலிவிஷன்களுக்கு கட்டுப்பாடு Empty Re: ஐஸ்வர்யாராய் பிரசவ செய்தி; டெலிவிஷன்களுக்கு கட்டுப்பாடு

Post by நண்பன் Sun 13 Nov 2011 - 11:06

jasmin wrote:ஓகோ சிலருக்கு பாம்பு குடலாக [உங்களைப் போல் ] இருக்கும் அவர்களுக்கு பரவாயில்லை இவருக்கு மாட்டு குடலாக அல்லவா இருக்கிறது இருபக்கமும் துருத்திக்கிட்டு
பாவம் உங்களை நினைத்தால் கவலையாகத்தான் இருக்கு யார் கிட்ட சொல்ல அனுபவிங்க விழையாடலாம் ஏறி துள்ளிக்கு குதித்து ஐஸ்வர்யாராய் பிரசவ செய்தி; டெலிவிஷன்களுக்கு கட்டுப்பாடு 162318 ஐஸ்வர்யாராய் பிரசவ செய்தி; டெலிவிஷன்களுக்கு கட்டுப்பாடு 162318


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஐஸ்வர்யாராய் பிரசவ செய்தி; டெலிவிஷன்களுக்கு கட்டுப்பாடு Empty Re: ஐஸ்வர்யாராய் பிரசவ செய்தி; டெலிவிஷன்களுக்கு கட்டுப்பாடு

Post by jasmin Sun 13 Nov 2011 - 15:00

அது விளையாடும் திடல் அல்ல நண்பரே நன்கு விளைந்த சதை மலை
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

ஐஸ்வர்யாராய் பிரசவ செய்தி; டெலிவிஷன்களுக்கு கட்டுப்பாடு Empty Re: ஐஸ்வர்யாராய் பிரசவ செய்தி; டெலிவிஷன்களுக்கு கட்டுப்பாடு

Post by நேசமுடன் ஹாசிம் Sun 13 Nov 2011 - 15:02

jasmin wrote:அது விளையாடும் திடல் அல்ல நண்பரே நன்கு விளைந்த சதை மலை

:,;: :,;: :%


ஐஸ்வர்யாராய் பிரசவ செய்தி; டெலிவிஷன்களுக்கு கட்டுப்பாடு Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஐஸ்வர்யாராய் பிரசவ செய்தி; டெலிவிஷன்களுக்கு கட்டுப்பாடு Empty Re: ஐஸ்வர்யாராய் பிரசவ செய்தி; டெலிவிஷன்களுக்கு கட்டுப்பாடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum