Latest topics
» பல்சுவை கதம்பம்- பகுதி 9by rammalar Yesterday at 20:27
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Yesterday at 19:55
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Yesterday at 14:04
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Yesterday at 13:57
» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Yesterday at 13:26
» கபிலன் கவிதைகள்
by rammalar Yesterday at 13:13
» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Yesterday at 6:34
» பல்சுவை -
by rammalar Thu 13 Jun 2024 - 16:24
» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:07
» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:05
» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:04
» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:03
» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 16:00
» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:59
» இனி - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:57
» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu 13 Jun 2024 - 15:56
» மகா பெரியவா.
by rammalar Thu 13 Jun 2024 - 15:47
» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu 13 Jun 2024 - 15:09
» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu 13 Jun 2024 - 15:05
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by rammalar Thu 13 Jun 2024 - 14:03
» பல்சுவை 11
by rammalar Wed 12 Jun 2024 - 17:13
» ஆடை கட்டி வந்த நிலவோ...
by rammalar Wed 12 Jun 2024 - 17:08
» அம்புட்டு தாங்க மேட்டரு!
by rammalar Wed 12 Jun 2024 - 11:43
» கரிசனம் -நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:36
» விளையாட்டு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:33
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:31
» நாணயம் – பத்து நொடிக் கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:30
» பாசம் - ஒரு பக்க கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:27
» தீவிரமாக ஆன்மீகத்தில் இறங்கிய சமந்தா.. வைரலாகும் ஸ்டில்கள்
by rammalar Wed 12 Jun 2024 - 6:56
» காதலனுடன் கங்கனாவின் நெருக்கமான படங்கள் லீக்
by rammalar Wed 12 Jun 2024 - 6:53
» 12 வயது சிறுவனுக்கு அம்மாவான ரோஷிணி
by rammalar Wed 12 Jun 2024 - 6:50
» ஹரா விமர்சனம்
by rammalar Wed 12 Jun 2024 - 6:48
» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by rammalar Wed 12 Jun 2024 - 4:17
» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by rammalar Wed 12 Jun 2024 - 4:09
» நொடிக்கதைகள்
by rammalar Tue 11 Jun 2024 - 17:20
காசாவில் இஸ்ரேல் வான் தாக்குதல்; பொலிஸார் பலி
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
காசாவில் இஸ்ரேல் வான் தாக்குதல்; பொலிஸார் பலி
காசாவில் இஸ்ரேல் வான் தாக்குதல்; பொலிஸார் பலி
பலஸ்தீனின் காசா பாகுதியில் ஹமாஸ் இலக்கு மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில்
பொலிஸார் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதோடு மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
வடக்கு காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பு கடற்படை தளமாக பயன்படுத்திய கட்டடத்தின் மீதே
இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்கு நேற்று அதிகாலை
நடத்தப்பட்டுள்ளது. தீவிரவாத செயலில் ஈடுபடும் இலக்கு மீது தாக்குதல்
நடத்தப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக தெற்கு இஸ்ரேலின் ஷார் ஹெனதேவ் பகுதிக்கு காசாவில் இருந்து எறிகணை
தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் எந்த உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை. இந்த
தாக்குதல் இடம்பெற்று ஒருசில மணிநேரத்திலேயே இஸ்ரேல் இந்த வான் தாக்குதலை
நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காசாவில் இஸ்ரேல் வான் தாக்குதல்; பொலிஸார் பலி
கொல வெறியர்களுக்கு பொழுது போக வில்லை என்றால் அப்பாவி மனித உயிர்களுடன் விழையாவடுவார்கள் பாவிகள் பேப்பட்டிகள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காசாவில் இஸ்ரேல் வான் தாக்குதல்; பொலிஸார் பலி
அமெரிக்கர்கள் என்ற அரக்கர்களின் துணையுடன் அசுரர்கள் செய்துவரும் அட்டூளியம் இது ....அனைத்து முஷ்லிம் நாடுகளும் இணைந்து இதற்கு முடிவுகட்ட வேண்டும்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: காசாவில் இஸ்ரேல் வான் தாக்குதல்; பொலிஸார் பலி
எங்க கட்டப்போகிறார்கள் இறைவன்தான் தண்டிக்கனும்jasmin wrote:அமெரிக்கர்கள் என்ற அரக்கர்களின் துணையுடன் அசுரர்கள் செய்துவரும் அட்டூளியம் இது ....அனைத்து முஷ்லிம் நாடுகளும் இணைந்து இதற்கு முடிவுகட்ட வேண்டும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காசாவில் இஸ்ரேல் வான் தாக்குதல்; பொலிஸார் பலி
இறைவன் கண்டிப்பாக தண்டிப்பான் நண்பரே இதை வேடிக்கை பார்க்கும் முஷ்லிம் பேடிகளான ஆளும் முஷ்லிம் வர்க்கத்தையும் சேர்த்து
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: காசாவில் இஸ்ரேல் வான் தாக்குதல்; பொலிஸார் பலி
உண்மைதான் மேடம் பணம் படைத்த கட்டார் நாடெல்லாம் இஸ்ரேலுக்கு பெரிய உதவி செய்கிறது நியாயமா?jasmin wrote:இறைவன் கண்டிப்பாக தண்டிப்பான் நண்பரே இதை வேடிக்கை பார்க்கும் முஷ்லிம் பேடிகளான ஆளும் முஷ்லிம் வர்க்கத்தையும் சேர்த்து
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காசாவில் இஸ்ரேல் வான் தாக்குதல்; பொலிஸார் பலி
இவன் ஒரு டுபாகூர் நண்பன் ...மனைவியின் முந்தானையில் முடிச்சு போட்டுகொண்டு திரியும் முட்டாள் ....இவனது நாட்டின் பிளாட்பாரத்தை ஒழுங்கு படுத்த தெரியவில்லை ,,,, நாய் பெற்ற தெங்கம்பழம்தான் இவர்களின் பணம்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: காசாவில் இஸ்ரேல் வான் தாக்குதல்; பொலிஸார் பலி
வாயடைத்துப்போய் விட்டேன்jasmin wrote:இவன் ஒரு டுபாகூர் நண்பன் ...மனைவியின் முந்தானையில் முடிச்சு போட்டுகொண்டு திரியும் முட்டாள் ....இவனது நாட்டின் பிளாட்பாரத்தை ஒழுங்கு படுத்த தெரியவில்லை ,,,, நாய் பெற்ற தெங்கம்பழம்தான் இவர்களின் பணம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காசாவில் இஸ்ரேல் வான் தாக்குதல்; பொலிஸார் பலி
உண்மையை சொல்லும்போது சிலரின் வாய் அடைந்து போவது இயற்கைதானே ராஜா
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: காசாவில் இஸ்ரேல் வான் தாக்குதல்; பொலிஸார் பலி
ஆமாம் எனது பணமும் இந்த நாட்டில் விழையாடிக்கொண்டுதான் இருக்கிறதுjasmin wrote:உண்மையை சொல்லும்போது சிலரின் வாய் அடைந்து போவது இயற்கைதானே ராஜா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» காஸா மீது இஸ்ரேல் வான் தாக்குதல்
» காசா மீது இஸ்ரேல் வான் தாக்குதல்: ஒருவர் பலி
» லிபிய அரச தொலைக்காட்சி மீது நேட்டோ வான் தாக்குதல்
» வடக்கு மாலியி;ல் பிரான்ஸ் தொடர்ந்தும் வான் தாக்குதல்
» காஸா மீது இஸ்ரேல் விமான தாக்குதல்; 5 பேர் காயம்
» காசா மீது இஸ்ரேல் வான் தாக்குதல்: ஒருவர் பலி
» லிபிய அரச தொலைக்காட்சி மீது நேட்டோ வான் தாக்குதல்
» வடக்கு மாலியி;ல் பிரான்ஸ் தொடர்ந்தும் வான் தாக்குதல்
» காஸா மீது இஸ்ரேல் விமான தாக்குதல்; 5 பேர் காயம்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|