சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Today at 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Today at 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Today at 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Today at 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Today at 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Today at 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Today at 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Today at 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Today at 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Today at 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Today at 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Yesterday at 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31

» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54

சோதனை நடத்துவதில் இருந்து கலாமுக்கு விலக்கு கிடையாது Khan11

சோதனை நடத்துவதில் இருந்து கலாமுக்கு விலக்கு கிடையாது

4 posters

Go down

சோதனை நடத்துவதில் இருந்து கலாமுக்கு விலக்கு கிடையாது Empty சோதனை நடத்துவதில் இருந்து கலாமுக்கு விலக்கு கிடையாது

Post by நண்பன் Tue 15 Nov 2011 - 9:42

சோதனை நடத்துவதில் இருந்து
கலாமுக்கு விலக்கு கிடையாது





புதுடில்லி,

சோதனை நடத்துவதில் இருந்து கலாமுக்கு விலக்கு கிடையாது I3முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், பாதுகாப்பு சோதனை நடத்துவதில் இருந்து விலக்கு
அளிக்கப்பட்டவர்கள் பட்டியலில் இருப்பதாக இந்தியா கூறி வருகிறது.
ஆனால் தற்போதைய அமெரிக்க விதிமுறைகளின்படி அப்துல் கலாம், சோதனை நடத்துவதில் இருந்து
விலக்கு அளிக்கப்பட்டவர்கள் பட்டியலில் இல்லை என்று அமெரிக்கா கூறியுள்ளது.
இத்தகவலை மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் டில்லியில் தெரிவித்தார்.
இருப்பினும் விமான நிலையத்தில் அப்துல் கலாமுக்கு அமெரிக்க அதிகாரிகள் வழக்கமான
மரியாதையை அளித்ததாக அவர் கூறினார். கலாமுக்கு பாதுகாப்பு அளித்ததாகவும், தனியாக
அழைத்துச் சென்று சோதனையிட்டதாகவும் அவர் கூறினார்.
விமான நிலையங்களில் முக்கிய பிரமுகர்களை சோதனையிடுவது தொடர்பாக உரிய நடைமுறைகளை
வகுப்பது பற்றி இரு நாட்டு அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் அந்த
செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சோதனை நடத்துவதில் இருந்து கலாமுக்கு விலக்கு கிடையாது Empty Re: சோதனை நடத்துவதில் இருந்து கலாமுக்கு விலக்கு கிடையாது

Post by jasmin Tue 15 Nov 2011 - 9:44

இனிமேல் இந்தியாவுக்கு வரும் ஒவ்வொரு அமெரிக்கனையும் நிர்வாணமாக சோதனை போட வேண்டும் அது ஒபாமாவாக இருந்தாலும் சரி ஹிலாரி யாக இருந்தாலும் சரி அப்போதுதான் இவர்களுக்கு அறிவு வரும்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

சோதனை நடத்துவதில் இருந்து கலாமுக்கு விலக்கு கிடையாது Empty Re: சோதனை நடத்துவதில் இருந்து கலாமுக்கு விலக்கு கிடையாது

Post by நண்பன் Tue 15 Nov 2011 - 9:49

jasmin wrote:இனிமேல் இந்தியாவுக்கு வரும் ஒவ்வொரு அமெரிக்கனையும் நிர்வாணமாக சோதனை போட வேண்டும் அது ஒபாமாவாக இருந்தாலும் சரி ஹிலாரி யாக இருந்தாலும் சரி அப்போதுதான் இவர்களுக்கு அறிவு வரும்
எங்க மேடம் அப்படித்தான் சோதனை போடனும் என்றால் அதிகாரியாக நீங்களும் நானும்தான் போக வேண்டும் நடக்குமா சோதனை நடத்துவதில் இருந்து கலாமுக்கு விலக்கு கிடையாது 688909


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சோதனை நடத்துவதில் இருந்து கலாமுக்கு விலக்கு கிடையாது Empty Re: சோதனை நடத்துவதில் இருந்து கலாமுக்கு விலக்கு கிடையாது

Post by jasmin Tue 15 Nov 2011 - 9:51

அப்படி போடாவிட்டாலும் சோதனை போடுவோம் என்ற அறிக்கையாவது விடவேண்டும் ...சோதாக்கள் வாழும் தேசமாகிவிட்டது நம் தேசம்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

சோதனை நடத்துவதில் இருந்து கலாமுக்கு விலக்கு கிடையாது Empty Re: சோதனை நடத்துவதில் இருந்து கலாமுக்கு விலக்கு கிடையாது

Post by பர்ஹாத் பாறூக் Tue 15 Nov 2011 - 13:24

jasmin wrote:இனிமேல் இந்தியாவுக்கு வரும் ஒவ்வொரு அமெரிக்கனையும் நிர்வாணமாக சோதனை போட வேண்டும் அது ஒபாமாவாக இருந்தாலும் சரி ஹிலாரி யாக இருந்தாலும் சரி அப்போதுதான் இவர்களுக்கு அறிவு வரும்

என்னா ஒரு வில்லங்கம்... :% :%
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

சோதனை நடத்துவதில் இருந்து கலாமுக்கு விலக்கு கிடையாது Empty Re: சோதனை நடத்துவதில் இருந்து கலாமுக்கு விலக்கு கிடையாது

Post by பர்ஹாத் பாறூக் Tue 15 Nov 2011 - 13:25

jasmin wrote:இனிமேல் இந்தியாவுக்கு வரும் ஒவ்வொரு அமெரிக்கனையும் நிர்வாணமாக சோதனை போட வேண்டும் அது ஒபாமாவாக இருந்தாலும் சரி ஹிலாரி யாக இருந்தாலும் சரி அப்போதுதான் இவர்களுக்கு அறிவு வரும்

என்னா ஒரு வில்லங்கம்... :% :%
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

சோதனை நடத்துவதில் இருந்து கலாமுக்கு விலக்கு கிடையாது Empty Re: சோதனை நடத்துவதில் இருந்து கலாமுக்கு விலக்கு கிடையாது

Post by *சம்ஸ் Tue 15 Nov 2011 - 13:32

நண்பன் wrote:
jasmin wrote:இனிமேல் இந்தியாவுக்கு வரும் ஒவ்வொரு அமெரிக்கனையும் நிர்வாணமாக சோதனை போட வேண்டும் அது ஒபாமாவாக இருந்தாலும் சரி ஹிலாரி யாக இருந்தாலும் சரி அப்போதுதான் இவர்களுக்கு அறிவு வரும்
எங்க மேடம் அப்படித்தான் சோதனை போடனும் என்றால் அதிகாரியாக நீங்களும் நானும்தான் போக வேண்டும் நடக்குமா சோதனை நடத்துவதில் இருந்து கலாமுக்கு விலக்கு கிடையாது 688909
@. @. @. உங்களுடன் வேறு யாரும் இல்லையா ???????????


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சோதனை நடத்துவதில் இருந்து கலாமுக்கு விலக்கு கிடையாது Empty Re: சோதனை நடத்துவதில் இருந்து கலாமுக்கு விலக்கு கிடையாது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum