சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

ரூபாய் மதிப்பு குறைவதால் பெட்ரோல் விலை அடுத்த மாதம் உயரும்? Khan11

ரூபாய் மதிப்பு குறைவதால் பெட்ரோல் விலை அடுத்த மாதம் உயரும்?

4 posters

Go down

ரூபாய் மதிப்பு குறைவதால் பெட்ரோல் விலை அடுத்த மாதம் உயரும்? Empty ரூபாய் மதிப்பு குறைவதால் பெட்ரோல் விலை அடுத்த மாதம் உயரும்?

Post by நண்பன் Wed 16 Nov 2011 - 9:12

பெட்ரோல் விலை கடந்த 3-ந்தேதி லிட்டருக்கு ரூ.1.80 உயர்த்தப்பட்டது. இதற்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்த
நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை குறைந்தது. இதனால் ஒரு
லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.1.85 லாபத்தை எண்ணை நிறுவனங்கள் பெற்றன. அந்த பயனை
நுகர்வோருக்கு வழங்க இந்திய எண்ணை நிறுவனங்கள் நேற்று கூடி முடிவு செய்தன.


இதையடுத்து பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.35
குறைக்கப்பட்டது. நேற்று நள்ளிரவு முதல் இந்த விலை குறைப்பு அமலுக்கு
வந்தது. கடந்த 2008 மற்றும் 2009-ம் ஆண்டுகளில் 2 தடவை பெட்ரோல் விலை
லிட்டருக்கு 5 ரூபாய் வீதம் குறைக்கப்பட்டது. அதற்கு பிறகு தற்போதுதான்
பெட்ரோல் விலை மிக அதிக அளவில் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த
விலை குறைப்பு காரணமாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.70.38-க்கு
விற்பனை ஆகிறது. பெட்ரோல் விலை குறைப்பு அனைத்துத் தரப்பு மக்களிடமும்
மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் எண்ணை நிறுவன அதிகாரிகள்
இன்று ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டனர்.

இந்திய
ரூபாயின் மதிப்பு கணிசமாக குறைந்து விட்டது. தொடர்ந்து ரூபாய் மதிப்பு
குறைந்ததால் எண்ணை நிறுவனங்கள் இழப்பை சந்திக்க நேரிடும். அத்தகைய சூழ்நிலை
உருவானால் பெட்ரோல் விலையை மீண்டும் உயர்த்துவதைத்தவிர வேறு வழி இல்லை
என்று எண்ணை நிறுவன உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

எனவே பெட்ரோல் விலை இதே நிலையில் நீடிக்குமா? அல்லது உயருமா? என்பது 1-ந்தேதி நடக்கும் கூட்டத்தில் தெரிந்து விடும்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ரூபாய் மதிப்பு குறைவதால் பெட்ரோல் விலை அடுத்த மாதம் உயரும்? Empty Re: ரூபாய் மதிப்பு குறைவதால் பெட்ரோல் விலை அடுத்த மாதம் உயரும்?

Post by jasmin Wed 16 Nov 2011 - 10:58

இதுவெல்லாம் இன்றைக்கு பெரிய செய்தியே இல்லை நண்பரே
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

ரூபாய் மதிப்பு குறைவதால் பெட்ரோல் விலை அடுத்த மாதம் உயரும்? Empty Re: ரூபாய் மதிப்பு குறைவதால் பெட்ரோல் விலை அடுத்த மாதம் உயரும்?

Post by நண்பன் Wed 16 Nov 2011 - 11:02

jasmin wrote:இதுவெல்லாம் இன்றைக்கு பெரிய செய்தியே இல்லை நண்பரே
வழக்கமாகி விட்டதல்லவா ரூபாய் மதிப்பு குறைவதால் பெட்ரோல் விலை அடுத்த மாதம் உயரும்? 111433


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ரூபாய் மதிப்பு குறைவதால் பெட்ரோல் விலை அடுத்த மாதம் உயரும்? Empty Re: ரூபாய் மதிப்பு குறைவதால் பெட்ரோல் விலை அடுத்த மாதம் உயரும்?

Post by நிலாம் Wed 16 Nov 2011 - 11:09

நண்பன் wrote:
jasmin wrote:இதுவெல்லாம் இன்றைக்கு பெரிய செய்தியே இல்லை நண்பரே
வழக்கமாகி விட்டதல்லவா ரூபாய் மதிப்பு குறைவதால் பெட்ரோல் விலை அடுத்த மாதம் உயரும்? 111433

ரூபாய் மதிப்பு குறைவதால் பெட்ரோல் விலை அடுத்த மாதம் உயரும்? 111433 ரூபாய் மதிப்பு குறைவதால் பெட்ரோல் விலை அடுத்த மாதம் உயரும்? 111433
நிலாம்
நிலாம்
புதுமுகம்

பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 98

Back to top Go down

ரூபாய் மதிப்பு குறைவதால் பெட்ரோல் விலை அடுத்த மாதம் உயரும்? Empty Re: ரூபாய் மதிப்பு குறைவதால் பெட்ரோல் விலை அடுத்த மாதம் உயரும்?

Post by ஹம்னா Wed 16 Nov 2011 - 18:37

எப்ப பார்த்தாலும் விலை உயரும் என்ற செய்திதான்.


ரூபாய் மதிப்பு குறைவதால் பெட்ரோல் விலை அடுத்த மாதம் உயரும்? X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

ரூபாய் மதிப்பு குறைவதால் பெட்ரோல் விலை அடுத்த மாதம் உயரும்? Empty Re: ரூபாய் மதிப்பு குறைவதால் பெட்ரோல் விலை அடுத்த மாதம் உயரும்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum