சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Today at 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Today at 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Today at 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Today at 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Today at 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Today at 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Today at 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Today at 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Today at 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Today at 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Today at 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Yesterday at 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31

» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54

மோட்டார் சைக்கிளில் மகளை ஏற்றிச்சென்ற தாய் காருடன் மோதி பலி Khan11

மோட்டார் சைக்கிளில் மகளை ஏற்றிச்சென்ற தாய் காருடன் மோதி பலி

3 posters

Go down

மோட்டார் சைக்கிளில் மகளை ஏற்றிச்சென்ற தாய் காருடன் மோதி பலி Empty மோட்டார் சைக்கிளில் மகளை ஏற்றிச்சென்ற தாய் காருடன் மோதி பலி

Post by நண்பன் Wed 16 Nov 2011 - 9:51

மோட்டார் சைக்கிளில்
மகளை ஏற்றிச்சென்ற
தாய் காருடன் மோதி பலி






மோட்டார் சைக்கிளில் மகளை ஏற்றிச்சென்ற தாய் காருடன் மோதி பலி N11111615தனது மகளை பாட சாலையில் இறக்கிவிட்ட பின்னர் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்
பிக்கொண்டிருந்த தாய் கார் ஒன்றில் மோது ண்டு உயிரிழந்த சோக சம்பவம் ஒன்று நேற்று
முந்தல் பகுதியில் நடைபெற்றுள்ளது. சிலாபம்-புத்தளம் பிரதான வீதியில் முந்தல் ரயில்
நிலையத்துக்கு அருகே நேற்று காலை 7.45 மணியளவில் இவ்விபத்து நடைபெற்றுள்ளது.
முந்தல் ரயில் நிலையத்தருகே குடியிருக்கும் மேற்படி பெண் மோதுண்ட இடத்திலேயே
மரணமாகியுள்ளார்.
மரணமான பெண் மங்களஎளிய நவதங்குளம் பகுதியைச் சேர்ந்தவர். உயர்கல்வி கற்கும் 18
வயதான தனது மகளின் கல்விக்காக முந்தல் பகுதியில் வீடொன்றை வாடகைக்கு எடுத்திருந்தார்.
இராணுவ வீரரான தனது கணவனை யுத்தத்தின்போது இழந்த நிலையில், தனது மகளுடன்
வாழ்ந்துவந்த இவர் தினமும் மோட்டார் சைக்கிளில் மகளை பாடசாலைக்கு அழைத்துச் செல்வார்.
நேற்று காலையிலும் மகளை அழைத்துச் சென்ற பின்னர் மீண்டும் திரும்பவும் வருவதாக
கூறியே வீடு நோக்கி சென்றுள்ளார். விபத்துக்கு காரணமான கார் சாரதி கைது செய்
யப்பட்டுள்ளார். ஜீப் வண்டியையும் முந்தல் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
முந்தல் பொலிஸார் விசார ணைகளை மேற்கொண்டு வருகி ன்றனர். மங்கள எலிய நவதங்குளம்
பகுதிக்கு அவரது பூதவுடல் எடுத்துச் செல்லப்படவுள்ளதாக அவரது புதல்வி
தெரிவித்தார்.கே. டி. சுஜீவ நிர்மலா (வயது 35) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மோட்டார் சைக்கிளில் மகளை ஏற்றிச்சென்ற தாய் காருடன் மோதி பலி Empty Re: மோட்டார் சைக்கிளில் மகளை ஏற்றிச்சென்ற தாய் காருடன் மோதி பலி

Post by நிலாம் Wed 16 Nov 2011 - 11:45

மோட்டார் சைக்கிளில் மகளை ஏற்றிச்சென்ற தாய் காருடன் மோதி பலி 876805 மோட்டார் சைக்கிளில் மகளை ஏற்றிச்சென்ற தாய் காருடன் மோதி பலி 876805 மோட்டார் சைக்கிளில் மகளை ஏற்றிச்சென்ற தாய் காருடன் மோதி பலி 876805
நிலாம்
நிலாம்
புதுமுகம்

பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 98

Back to top Go down

மோட்டார் சைக்கிளில் மகளை ஏற்றிச்சென்ற தாய் காருடன் மோதி பலி Empty Re: மோட்டார் சைக்கிளில் மகளை ஏற்றிச்சென்ற தாய் காருடன் மோதி பலி

Post by ஹம்னா Wed 16 Nov 2011 - 19:16

அநியாயம்.


மோட்டார் சைக்கிளில் மகளை ஏற்றிச்சென்ற தாய் காருடன் மோதி பலி X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

மோட்டார் சைக்கிளில் மகளை ஏற்றிச்சென்ற தாய் காருடன் மோதி பலி Empty Re: மோட்டார் சைக்கிளில் மகளை ஏற்றிச்சென்ற தாய் காருடன் மோதி பலி

Post by நண்பன் Wed 16 Nov 2011 - 19:36

அவர்களின் கடை காலம் இப்படி அமைந்துள்ளது அந்த மகளுக்கு இதைத் தாங்கும் சக்தியை இறைவன் தரவேண்டும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மோட்டார் சைக்கிளில் மகளை ஏற்றிச்சென்ற தாய் காருடன் மோதி பலி Empty Re: மோட்டார் சைக்கிளில் மகளை ஏற்றிச்சென்ற தாய் காருடன் மோதி பலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மோட்டார் சைக்கிளில் உலகை சுற்ற அஜித்குமார் திட்டம்
» மனவளர்ச்சி குன்றிய மகளை கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும்: தாய் மனு
» மோட்டார் சைக்கிளில் சென்றபோது கிண்டல் செய்த வாலிபர்களை அடித்து விரட்டிய கராத்தே மாணவி
» மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய்
» ஜீன்ஸ் அணிந்த மகளை கிண்டல் செய்தவர்களை தட்டிக்கேட்ட தாய் அடித்துக்கொலை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum