சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

இலங்கை -பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று டுபாயில் Khan11

இலங்கை -பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று டுபாயில்

Go down

இலங்கை -பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று டுபாயில் Empty இலங்கை -பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று டுபாயில்

Post by *சம்ஸ் Fri 18 Nov 2011 - 10:47

இலங்கை -பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான
மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று டுபாயில்




இலங்கை - பாகிஸ்தான் அணிகள் மோதும் 3வது சர்வதேச ஒருநாள் போட்டி இன்று டுபாயில்
இடம்பெறுகிறது. இலங்கை - பாகிஸ்தான் அணிகள் மோதிய 2 ஒருநாள் போட்டிகளில் இரு
அணிகளும் தலா ஒவ்வொரு போட்டிகள் வீதம் வென்று சமநிலையில் உள்ளன.
இலங்கை -பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று டுபாயில் S1-1இலங்கை -பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று டுபாயில் S1இதேவேளை இன்று இடம் பெறும் போட்டி இரு அணிகளுக்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்த
போட்டியாகும். இப்போட்டியில் இரண்டு அணிகளும் வென்றால் மாத்திரமே தொடரைக் கைப்பற்ற
முடியும்.

இலங்கை அணியைப் பொறுத்த வரையில் டில்சான் தலைமையிலான அணியினர் 2வது
ஒருநாள் போட்டியில் சிறப்பான துடுப்பாட்டம், பந்து வீச்சின் மூலம் இலங்கை அணி
வெற்றியீட்டியது.
அதேபோல் இன்று இடம்பெறும் போட்டியையும் இலங்கை அணி பந்து வீச்சு, துடுப்பாட்டம்
என்பனவற்றில் சற்று நிதானமாக செயற்பட்டு தொடரைக் கைப்பற்ற வேண்டிய நிலையில் உள்ளனர்.
இலங்கை அணி சார்பாக தரங்க, மஹேல ஜயவர்தன ஆகியோர் துடுப்பாட்டத்தில் சிறப்பாக
பிரகாசித்ததாலும் பந்து வீச்சில் மலிங்க, டில்கார பெர்ணான்டோ ஆகியோரின் பந்து
வீச்சாலும் இலங்கை அணி 25 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
இதேவேளை இலங்கை அணியில் சுரங்க லக்மாலுக்குப் பதிலாக சானக்க வெலகெதரவை அணியில்
இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். சுரங்க லக்மாலுக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளதால்
அவர் ஒருநாள் மற்றும் 20க்கு 20 போட்டிகளில் இருந்து விலகிக் கொண்டதை அடுத்தே
சானக்க வெலகெதர அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

அவரை இணைத்துக்கொள்ள
விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அனுமதி வழங்கி இருந்தார் என்பது
குறிப்பிடத்த க்கது.
இதேவேளை இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணியும் தாங்கள் வெல்ல வேண்டிய கட் டாய
நிலையில் உள்ளதால் அவ்வணியும் பந்து வீச்சு, களத்தடுப்பு, துடுப்பாட்டம் என்பவற்றில்
சற்றுக் கவனம் செலுத்தி வெல்லும் முனைப்பில் இருக்கும் என்பது உறுதி.
எது எப்படியோ, இலங்கை அணி இப்போட்டியில் சகலதுறையிலும் பாகிஸ்தான் வீரர்களை வீழ்த்தி
வெல்லக்கூடிய நிலையில் உள்ளது என்று அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளர் மாவன்
அத்தபத்து தெரிவித்துள்ளார்.
இன்றைய ஆட்டம் இரண்டு அணிக்கும் பலத்த எதிர்பார்ப்பாக இருக்கும் என்பதில்
ஆச்சரியமில்லை.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா-இலங்கை இன்று மோதல்
» இலங்கை - அவுஸ்திரேலிய மூன்றாவது போட்டி
» இன்று 2-வது ஒருநாள் போட்டி: இந்தியா பதிலடி கொடுக்குமா?
» ஆஸ்திரேலியாவுடன் இன்று 2-வது ஒருநாள் போட்டி: தென்ஆப்பிரிக்க அணி பதிலடி கொடுக்குமா?
» ஆஸியுடனான ஒருநாள் போட்டி இன்று: மாலிங்க, தரங்க அணியில் இணைவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum