சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Today at 7:04

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24

» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

த்ரில் அனுபவத்தை கொடுக்கும் ரோலர் கோஸ்டர் சிற்பம் Khan11

த்ரில் அனுபவத்தை கொடுக்கும் ரோலர் கோஸ்டர் சிற்பம்

3 posters

Go down

த்ரில் அனுபவத்தை கொடுக்கும் ரோலர் கோஸ்டர் சிற்பம் Empty த்ரில் அனுபவத்தை கொடுக்கும் ரோலர் கோஸ்டர் சிற்பம்

Post by sadir Sun 20 Nov 2011 - 7:14

ஜேர்மனியில் ரோலர் கோஸ்டர் ராட்சத ராட்டினம் போல வைக்கப்பட்டிருக்கும் மெட்டல் சிற்பம் சுற்றுலா பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
ஜேர்மனியின் ரூர் பகுதியில் நிலக்கரி சுரங்கங்கள், ஸ்டீல் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளன. இதன் கழிவுகள் டிஸ்பர்க் நகரில் கொட்டப்பட்டு வருகின்றன.

குப்பை நகரம் என்று விமர்சிக்கப்பட்டு வந்த டிஸ்பர்க்கில் சுற்றுலாவை மேம்படுத்த சில ஆண்டுகளுக்கு முன்பு முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

ஸ்டீல் தொழிற்சாலை கழிவுகள் மற்றும் ஸ்டீல், நாகத் தகடுகள், தகரம் ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்தி பிரமாண்ட ரோலர் கோஸ்டர் ராட்சத ராட்டின சிற்பம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

த்ரில் அனுபவத்தை கொடுக்கும் ரோலர் கோஸ்டர் சிற்பம் Empty Re: த்ரில் அனுபவத்தை கொடுக்கும் ரோலர் கோஸ்டர் சிற்பம்

Post by sadir Sun 20 Nov 2011 - 7:14

த்ரில் அனுபவத்தை கொடுக்கும் ரோலர் கோஸ்டர் சிற்பம் Roller_coaster_002
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

த்ரில் அனுபவத்தை கொடுக்கும் ரோலர் கோஸ்டர் சிற்பம் Empty Re: த்ரில் அனுபவத்தை கொடுக்கும் ரோலர் கோஸ்டர் சிற்பம்

Post by sadir Sun 20 Nov 2011 - 7:15

பலம் வாய்ந்த 17 இரும்பு தூண்கள் பொருத்தி ரோலர் கோஸ்டர் சிற்பம் அமைக்கப்பட்டது. மொத்தம் 120 டன் ஸ்டீல் பயன்படுத்தப்பட்டது. ரூ.13 கோடி செலவில் உருவான சிற்பத்துக்கு டைகர் அண்ட் டர்ட்டில் மேஜிக் மவுன்டெய்ன் என்று பெயரிடப்பட்டது.

இது 2008-ல் திறக்கப்பட்டது. இதை வடிவமைத்த இன்ஜினியர்கள் உல்ரிச், ஹெய்க் மட்டர் கூறுகையில், புலி வேகத்தில் செல்லும் ரோலர் கோஸ்டரில் செல்வது த்ரில் அனுபவம். அதேபோன்ற வடிவமைப்பில் மெதுவாக நடந்து சென்று அழகை ரசிப்பது புது அனுபவம். இந்த சிற்பத்தில் 250 படிகள் உள்ளன என்றனர்.

சுற்றுலா பயணிகள் மத்தியில் இந்த சிற்பம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.த்ரில் அனுபவத்தை கொடுக்கும் ரோலர் கோஸ்டர் சிற்பம் Roller_coaster_001
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

த்ரில் அனுபவத்தை கொடுக்கும் ரோலர் கோஸ்டர் சிற்பம் Empty Re: த்ரில் அனுபவத்தை கொடுக்கும் ரோலர் கோஸ்டர் சிற்பம்

Post by sadir Sun 20 Nov 2011 - 7:15

த்ரில் அனுபவத்தை கொடுக்கும் ரோலர் கோஸ்டர் சிற்பம் Roller_coaster_003
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

த்ரில் அனுபவத்தை கொடுக்கும் ரோலர் கோஸ்டர் சிற்பம் Empty Re: த்ரில் அனுபவத்தை கொடுக்கும் ரோலர் கோஸ்டர் சிற்பம்

Post by நேசமுடன் ஹாசிம் Sun 20 Nov 2011 - 8:04

நல்ல பகிர்வு நன்றி ##*


த்ரில் அனுபவத்தை கொடுக்கும் ரோலர் கோஸ்டர் சிற்பம் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

த்ரில் அனுபவத்தை கொடுக்கும் ரோலர் கோஸ்டர் சிற்பம் Empty Re: த்ரில் அனுபவத்தை கொடுக்கும் ரோலர் கோஸ்டர் சிற்பம்

Post by kalainilaa Sun 20 Nov 2011 - 19:17

:”@:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

த்ரில் அனுபவத்தை கொடுக்கும் ரோலர் கோஸ்டர் சிற்பம் Empty Re: த்ரில் அனுபவத்தை கொடுக்கும் ரோலர் கோஸ்டர் சிற்பம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum