சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Today at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Today at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Today at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Today at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Today at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Today at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Today at 4:51

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 19:25

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Yesterday at 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Yesterday at 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Yesterday at 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Yesterday at 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Yesterday at 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Yesterday at 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Yesterday at 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu 30 May 2024 - 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 30 May 2024 - 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Thu 30 May 2024 - 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Thu 30 May 2024 - 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Thu 30 May 2024 - 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41

» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30

திரு கலைவேந்தன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். Khan11

திரு கலைவேந்தன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

+2
புதிய நிலா
நண்பன்
6 posters

Go down

திரு கலைவேந்தன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். Empty திரு கலைவேந்தன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Post by நண்பன் Sun 20 Nov 2011 - 8:38

இன்று பிறந்த நாள் கொண்டாடும் திரு கலைவேந்தன் ஐயா அவர்களுக்கு சேனைத் தமிழ் உலா சார்பாகவும் எனது சார்பாகவும் வாழ்த்துக்களைச்சொல்லிக்கொள்வதில் பெரும் மகிழ்ச்சியடைகிறோம்.


திரு கலைவேந்தன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். Wm5m


சில நாட்களேனும் எம்மோடு பயணித்தாலும்
மனதில் நீங்கா இடம் பிடித்த எங்கள் ஆசான்
திரு கலைவேந்தன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

திரு கலைவேந்தன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். 687-87

சிரித்த முகத்தோடு சில நாட்கள் எங்களோடு
உறவாடி விட்டுச்சென்ற எங்களை விட்டுச்சென்ற
எங்கள் மதிப்பிற்குரிய கலைவேந்தன்
அவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள்

திரு கலைவேந்தன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். 20110726024655-e86b82dc

உதவி என்று கேட்டு வருவோருக்கு மனம் மகிழ்ச்சியுடன்
முன் வந்து உதவி செய்யும் எங்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த
எங்கள் குரு கலைவேந்தன் அவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள்.


திரு கலைவேந்தன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். 20110726024702-b10638df

நீங்கள் எங்கிருந்தாலும் உடலும் உள்ளமும் என்றும் நலமுடன் இருக்க
இறைவன் துணையோடு நீண்ட ஆயுழுடன் வாழ வாழ்த்துகிறோம்.

திரு கலைவேந்தன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். Kalai-1

நட்பால் இணைந்தோம்
அன்பால் உலகை வெல்கிறோம்
இனியும் நமது அன்புப் பயணம்
தொடர பிராத்தித்தவனாக
வாழ்த்தி விடை பெறும் நான்
என்றும் நன்றியுள்ள
உங்கள் நண்பன்.


திரு கலைவேந்தன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். 2170602762


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

திரு கலைவேந்தன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். Empty Re: திரு கலைவேந்தன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Post by புதிய நிலா Sun 20 Nov 2011 - 9:29

திரு கலைவேந்தன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். 273987 திரு கலைவேந்தன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். 273987

திரு கலைவேந்தன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். 2170602762 திரு கலைவேந்தன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். 2170602762
புதிய நிலா
புதிய நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

திரு கலைவேந்தன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். Empty Re: திரு கலைவேந்தன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Post by முனாஸ் சுலைமான் Sun 20 Nov 2011 - 15:22

மகிழ்ச்சி மகிழ்ச்சி திரு கலைவேந்தன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். Wm5m :#): :#): :#): :#): :h birthday: :h birthday:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

திரு கலைவேந்தன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். Empty Re: திரு கலைவேந்தன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Post by kalainilaa Sun 20 Nov 2011 - 19:16

தலைக்கு வாழ்த்துக்கள்
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

திரு கலைவேந்தன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். Empty Re: திரு கலைவேந்தன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Post by நண்பன் Sun 20 Nov 2011 - 19:33

:oops: :oops:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

திரு கலைவேந்தன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். Empty Re: திரு கலைவேந்தன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Post by kalainilaa Sun 20 Nov 2011 - 19:53

நண்பன் wrote::oops: :oops:
எதுக்கு கோபம் ?
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

திரு கலைவேந்தன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். Empty Re: திரு கலைவேந்தன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Post by கலைவேந்தன் Mon 21 Nov 2011 - 22:39

என்னை மறவாமல் என் பிறந்த நாளில் எனக்கு உளமாற வாழ்த்துத் தெரிவித்த என் அருமை நண்பர் நண்பனுக்கு என் மனம் நெகிழ்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

என்னை வாழ்த்திய நண்பர்கள் புதிய நிலா சுலைமான் மற்றும் என் அன்புத்தோழர் கலைநிலா ஆகியோருக்கும் என் நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இப்போது தான் கலைநிலா நண்பர் மூலம் இத்திரி பற்றி அறிந்து உடனே வந்து நன்றி கூறிக்கொள்ள விரைந்து வந்தேன்..!

வாழ்க வளமுடன்..!
கலைவேந்தன்
கலைவேந்தன்
புதுமுகம்

பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

திரு கலைவேந்தன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். Empty Re: திரு கலைவேந்தன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Post by எந்திரன் Mon 21 Nov 2011 - 22:42

நானும் இன்றுதான் வந்தேன் மன்னிக்கவும் கலைவேந்தன் சார் பிந்திய வாழ்த்துக்கள் என்றும் நலமுடன் வாழ வாழ்த்துக்கள் சார் எங்கே உங்களைக் காணோம் நலமாக உள்ளீர்களா?

இங்கு உங்களைக் கண்டதில் சந்தோசம் :];: :];:
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

திரு கலைவேந்தன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். Empty Re: திரு கலைவேந்தன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் கலைவேந்தன் அண்ணா அவர்களுக்கு அன்பு வாழ்த்துக்கள்
» இன்றய பிறந்த நாள் நாயகன் சாதிர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
» கணினி வல்லுனர் பர்ஹாத் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் பாயிஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
» இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தம்பி.....

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum