Latest topics
» ஜோக்கூ - ரசித்தவைby rammalar Today at 19:35
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Today at 17:06
» பல்சுவை - 7
by rammalar Today at 16:50
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by rammalar Today at 6:45
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by rammalar Today at 5:57
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by rammalar Today at 5:48
» காலணி அணியாமல் வெளியே வரும் விஜய் ஆண்டனி
by rammalar Yesterday at 20:36
» மோகன்லால் படத்தில் அர்ஜுன் தாஸ்
by rammalar Yesterday at 20:33
» இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் ஜோஜூ ஜார்ஜ்
by rammalar Yesterday at 20:31
» மறைந்த இயக்குனர் ஏ.பி.நாகராஜன் நினைவாக ஒரு ரீவைண்டு
by rammalar Yesterday at 20:28
» வாழ்க்கை என்பது நிலாவைப் போன்றது…
by rammalar Yesterday at 17:06
» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதை
by rammalar Yesterday at 8:56
» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Yesterday at 8:24
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Yesterday at 8:04
» மழை - சிறுவர் பாடல்
by rammalar Tue 4 Jun 2024 - 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Tue 4 Jun 2024 - 8:01
» பல்சுவை - 7
by rammalar Tue 4 Jun 2024 - 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Tue 4 Jun 2024 - 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Tue 4 Jun 2024 - 4:09
» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14
» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15
என் மகனே
+2
புதிய நிலா
அ.இராஜ்திலக்
6 posters
Page 1 of 1
என் மகனே
பெண் பிள்ளைமீது
பேரவா கொண்ட
அன்பின் அப்பன்தான் நான்
ஆனாலும்
தப்பி பிறந்துவிட்டாய்
தலைமகனாய் எனக்கு.
பல் முளைத்ததைகூட
என் கன்னங்களில்
பதிய வைத்துதான்
உனது
வரலாற்றை துவங்கினாய்.
அம்மாவென்று சொன்னால் ,
மம்மியென்றும்
மம்மி என்று சொன்னால்,
பந்தால் என்னை அடித்தும்தான்
பாடம் கற்று கொடுத்தாய்.
முதல் மாணவனாய்
நீ இருக்க வேண்டும்
என்ற
எனது ஆசையை
மூட்டை கட்டி
வைத்து விட்டேன்.
விளையாட்டு, இசை
கவிதை ,ஓவியம்
ஏதோ ஒன்றிலாவது
ஆர்வம் இருக்குமென்று
கூர்ந்து பார்த்து
நெஞ்சின் மீது
தூங்க வைக்கிறேன்.
சுறுசுறுப்பாய் இருக்கும்
உனது கனவுகள்
பயத்தை எனக்கும்
அல்லவா கற்பிக்கிறது
உனது அழுகையின் ஊடே
பதினைந்து வருடங்களை
பாடுபட்டுத்தான்
கடத்திவிட்டேன்
உனதம்மா நரைமுடிகளோடு
எனது மண்டையை பிய்த்து.
எத்தனையோ
செலவினங்களுக்கு
பின்னர்தான்
முதல் சுப செலவாகியது
அந்த நிகழ்ச்சி.
ரோபாவை எனது
இரண்டாவது பிள்ளையாக
தத்தெடுத்து கொண்ட
போதிலிருந்து
அன்பின் அர்த்தத்தை
வெளிபடுத்தி
வெற்றிக்கான கோட்டையில்
உனது அப்பாவின் பெயரை
சூட்டி நிற்கிறாய்.
உனது அம்மாவின்
கண்ணீர்த்துளிகளுக்கு
நான் நிச்சயம்
கடமை பட்டு இருக்கிறேன்.
எனது சுண்டு விரலை
பிடித்து கொண்டிருக்கும்
கடைக்குட்டி
ரோபாவின்
பாசத்தோடு
நீயும்
அதன்
தோள்மீது கைபோட்டு
அனைத்திருக்கும்
நம் குடும்பம்
வரலாறுதான்.
அ.இராஜ்திலக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 131
மதிப்பீடுகள் : 30
Re: என் மகனே
பிள்ளைகள்தான் வீட்டிற்கு
என்றும் மகிழ்வைத்தரும்
நல்ல கவிதை நன்றி அண்ணா
என்றும் மகிழ்வைத்தரும்
நல்ல கவிதை நன்றி அண்ணா
புதிய நிலா- புதுமுகம்
- பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66
Re: என் மகனே
நல்ல நடை .. மனசை என்னவோ செய்கிறது ஆயினும் இதில் ரோபோவாக காட்டப்படும் பாத்திரம் புரிய வில்லை. மன்னிக்கவும் ராஜ ...கொஞ்சம் விளக்குங்கள்...
Re: என் மகனே
கவிதை அருமை எனக்கும் புரியவில்லை ரோபா என்றால் பெயரா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: என் மகனே
அதே சந்தேகம் எனக்கும் வந்தது இரண்டாவது பிள்ளையின் பெயரென நான் எடுத்துக்கொண்டேன்
மிகவும் அருமையான பாச உணர்வுக்கவிதை மனம் நெகிழ்கிறது
இச்சந்தர்ப்பத்தில் குழந்தைகளின் நெருக்கம் ஞாபகத்துக்கு வருகிறது அதுவில்லாத சுகம் வேதனையானது
மிகவும் அருமையான பாச உணர்வுக்கவிதை மனம் நெகிழ்கிறது
இச்சந்தர்ப்பத்தில் குழந்தைகளின் நெருக்கம் ஞாபகத்துக்கு வருகிறது அதுவில்லாத சுகம் வேதனையானது
Re: என் மகனே
ரோபாவா அது என்னது ஒன்னும் புரியவில்லையா
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: என் மகனே
ரோபோவென்றால் இயந்திர குழந்தை பின்னூட்டம் தந்த அன்பர்களுக்கு மிக்க நன்றி !
அ.இராஜ்திலக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 131
மதிப்பீடுகள் : 30
Similar topics
» வலிக்குதடா மகனே ....!
» ஆணவம் அழித்துவிடும் மகனே........
» ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ.
» பண்பார்ந்த மகனே செல்வம்!
» தந்தைக்கு அருகே செல்லாதே, மகனே
» ஆணவம் அழித்துவிடும் மகனே........
» ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ.
» பண்பார்ந்த மகனே செல்வம்!
» தந்தைக்கு அருகே செல்லாதே, மகனே
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|